Roman script
Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female Part Enna sonnae enna sonnae Enna sonnae enna sonnae rasavae Enna paththi enna sonna rasave Female Part Enna sonnae enna sonnae rasavae Enna paththi enna sonna rasave Thookkam illa kanavilum neeyae vanthae Aaththupakkam karaiyilae neeyae ninnae Thannikkullae kaala thottae Female Part Enna sonnae enna sonnae rasavae Enna paththi enna sonna rasave Female Part Yaeri kulaththila thanni irukkuthu Thaagaththa theerkkalaiyae Enna thavippunnu yaekkam edhukkunnu Innamum kekkalaiyae Female Part Yaeri kulaththila thanni irukkuthu Thaagaththa theerkkalaiyae Enna thavippunnu yaekkam edhukkunnu Innamum kekkalaiyae Female Part Azhukka pokkatha soda mannaa Anaichchaa theeraathae thaagam thannaa Unnaththaan ennaththaan vittuputtu pogathae Female Part Enna sonnae enna sonnae rasavae Enna paththi enna sonna rasave Female Part Eera podavaiya pola iduppula Ottikka aasa vachchae
Vella thuniyilae neelam Kalakkura maathiri nee kalanthae Female Part Eera podavaiya pola iduppula Ottikka aasa vachchae Vella thuniyilae neelam Kalakkura maathiri nee kalanthae Female Part Kothikkum vellaavi thuniyaattam Thavikkum en meni sudalaamaa Konjaththaan kitta vaa Thottu po kaaththaattam Female Part Enna sonnae enna sonnae rasavae Enna paththi enna sonna rasave Female Part Nenja thadavura manja kayiththula Maappillai nee irunthae Neththi Naduvilae natta naduvilae Kungumam polirunthae Female Part Virichcha paai melae velaiyaattu Vidinjum theeraama oru paattu Ammammaa nenachchaa ennamo polaachchu Female Part Enna sonnae enna sonnae rasavae Enna paththi enna sonna rasave Thookkam illa kanavilum neeyae vanthae Aaththupakkam karaiyilae neeyae ninnae Thannikkullae kaala thottae Female Part Enna sonnae enna sonnae rasavae Enna paththi enna sonna rasave Enna sonnae enna sonnae rasavae Enna paththi enna sonna rasave
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : என்ன சொன்னே என்ன சொன்னே என்ன சொன்னே என்ன சொன்னே ராசாவே என்னப்பத்தி என்ன சொன்ன ராசாவே பெண் : என்ன சொன்னே என்ன சொன்னே ராசாவே என்னப்பத்தி என்ன சொன்ன ராசாவே தூக்கம் இல்ல கனவிலும் நீயே வந்தே ஆத்துப்பக்கம் கரையிலே நீயே நின்னே தண்ணிக்குள்ளே காலத் தொட்டே....... பெண் : என்ன சொன்னே என்ன சொன்னே ராசாவே என்னப்பத்தி என்ன சொன்ன ராசாவே பெண் : ஏரிக் குளத்தில தண்ணி இருக்குது தாகத்த தீர்க்கலையே என்ன தவிப்புன்னு ஏக்கம் எதுக்குன்னு இன்னமும் கேக்கலையே பெண் : ஏரிக் குளத்தில தண்ணி இருக்குது தாகத்த தீர்க்கலையே என்ன தவிப்புன்னு ஏக்கம் எதுக்குன்னு இன்னமும் கேக்கலையே பெண் : அழுக்க போக்காத சோடா மண்ணா அணைச்சா தீராதோ தாகம் தன்னா உன்னத்தான் என்னத்தான் விட்டுபுட்டு போகாதே பெண் : என்ன சொன்னே என்ன சொன்னே ராசாவே என்னப்பத்தி என்ன சொன்ன ராசாவே பெண் : ஈரப் பொடவைய போல இடுப்புல ஓட்டிக்க ஆச வச்சே வெள்ளத் துணியிலே நீலம் கலக்குற மாதிரி நீ கலந்தே பெண் : ஈரப் பொடவைய போல இடுப்புல ஓட்டிக்க ஆச வச்சே வெள்ளத் துணியிலே நீலம் கலக்குற மாதிரி நீ கலந்தே பெண் : கொதிக்கும் வெள்ளாவி துணியாட்டம் தவிக்கும் என் மேனி சுடலாமா கொஞ்சத்தான் கிட்ட வா தொட்டு போ காத்தாட்டம்... பெண் : என்ன சொன்னே என்ன சொன்னே ராசாவே என்னப்பத்தி என்ன சொன்ன ராசாவே பெண் : நெஞ்ச தடவுற மஞ்சக் கயித்துல மாப்பிள்ளை நீ இருந்தே நெத்தி நடுவிலே நட்ட நடுவிலே குங்குமம் போலிருந்தே பெண் : விரிச்ச பாய் மேலே வெளையாட்டு விடிஞ்சும் தீராம ஒரு பாட்டு அம்மம்மா நெனச்சா என்னமோ போலாச்சு பெண் : என்ன சொன்னே என்ன சொன்னே ராசாவே என்னப்பத்தி என்ன சொன்ன ராசாவே தூக்கம் இல்ல கனவிலும் நீயே வந்தே ஆத்துப்பக்கம் கரையிலே நீயே நின்னே தண்ணிக்குள்ளே காலத் தொட்டே....... பெண் : என்ன சொன்னே என்ன சொன்னே ராசாவே என்னப்பத்தி என்ன சொன்ன ராசாவே என்ன சொன்னே என்ன சொன்னே ராசாவே என்னப்பத்தி என்ன சொன்ன ராசாவே
Song information
Singer: Vani Jairam
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Madhulai Muthukkal (1982) · Singer: Vani Jairam · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Madhulai Muthukkal
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali