Roman script
Singers : S. Janaki and Chorus Music by : Shyam Female Part Enna vetkam ammaa ponnu Konjam nillammaa Sonnaa enna sutti ponnae Ippadi sollaammaa Female Part Edhir paarththa thirunaalu poranthaachchamma Pudhu mogam adhil yogam maranthaachchamma Sivantha mugaththa rasikkum sugaththa Thottuvida kattazhagan pakkam vara Chorus Enna vetkam ammaa ponnu Konjam nillammaa Sonnaa enna sutti ponnae Ippadi sollaammaa Female Part Aaa…..aa…..aa…..aaa…..aa….aa…. Aa…..aaha…..aah…….aa…..lalalal laa…. Female Part Paarvaiyil kuzhanthaiyadi Chorus : Janagi pappaa Female : Paththu tharam pottukuvaa Chorus : Veettila thaappaa Female Part Paarvaiyil kuzhanthaiyadi Janagi pappaa Paththu tharam pottukuvaa Veettila thaappaa Female Part Pudichchaalum pudichchaadi oru puliyankombu Chorus : Purinjaachchu therinjaachchu Namakedhukkadi ivanga vambu Female Part Pazhaga pazhaga pudhiya sugamum Valaruthu dhinasari thodaruthu Female Part Enna vetkam ammaa ponnu Konjam nillammaa Chorus : Sonnaa enna sutti ponnae Ippadi sollaammaa Female Part Moonu pulla poranthirunthu Ivalukku masakka Saelai thuni vettiyellaam Maappillai thuvaikka Female Part Kedaikkaathu idhu polae Oru maappillai oorukkullae Rushiyodu samaippaaru adhisooran samaippathilae Ozhaichchu ozhaichcu elaichcha odambu Thavikkuthu thaanguthu mayanguthu…. Female Part Enna vetkam ammaa ponnu Konjam nillammaa Sonnaa enna sutti ponnae Ippadi sollaammaa Female Part Edhir paarththa thirunaalu poranthaachchamma Pudhu mogam adhil yogam maranthaachchamma Sivantha mugaththa rasikkum sugaththa Thottuvida kattazhagan pakkam vara Chorus {Enna vetkam ammaa ponnu Konjam nillammaa Sonnaa enna sutti ponnae Ippadi sollaammaa} (2)
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் குழு இசையமைப்பாளர் : ஷியாம் பெண் : என்ன வெட்கம் அம்மா பொண்ணு கொஞ்சம் நில்லம்மா சொன்னா என்ன சுட்டிப் பொன்னே இப்படி சொல்லம்மா பெண் : எதிர்பார்த்த திருநாளு பொறந்தாச்சம்மா புது மோகம் அதில் யோகம் மறந்தாச்சம்மா சிவந்த முகத்த ரசிக்கும் சுகத்த தொட்டுவிட கட்டழகன் பக்கம் வர குழு : என்ன வெட்கம் அம்மா பொண்ணு கொஞ்சம் நில்லம்மா சொன்னா என்ன சுட்டிப் பொன்னே இப்படி சொல்லம்மா பெண் : ஆஅ......ஆ.......ஆ.......ஆஅ......ஆ.....ஆ..... ஆ.....ஆஹ......ஆஹ்...........ஆ.........லலலலல் லா..... பெண் : பார்வையிலே குழந்தையடி குழு : ஜானகி பாப்பா பெண் : பத்துதரம் போட்டுக்குவா குழு : வீட்டில தாப்பா பெண் : பார்வையிலே குழந்தையடி ஜானகி பாப்பா பத்து தரம் போட்டுக்குவா வீட்டில தாப்பா பெண் : புடிச்சாலும் புடிச்சாடி ஒரு புளியங்கொம்பு குழு : புரிஞ்சாச்சு தெரிஞ்சாச்சு நமக்கெதுக்கடி இவங்க வம்பு பெண் : பழக பழக புதிய சுகமும் வளருது தினசரி தொடருது பெண் : என்ன வெட்கம் அம்மா பொண்ணு கொஞ்சம் நில்லம்மா குழு : சொன்னா என்ன சுட்டிப் பொன்னே இப்படி சொல்லம்மா பெண் : மூணு புள்ள பொறந்திருந்தும் இவளுக்கு மசக்க சேலை துணி வேட்டியெல்லாம் மாப்பிள்ளை துவைக்க பெண் : மூணு புள்ள பொறந்திருந்தும் இவளுக்கு மசக்க சேலை துணி வேட்டியெல்லாம் மாப்பிள்ளை துவைக்க பெண் : கெடைக்காது இதுபோலே ஒரு மாப்பிள்ளை ஊருக்குள்ளே ருசியோடு சமைப்பாரு அதிசூரன் சமைப்பதிலே ஒழைச்சு ஒழைச்சு எளச்ச ஒடம்பு தவிக்குது தயங்குது மயங்குது...... பெண் : என்ன வெட்கம் அம்மா பொண்ணு கொஞ்சம் நில்லம்மா சொன்னா என்ன சுட்டிப் பொன்னே இப்படி சொல்லம்மா பெண் : எதிர்பார்த்த திருநாளு பொறந்தாச்சம்மா புது மோகம் அதில் யோகம் மறந்தாச்சம்மா சிவந்த முகத்த ரசிக்கும் சுகத்த தொட்டுவிட கட்டழகன் பக்கம் வர குழு : {என்ன வெட்கம் அம்மா பொண்ணு கொஞ்சம் நில்லம்மா சொன்னா என்ன சுட்டிப் பொன்னே இப்படி சொல்லம்மா} (2)
Song details
Singers: S. Janaki and Chorus
Music by: Shyam
Release information: From Nandri Meendum Varuga (1982) · Lyricist: Gangai Amaran
- Singer: S. Janaki and Chorus
- Film / album: Nandri Meendum Varuga
- Composer: Shyam