Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Manoj Gyan Male Part Enna solla oho….enna solla Oho…..aasaigal thodar kadhai Adhu dhinam valarpirai anbin kadhaigalai Male Part Enna solla oho….enna solla Aahaah…..aasaigal thodar kadhai Adhu dhinam valarpirai anbin kadhaigalai Male Part Enna solla oho….enna solla Male Part Kaigalai saerkkum manavarai kolam Kanavugal oorum thaniyarai paadam Kaigalai saerkkum manavarai kolam Kanavugal oorum thaniyarai paadam Male Part Kadhal ennum inbangalai Kayil perum vannangalai Yaenum ilam ennangalai Inbam tharum kannangalai Male Part Enna solla mm….enna solla Aahaah…..aasaigal thodar kadhai Adhu dhinam valarpirai anbin kadhaigalai Male Part Enna solla mm….enna solla Male Part ………………….. Male Part Kadhalan kaigal sodhanai poda Kadhal ullam kamanai paada Kadhalan kaigal sodhanai poda Kadhal ullam kamanai paada Male Part Enna solla mm….enna solla Aahaah…..aasaigal thodar kadhai Adhu dhinam valarpirai anbin kadhaigalai Male Part Enna solla oho….enna solla Aahaah…..aasaigal thodar kadhai Adhu dhinam valarpirai anbin kadhaigalai Male Part Enna solla Aahaahaah…..enna solla….
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : மனோஜ் கியான் ஆண் : என்ன சொல்ல ஓஹோ.....என்ன சொல்ல ஓஹோ......ஆசைகள் தொடர் கதை அது தினம் வளர்பிறை அன்பின் கதைகளை ஆண் : என்ன சொல்ல ஓஹோ........என்ன சொல்ல ஆஹாஹ்.......ஆசைகள் தொடர் கதை அது தினம் வளர்பிறை அன்பின் கதைகளை ஆண் : என்ன சொல்ல ஓஹோ......என்ன சொல்ல ஆண் : கைகளை சேர்க்கும் மணவறை கோலம் கனவுகள் ஊறும் தனியறை பாடம் கைகளை சேர்க்கும் மணவறை கோலம் கனவுகள் ஊறும் தனியறை பாடம் ஆண் : காதல் என்னும் இன்பங்களை கையில் பெறும் வண்ணங்களை ஏங்கும் இளம் எண்ணங்களை இன்பம் தரும் கன்னங்களை ஆண் : என்ன சொல்ல ம்ம்......என்ன சொல்ல ஆஹாஹ்.....ஆசைகள் தொடர் கதை அது தினம் வளர்பிறை அன்பின் கதைகளை ஆண் : என்ன சொல்ல ஓஹோ......ஹோ....என்ன சொல்ல ஆண் : ........................... ஆண் : காதலன் கைகள் சோதனை போட காதலி உள்ளம் காமனை பாட காதலன் கைகள் சோதனை போட காதலி உள்ளம் காமனை பாட ஆண் : காலை வரை கலந்தாலென்ன காலங்களை மறந்தாலென்ன வானில் மனம் பறந்தாலென்ன நாளும் சுகம் பிறந்தாலென்ன ஆண் : என்ன சொல்ல ம்ம்......என்ன சொல்ல ஓஹோஹ்......ஆசைகள் தொடர் கதை அது தினம் வளர்பிறை அன்பின் கதைகளை ஆண் : என்ன சொல்ல ஓஹோஹோ....என்ன சொல்ல ஆஹாஹ் ஆசைகள் தொடர் கதை அது தினம் வளர்பிறை அன்பின் கதைகளை ஆண் : என்ன சொல்ல ஆஹாஹாஹ்.....என்ன சொல்ல...
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Manoj Gyan
Release information: From Ananda Aradhanai (1987) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Ananda Aradhanai
- Composer: Manoj Gyan