Roman script
Singer : Ilayaraja Music by : Ilayaraja Male Part Ennadaa paandi Innaa panna pora Ethanaiyo panni Innaatha nee kanda Male Part Ennadaa paandi Innaa panna pora Ethanaiyo panni Innaatha nee kanda Male Part Ennadaa paandi Innaa panna pora Ethanaiyo panni Innaatha nee kanda Male Part {Mudichavukki mollamaari Mosam pogum poyappidhu Katti vecha kallara kooda Unna kandu sirikkudhu} (2) Male Part Ennadaa paandi Innaa panna pora Ethanaiyo panni Innaatha nee kanda Male Part Oyachu setha kaasat thaan Osai illaama uruvuna..uruvuna Adutha vayithil adichittu On vayitha kazhuvuna…kazhuvuna Male Part Appanum irundhirundhaa Nalla vazhi poyiruppa Eppadiyo aayi ippa Thappu vazhi poyittiyae Male Part Unnaala ethanaiyo Manaserinju ponadhadaa Innaalil athanaiyum Summaa unna vittidumaa Senja thavara ellaam ippo Thirumbi poyi yaarum Sari senjuputtu thiruthi vandha Saedhi olagil illa Male Part Ennadaa paandi Innaa panna pora Ethanaiyo panni Innaatha nee kanda Male Part Nimmadhiyaa vaazha thaan Ellaarumae ozhaikkiraan..ozhaikkiraan Neenda naalu nilaikka thaan Ner vazhiyil sekkuraan..sekkuraan Male Part Irundhaalum dhukkam varum Ellaaraiyum suthi suthi Nammaala maaridumaa nallavanukkae Indha gadhi Male Part Unnoda sangadhi thaan Onnaa rendaa ennippudu Unnaiyae unakku thaan Pudichirukkaa sollippudu Innum irukku vayasu Ada ippavaachum thirundhu Ippa vittupputtaa kettuduvae Kutti chuvara kelu Male Part Ennadaa paandi Innaa panna pora Ethanaiyo panni Innaatha nee kanda Male Part Ennadaa paandi Innaa panna pora Ethanaiyo panni Innaatha nee kanda Male Part {Mudichavukki mollamaari Mosam pogum poyappidhu Katti vecha kallara kooda Unna kandu sirikkudhu} (2) Male Part Ennadaa paandi Innaa panna pora
தமிழ்
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : {என்னடா பாண்டி இன்னா பண்ணப் போற எத்தனையோ பண்ணி இன்னாத்த நீ கண்ட} (3) ஆண் : முடிச்சவுக்கி மொள்ளமாரி மோசம் போகும் பொயப்பிது கட்டி வெச்ச கல்லறை கூட உன்ன கண்டு சிரிக்குது ஆண் : முடிச்சவுக்கி மொள்ளமாரி மோசம் போகும் பொயப்பிது கட்டி வெச்ச கல்லறை கூட உன்ன கண்டு சிரிக்குது ஆண் : என்னடா பாண்டி இன்னா பண்ணப் போற எத்தனையோ பண்ணி இன்னாத்த நீ கண்ட ஆண் : ஒயச்சு சேத்த காசத்தான் ஓசை இல்லாம உருவுன அடுத்த வயித்தில் அடிச்சிட்டு ஓன் வயித்த கழுவுன ஆண் : அப்பனும் இருந்திருந்தா நல்ல வழி போயிருப்பே எப்படியோ ஆயி இப்ப தப்பு வழி போயிட்டியே ஆண் : உன்னால எத்தனையோ மனசெரிஞ்சு போனதடா இந்நாளில் அத்தனையும் சும்மா உன்ன விட்டிடுமா ஆண் : செஞ்ச தவற எல்லாம் இப்போ திரும்பிப் போயி யாரும் சரி செஞ்சுபுட்டு திருத்தி வந்த சேதி ஒலகில் இல்ல ஆண் : என்னடா பாண்டி இன்னா பண்ணப் போற எத்தனையோ பண்ணி இன்னாத்த நீ கண்ட ஆண் : நிம்மதியா வாழத்தான் எல்லாருமே ஒழைக்கிறான் ஆ நீண்ட நாளு நிலைக்கத்தான் நேர் வழியில் சேக்குறான் இருந்தாலும் துக்கம் வரும் எல்லாரையும் சுத்தி சுத்தி நம்மால மாறிடுமா நல்லவனுக்கே இந்த கதி ஆண் : உன்னோட சங்கதிதான் ஒண்ணா ரெண்டா எண்ணிப் புடு உன்னையே உனக்குதான் புடிச்சிருக்கா சொல்லிப் புடு இன்னும் இருக்கு வயசு அட இப்பவாச்சும் திருந்து இப்ப விட்டுப் புட்டா கெட்டுடுவே குட்டிச் சுவரக் கேளு ஆண் : {என்னடா பாண்டி இன்னா பண்ணப் போற எத்தனையோ பண்ணி இன்னாத்த நீ கண்ட} {2) ஆண் : முடிச்சவுக்கி மொள்ளமாரி மோசம் போகும் பொயப்பிது கட்டி வெச்ச கல்லறை கூட உன்ன கண்டு சிரிக்குது ஆண் : முடிச்சவுக்கி மொள்ளமாரி மோசம் போகும் பொயப்பிது கட்டி வெச்ச கல்லறை கூட உன்ன கண்டு சிரிக்குது ஆண் : என்னடா பாண்டி இன்னா பண்ணப் போற
Song details
Music by: Ilayaraja
Release information: From Valmiki (2009) · Lyricist: Vaali