Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Archana Music by : NV Arun Whistling : ………………………. Male Part Kaun hain yai rosa Pen ruvil baasha Vanthaalae mella jil pattasa Male Part Kan paarthen lesaa Thaakkuthenna beesha Italy illa Indie piece-ah Male Part Paarvathi devadas-ah Konjam paaru di Kan jaadai kaattum heart strawberry Ennoda baashavae needhan Ennoda baasha needhan Ennoda baashavae needhan Male Part Hey endhan aazhi Pen tsunami-ya nee Kandenae undhan thangameni Male Part Hey kaadhal nyaani Kathirukken vaa nee Vatraatha haikku bhoomi-ya nee Male Part Paarvathi devadas-ah Konjam paaru di Kan jaadai kaattum heart strawberry Ennoda baashavae needhan Ennoda baasha needhan Ennoda baashavae needhan Chorus …………………………. Male Part Kan mozhi maarinaal Kaarirul soozhuthae Hae eh eh eh Minnozhi thaediyae Min mini vaaduthae Hae eh eh eh Male Part Anmayil poridum Un vizhi koorinal Haan han haan haan Aayiram kangalil Paaigiren kaadhalaai Ahaa haa haa haa Female Part Kaatrilae karainthu pona Megam polavae Kaadhalum kadanthu poga Paadhai thaeduthae Male Part Minnalum manraadi Undhan koondhal yeruthae En nenjam ingu yen thalladuthae Ennoda baashavae needhan Ennoda baasha needhan Ennoda baashavae needhan…needhan Male Part Ennoda baashavae needhan Ennoda baasha needhan Ennoda baashavae needhan…needhan
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் அர்ச்சனா இசையமைப்பாளர் : என்வி அருண் விசில் : ............................. ஆண் : கான் ஹைன் யை ரோசா பெண் ரூவில் பாஷா வந்தாலே மெல்ல ஜில் பட்டாசா ஆண் : கண் பார்த்தேன் லேசா தாக்குதென்ன பேசா இத்தாலி இல்ல இந்தி பீஸ்ஸா ஆண் : பார்வதி தேவதாச கொஞ்சம் பாருடி கண் ஜாடை காட்டும் ஹார்ட் ஸ்ட்ராபெர்ரி என்னோட பாஷவே நீதான் என்னோட பாஷா நீதான் என்னோட பாஷவே நீதான் ஆண் : ஹே எந்தன் ஆழி பெண் சுனாமியா நீ கண்டேனே உந்தன் தங்கமேனி ஆண் : ஹே காதல் ஞானி காத்திருக்கேன் வா நீ வற்றாத ஹைக்கு பூமியா நீ ஆண் : பார்வதி......தேவதாச கொஞ்சம் பாருடி கண் ஜாடை காட்டும் ஹார்ட் ஸ்ட்ராபெர்ரி என்னோட பாஷவே நீதான் என்னோட பாஷா நீதான் என்னோட பாஷவே நீதான்..... குழு : ............................ ஆண் : கண் மொழி மாறினால் காரிருள் சூழுதே ஹே எஹ் எஹ் எஹ் மின்னொளி தேடியே மின் மினி வாடுதே ஹே எஹ் எஹ் எஹ் ஆண் : அண்மையில் போரிடும் உன் விழி கூறினால் ஹான் ஹன் ஹான் ஹான் ஆயிரம் கண்களில் பாய்கிறேன் காதலாய் அஹா ஹா ஹா ஹா பெண் : காற்றிலே கரைந்து போன மேகம் போலவே காதலும் கடந்து போக பாதை தேடுதே ஆண் : மின்னலும்.....மன்றாடி உந்தன் கூந்தல் ஏறுதே என் நெஞ்சம் இங்கு ஏன் தள்ளாடுதே என்னோட பாஷாவே நீதான் என்னோட பாஷா நீதான் என்னோடு பாஷாவே நீதான்......நீதான் ஆண் : என்னோட பாஷாவே நீதான் என்னோட பாஷா நீதான் என்னோடு பாஷாவே நீதான்......நீதான்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Archana
Music by: NV Arun
Release information: From Devadas Parvathi (2020) · Lyricist: Harshaa VT
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Archana
- Film / album: Devadas Parvathi
- Composer: NV Arun