Roman script
Enna Ninaithu Song Lyrics from “Anubavam Puthumai (1967)” Tamil film starring “R. Muthuraman and Rajashree” in a lead role. This song was sung by “Manorama” and the music is composed by “M. S. Viswanathan“. Lyrics works are penned by lyricist “Kannadasan”. Singer : Manorama Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Enna ninaiththu ennai azhaiththaayo Yaenintha kolaththai koduththaayo Marma kathai ezhuthi mudiththaayo Vazhvai theerththu kolla thudiththaayo Female Part Enna ninaiththu ennai azhaiththaayo Yaenintha kolaththai koduththaayo Marma kathai ezhuthi mudiththaayo Vazhvai theerththu kolla thudiththaayo Female Part Koyilpatti kolaiyai Uraiththaayo adhai kottoor endrae thiruththa maranthaayo Koyilpatti kolaiyai Uraiththaayo adhai kottoor endrae thiruththa maranthaayo Vaasal vazhiyil oru meesai manithan vanthu Vaavena azhaiththathai kettaayo Female Part Enna ninaiththu ennai azhaiththaayo Yaenintha kolaththai koduththaayo Marma kathai ezhuthi mudiththaayo Vazhvai theerththu kolla thudiththaayo Female Part Inimel kadhai ezhutha viduveno Un ezhuththai pirar padikka tharuveno Inimel kadhai ezhutha viduveno Un ezhuththai pirar padikka tharuveno Female Part Unnai mudiththu vaikka Ennum thalaivanidam Unnaiyae naan thara maruppeno Female Part Enna ninaiththu ennai azhaiththaayo Yaenintha kolaththai koduththaayo Marma kathai ezhuthi mudiththaayo Vazhvai theerththu kolla thudiththaayo
தமிழ்
பாடகி : மனோரமா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : என்ன நினைத்து என்னை அழைத்தாயோ ஏனிந்த கோலத்தைக் கொடுத்தாயோ மர்மக் கதை எழுதி முடித்தாயோ வாழ்வைத் தீர்த்துக் கொள்ளத் துடித்தாயோ பெண் : என்ன நினைத்து என்னை அழைத்தாயோ ஏனிந்த கோலத்தைக் கொடுத்தாயோ மர்மக் கதை எழுதி முடித்தாயோ வாழ்வைத் தீர்த்துக் கொள்ளத் துடித்தாயோ பெண் : கோயில்பட்டிக் கொலையை உரைத்தாயோ அதை கோட்டூர் என்றே திருத்த மறந்தாயோ கோயில்பட்டிக் கொலையை உரைத்தாயோ அதை கோட்டூர் என்றே திருத்த மறந்தாயோ வாசல் வழியில் ஒரு மீசை மனிதன் வந்து வாவென அழைத்ததைக் கேட்டாயோ.... பெண் : என்ன நினைத்து என்னை அழைத்தாயோ ஏனிந்த கோலத்தைக் கொடுத்தாயோ மர்மக் கதை எழுதி முடித்தாயோ வாழ்வைத் தீர்த்துக் கொள்ளத் துடித்தாயோ பெண் : இனிமேல் கதை எழுத விடுவேனோ உன் எழுத்தைப் பிறர் படிக்கத் தருவேனோ இனிமேல் கதை எழுத விடுவேனோ உன் எழுத்தைப் பிறர் படிக்கத் தருவேனோ பெண் : உன்னை முடித்து வைக்க எண்ணும் தலைவனிடம் உன்னையே நான் தர மறுப்பேனோ...... பெண் : என்ன நினைத்து என்னை அழைத்தாயோ ஏனிந்த கோலத்தைக் கொடுத்தாயோ மர்மக் கதை எழுதி முடித்தாயோ வாழ்வைத் தீர்த்துக் கொள்ளத் துடித்தாயோ
Song information
Singer: Manorama
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Anubavam Puthumai (1967) · Singer: Manorama · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: Manorama
- Film / album: Anubavam Puthumai
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan