Roman script
Singer : MuthuSirpi Music by : ‘Isaignani’ Ilayaraja and Yuvan Shankar Raja Lyrics by : Karunakaran Male Part Enna nadakkuthu saami Onnum puriyala saami Enna nadakkuthu saami Onnum puriyala saami Male Part Payanam irukkudhu Paathai illayae Ada paadhai kidaichathum Maranam illayae Male Part Kaayamthaan patturuchu Kanneerum sutturuchu Valikkum marunthumilla Vedhana theeravilla Male Part Enna nadakkuthu saami Onnum puriyala saami Male Part Siraginai virithen Aagaayathai kaanavillai Aagaayam ini verum kanavo Male Part Mann meethu nadanthitten Suvadinai thedigiren Porunthaatha paadham idhu enadhaa Male Part Ethanai thedi alaigiren Ethanai thanthaai thavikkiren Male Part Kadakkum nodigalai Valiyinaal unarnthen Thavikkum manathinai Nee thara nee thara yerkindren Male Part Vidiyaatha pozhuthundo Vidiyalai vidiyalai ketkindren Thenbam pothuyenil Yaar tholil yaar thaan saaya Male Part Payanam irukkuthu Paadhai illayae Ada paadhai kidaichathum Maranam illayae Male Part Kaayam patturuchu Kanneerum sutturuchu Valikkum marunthumilla Vedhana theeravilla Male Part Enna nadakkuthu saami Onnum puriyala saami Male Part Enna nadakkuthu saami Onnum puriyala saami
தமிழ்
பாடகர் : முத்து சிற்பி இசையமைப்பாளர் : இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா பாடலாசிரியர் : கருணாகரன் ஆண் : என்ன நடக்குது சாமி ஒண்ணும் புரியல சாமி என்ன நடக்குது சாமி ஒண்ணும் புரியல சாமி ஆண் : பயணம் இருக்குது பாத இல்லயே பாத கெடச்சதும் பலனும் இல்லயே ஆண் : காயம் தான் பட்டுரிச்சி கண்ணீரும் சுட்டுரிச்சி வலிக்கு மருந்தும் இல்ல வேதன தீரவில்ல ஆண் : என்ன நடக்குது சாமி ஒண்ணும் புரியல சாமி ஆண் : சிறகினை விரித்தேன் ஆகாயத்தை காணவில்லை ஆகாயம் இனி வெறும் கனவோ ஆண் : மண் மீது நடந்திட்டேன் சுவடினை தேடினேன் பொருந்தாத பாதம் இது எனதா ஆண் : எதனை தேடி அலைகிறேன் எதனை தந்தாய் தவிக்கிறேன் ஆண் : கடக்கும் நொடிகளை வலியினில் உணர்ந்தேன் தவிக்கும் மனதினை நீ தர நீ தர ஏற்கின்றேன் ஆண் : விடியாத பொழுதுண்டோ விடியலை விடியலை கேட்கின்றேன் துன்பம் பொது எனில் யார் தோளில் யார் தான் சாய ஆண் : பயணம் இருக்குது பாத இல்லயே பாத கெடச்சதும் பலனும் இல்லயே ஆண் : காயம் தான் பட்டுரிச்சி கண்ணீரும் சுட்டுரிச்சி வலிக்கு மருந்தும் இல்ல வேதன தீரவில்ல ஆண் : என்ன நடக்குது சாமி ஒண்ணும் புரியல சாமி ஆண் : என்ன நடக்குது சாமி ஒண்ணும் புரியல சாமி
Song information
Singer: MuthuSirpi
Music by: ‘Isaignani’ Ilayaraja and Yuvan Shankar Raja
Lyrics by: Karunakaran
Release information: From Maamanithan (2021) · Singer: MuthuSirpi · Lyricist: Karunakaran · Music: ‘Isaignani’ Ilayaraja and Yuvan Shankar Raja
Explore this song
- Singer: MuthuSirpi
- Film / album: Maamanithan
- Composer: ‘Isaignani’ Ilayaraja and Yuvan Shankar Raja
- Lyricist: Karunakaran