Roman script
Singers : Madhuri Dhara Talluri and Aswath Ajith Music by : Naveed Rehman Female Part Kaadhal pol vali illai Adhu pol veru sugamum illai Un nizhal kooda ithanai naatkal Kaana mudiyavillai Female Part Un kural ketka Un mugam paarkka Ithanai naatkal aanathae Un kaiyai koorkka Ithanai naatkal Naragathil vaazhthenae Female Part Ennai vittu sendravanae Nee engae ponai ithanai naalum Undhan nyabaga theeyil Erindhae karaigindren Pani poovai naan malarthenae Nee sonna vaarthaiyai kettu Ithanai naatkal naan kaathirunthen Unnai paarkka thudikindren Female Part En uyirinil kalantha un vaasam Nee varum bodhellaam minnal veesum Paarvaiyal nee alaikkum neram Kanavae uravai thondrumae Female Part Nee vittu ponathum En vaazhkayin artham kaanala Vazhiyinil vandha mazhaiyum neeyae Puyalum neeyae thaaragaiyae Female : .………………………….. Female Part Neeyae neeyae kaadhal aavai Ennai adhil moozhga seivai Vizhikamalae vizhi engum Un vazhi kaatuvathae Male Part Kangal kaana penmai neeyae Unnil ennai eerkiraayae Visai yaavaiyum Ingu isaiyena maatrida ninaipadhu yen Female Part ………………………. Male Part Udal mattum pirindhidumae Manam ondrai vaazhdhidumae Ninaivugal serthidavae Ennul vaa nee endhan uyirae Female Part Ennai vittu sendravanae Nee engae ponai ithanai naalum Un nyabaga theeyil Erindhae karaigindren Pani poovai naan malarthenae Nee sonna vaarthaiyai kettu Ithanai naatkal naan kaathirunthen Unnai paarkka thudikindren Female Part En uyirinil kalantha un vaasam Nee varum bodhellam minnal veesum Paarvaiyal nee alaikkum neram Kanavae uravai thondrumae Female Part Nee vittu ponathum En vaazhkayin artham kaanala Vazhiyinil vandha mazhaiyum neeyae Puyalum neeyae thaaragaiyae
தமிழ்
பாடகர்கள் : மாதுரி தாரா தல்லுரி மற்றும் அஸ்வத் அஜித் இசையமைப்பாளர் : நவீத் ரெஹ்மான் பெண் : காதல் போல் வலி இல்லை அது போல் வேறு சுகமும் இல்லை உன் நிழல்கூட இத்தனை நாட்கள் காண முடியவில்லை பெண் : உன் குரல் கேட்க உன் முகம் பார்க்க இத்தனை நாட்கள் ஆனதே உன் கையை கோர்க்க இத்தனை நாட்கள் நரகத்தில் வாழ்ந்தேனே பெண் : என்னை விட்டு சென்றவனே நீ எங்கே போனாய் இத்தனை நாளும் உந்தன் ஞாபகம் தீயில் எரிந்தே கரைகின்றேன் பனி பூவாய் நான் மலர்தேனே நீ சொன்ன வார்த்தையை கேட்டு இத்தனை நாட்கள் நான் காத்திருந்தேன் உன்னை பார்க்க துடிக்கின்றேன் பெண் : என் உயிரினில் கலந்த உன் வாசம் நீ வரும் போதெல்லாம் மின்னல் வீசும் பார்வையால் நீ அழைக்கும் நேரம் கனவே உறவாய் தோன்றுமே பெண் : நீ விட்டு போனதும் என் வாழ்கையின் அர்த்தம் காணல வழியினில் வந்த மழையும் நீயே புயலும் நீயே தாரகையே பெண் : ............................... பெண் : நீயே நீயே காதல் ஆவாய் என்னை அதில் மூழ்க செய்வாய் விழிக்காமலே விழி எங்கும் உன் வழி காட்டுவதே ஆண் : கண்கள் காண பெண்மை நீயே உன்னில் என்னை ஈர்க்கிறாயே விசை யாவையும் இங்கு இசையென மாற்றிட நினைப்பது ஏன் பெண் : ................................ ஆண் : உடல் மட்டும் பிரிந்திடுமே மனம் ஒன்றாய் வாழ்ந்திடுமே நினைவுகள் சேர்த்திடவே என்னுள் வா நீ எந்தன் உயிரே பெண் : என்னை விட்டு சென்றவனே நீ எங்கே போனாய் இத்தனை நாளும் உந்தன் ஞாபகம் தீயில் எரிந்தே கரைகின்றேன் பனி பூவாய் நான் மலர்தேனே நீ சொன்ன வார்த்தையை கேட்டு இத்தனை நாட்கள் நான் காத்திருந்தேன் உன்னை பார்க்க துடிக்கின்றேன் பெண் : என் உயிரினில் கலந்த உன் வாசம் நீ வரும் போதெல்லாம் மின்னல் வீசும் பார்வையால் நீ அழைக்கும் நேரம் கனவே உறவாய் தோன்றுமே பெண் : நீ விட்டு போனதும் என் வாழ்கையின் அர்த்தம் காணல வழியினில் வந்த மழையும் நீயே புயலும் நீயே தாரகையே......
Song information
Singers: Madhuri Dhara Talluri and Aswath Ajith
Music by: Naveed Rehman
Release information: From Mine (2020) · Singer: Madhuri Dhara Talluri and Aswath Ajith, · Lyricist: Kavingan Sandy, Ponshankar, Naveed Rehman · Music: Naveed Rehman
Explore this song
- Singer: Madhuri Dhara Talluri and Aswath Ajith
- Film / album: Mine
- Composer: Naveed Rehman