Roman script
Singer : Vani Jairam Music by : Sankar Ganesh Lyrics by : Vaali Female Part …………… Female Part Ennaiyandri nnodu Konja oru nenjamillai Ennaiyandri nnodu Konja oru nenjamillai Female Part Eththanaiyo nenjangalil Nallathukkum panjamillai Eththanaiyo nenjangalil Nallathukkum panjamillai Sollaamal kollaamal Vanthaalenna sonthangal Female Part Ennaiyandri nnodu Konja oru nenjamillai Ennaiyandri nnodu Konja oru nenjamillai Female Part Thannanthani maramaanaal thendral vanth theendaatho Thannanthani maramaanaal thendral vanth theendaatho Thendral thodum anantham antha maram vendaatho Nalla thunaiyaaga naan varavo Nalla thunaiyaaga naan varavo Un badhilai thedum ennudaiya kelvi Female Part Sonnaal ennammaa Badhil sonnaalennammaa Sonnaal ennammaa Badhil sonnaalennammaa Male Part Mheem mm….mmmm…. Female Part Ennaiyandri nnodu Konja oru nenjamillai Female Part Eththanaiyo nenjangalil Nallathukkum panjamillai Sollaamal kollaamal Vanthaalenna sonthangal Female Part Ennaiyandri nnodu Konja oru nenjamillai Female Part Paasamennum poo malara kaalam neram kidaiyaathu Paasamennum poo malara kaalam neram kidaiyaathu Manasukku vayasethu anbu seiyya thadaiyaethu Kanni manam ketkum kelviyithu Kanni manam ketkum kelviyithu Male : Oho… Female : Un nizhalai naadum ullamithu vaadum Female Part Sonnaal ennammaa Badhil sonnaalennammaa Sonnaal ennammaa Badhil sonnaalennaiyyaa Male Part Mheem mm….mmmm…. Female Part Ennaiyandri nnodu Konja oru nenjamillai Female Part Eththanaiyo nenjangalil Nallathukkum panjamillai Sollaamal kollaamal Vanthaalenna sonthangal Female Part Ennaiyandri nnodu Konja oru nenjamillai
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : .......................... பெண் : என்னையன்றி உன்னோடு கொஞ்ச ஒரு நெஞ்சமில்லை என்னையன்றி உன்னோடு கொஞ்ச ஒரு நெஞ்சமில்லை பெண் : எத்தனையோ நெஞ்சங்களில் நல்லதுக்கும் பஞ்சமில்லை எத்தனையோ நெஞ்சங்களில் நல்லதுக்கும் பஞ்சமில்லை சொல்லாமல் கொள்ளாமல் வந்தாலென்ன சொந்தங்கள்..... பெண் : என்னையன்றி உன்னோடு கொஞ்ச ஒரு நெஞ்சமில்லை என்னையன்றி உன்னோடு கொஞ்ச ஒரு நெஞ்சமில்லை பெண் : தன்னந்தனி மரமானால் தென்றல் வந்து தீண்டாதோ தன்னந்தனி மரமானால் தென்றல் வந்து தீண்டாதோ தென்றல் தொடும் ஆனந்தம் அந்த மரம் வேண்டாதோ நல்ல துணையாக நான் வரவோ நல்ல துணையாக நான் வரவோ உன் பதிலை தேடும் என்னுடைய கேள்வி பெண் : சொன்னால் என்னம்மா பதில் சொன்னாலென்னம்மா.. சொன்னால் என்னய்யா பதில் சொன்னாலென்னய்யா....... ஆண் : ம்ஹீம் ம்ம்....ம்ம்ம்ம்...... பெண் : என்னையன்றி உன்னோடு கொஞ்ச ஒரு நெஞ்சமில்லை பெண் : எத்தனையோ நெஞ்சங்களில் நல்லதுக்கும் பஞ்சமில்லை சொல்லாமல் கொள்ளாமல் வந்தாலென்ன சொந்தங்கள்..... பெண் : என்னையன்றி உன்னோடு கொஞ்ச ஒரு நெஞ்சமில்லை பெண் : பாசமென்னும் பூ மலர காலம் நேரம் கிடையாது பாசமென்னும் பூ மலர காலம் நேரம் கிடையாது மனசுக்கு வயசேது அன்பு செய்ய தடையேது கன்னி மனம் கேட்கும் கேள்வியிது கன்னி மனம் கேட்கும் கேள்வியிது ஆண் : ஓஹோ.... பெண் : உன் நிழலை நாடும் உள்ளமிது வாடும் பெண் : சொன்னால் என்னம்மா பதில் சொன்னாலென்னம்மா.. சொன்னால் என்னய்யா பதில் சொன்னாலென்னய்யா... ஆண் : ம்ஹீம் ம்ம்....ம்ம்ம்ம்...... பெண் : என்னையன்றி உன்னோடு கொஞ்ச ஒரு நெஞ்சமில்லை பெண் : எத்தனையோ நெஞ்சங்களில் நல்லதுக்கும் பஞ்சமில்லை சொல்லாமல் கொள்ளாமல் வந்தாலென்ன சொந்தங்கள்..... பெண் : என்னையன்றி உன்னோடு கொஞ்ச ஒரு நெஞ்சமில்லை
Song information
Singer: Vani Jairam
Music by: Sankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Nenjangal (1982) · Singer: Vani Jairam · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Nenjangal
- Composer: Sankar Ganesh
- Lyricist: Vaali