Roman script
Singer : Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Female Part Ennenpatho yaedhenpatho Kannil oli yaettrum dheepam Kadavul vadivaana roobam Female Part Ennenpatho yaedhenpatho Kannil oli yaettrum dheepam Kadavul vadivaana roobam Female Part Raman avanalla pazhi sollai ketka Kannan avanalla pala thaarram paarkka Raman avanalla pazhi sollai ketka Kannan avanalla pala thaarram paarkka Female Part Yaettil adhu pola nooru dheivam Nooril ivanalla veru dheivam Kannai imai pola kappaan Ketta varam kondu saerppaan…. Female Part Ennenpatho yaedhenpatho Kannil oli yaettrum dheepam Kadavul vadivaana roobam
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : என்னென்பதோ ஏதென்பதோ கண்ணில் ஒளி ஏற்றும் தீபம் கடவுள் வடிவான ரூபம் பெண் : என்னென்பதோ ஏதென்பதோ கண்ணில் ஒளி ஏற்றும் தீபம் கடவுள் வடிவான ரூபம் பெண் : ராமன் அவனல்ல பழிச் சொல்லைக் கேட்க கண்ணன் அவனல்ல பல தாரம் பார்க்க ராமன் அவனல்ல பழிச் சொல்லைக் கேட்க கண்ணன் அவனல்ல பல தாரம் பார்க்க பெண் : ஏட்டில் அது போல நூறு தெய்வம் நூறில் இவனல்ல வேறு தெய்வம் கண்ணை இமைப் போலக் காப்பான் கேட்ட வரம் கொண்டு சேர்ப்பான்...... பெண் : என்னென்பதோ ஏதென்பதோ கண்ணில் ஒளி ஏற்றும் தீபம் கடவுள் வடிவான ரூபம்
Song details
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Lorry Driver Rajakannu (1981) · Singer: Vani Jairam · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
- Singer: Vani Jairam
- Film / album: Lorry Driver Rajakannu
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali