Roman script

Singer : Vani Jairam

Music by : Shankar Ganesh

Female Part

Ennenna venuminnu kelunga

Ellaamae ungalukku thaanunga

Kannalla en kannalla

Kobathaabam yaenunga…..

Female Part

Ennenna venuminnu kelunga

Ellaamae ungalukku thaanunga

Kannalla en kannalla

Kobathaabam yaenunga…..

Female Part

Pattu meththai virichchaen

Malligaiyai thelichchaen

Palliyarai manamanakka

Pattu meththai virichchaen

Malligaiyai thelichchaen

Palliyarai manamanakka

Female Part

Panneerum javvaathum

Onnodu onnaagum neramthaan

Kozhi ezhuppum kaalai varaikkum

Kooda irukkum intha mayakkam

Female Part

Ennenna venuminnu kelunga

Ellaamae ungalukku thaanunga

Kannalla en kannalla

Kobathaabam yaenunga…..

Female Part

Kattupattu nadappaen kaaladiyil kidappaen

Kannan manam kilukilukka oho oho

Kattupattu nadappaen kaaladiyil kidappaen

Kannan manam kilukilukka

Female Part

Sangeetham santhosam sallaapam

Kondaadum aasaithaan

Aasai vazhiyae osai pirakkum

Osai piranthaal ullam silirkkum

Female Part

Ennenna venuminnu kelunga

Ellaamae ungalukku thaanunga

Kannalla en kannalla

Kobathaabam yaenunga…..

Female Part

Chinna chinna manasu romba romba ilasu

Enni enni kodhichchirukku

Chinna chinna manasu romba romba ilasu

Enni enni kodhichchirukku

Female Part

Thottaalum pattaalum

Thannaalae undaagum mogamthaan

Paalum irukka thaenum irukka

Naalum kodukka naanum irukka…

Female Part

Ennenna venuminnu kelunga

Ellaamae ungalukku thaanunga

Kannalla en kannalla

Kobathaabam yaenunga…..

தமிழ்

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : என்னென்ன வேணுமின்னு கேளுங்க

எல்லாமே உங்களுக்கு தானுங்க

கண்ணல்ல என் கண்ணல்ல

கோபதாபம் ஏனுங்க......

பெண் : என்னென்ன வேணுமின்னு கேளுங்க

எல்லாமே உங்களுக்கு தானுங்க

கண்ணல்ல என் கண்ணல்ல

கோபதாபம் ஏனுங்க......

பெண் : பட்டு மெத்தை விரிச்சேன்

மல்லிகையை தெளிச்சேன்

பள்ளியறை மணமணக்க

பட்டு மெத்தை விரிச்சேன்

மல்லிகையை தெளிச்சேன்

பள்ளியறை மணமணக்க

பெண் : பன்னீரும் ஜவ்வாதும்

ஒன்னோடு ஒண்ணாகும் நேரம்தான்

கோழி எழுப்பும் காலை வரைக்கும்

கூட இருக்கும் இந்த மயக்கம்

பெண் : என்னென்ன வேணுமின்னு கேளுங்க

எல்லாமே உங்களுக்கு தானுங்க

கண்ணல்ல என் கண்ணல்ல

கோபதாபம் ஏனுங்க......

பெண் : கட்டுப்பட்டு நடப்பேன் காலடியில் கிடப்பேன்

கண்ணன் மனம் கிளுகிளுக்க ஓஹோ ஓஹோ

கட்டுப்பட்டு நடப்பேன் காலடியில் கிடப்பேன்

கண்ணன் மனம் கிளுகிளுக்க

பெண் : சங்கீதம் சந்தோசம் சல்லாபம்

கொண்டாடும் ஆசைதான்

ஆசை வழியே ஓசை பிறக்கும்

ஓசை பிறந்தால் உள்ளம் சிலிர்க்கும்

பெண் : என்னென்ன வேணுமின்னு கேளுங்க

எல்லாமே உங்களுக்கு தானுங்க

கண்ணல்ல என் கண்ணல்ல

கோபதாபம் ஏனுங்க......

பெண் : சின்ன சின்ன மனசு ரொம்ப ரொம்ப இளசு

எண்ணி எண்ணி கொதிச்சிருக்கு

சின்ன சின்ன மனசு ரொம்ப ரொம்ப இளசு

எண்ணி எண்ணி கொதிச்சிருக்கு

பெண் : தொட்டாலும் பட்டாலும்

தன்னாலே உண்டாகும் மோகம்தான்

பாலும் இருக்க தேனும் இருக்க

நாலும் கொடுக்க நானும் இருக்க.......

பெண் : என்னென்ன வேணுமின்னு கேளுங்க

எல்லாமே உங்களுக்கு தானுங்க

கண்ணல்ல என் கண்ணல்ல

கோபதாபம் ஏனுங்க......

Song information

Singer: Vani Jairam

Music by: Shankar Ganesh

Release information: From Asthivaram (1982) · Lyricist: Vaali

Explore this song