Roman script
Singer : Balaji Sri Music by : Dharan Kumar Lyrics by : M. Ramesh Baarathi Male : Enna kolla vandha devathaiyo Nenja kuri vaikkum ratchasiyo Minnal sethukkiya pen silaiyo Yaarivalo Male Part Jannal ozhi tharum vennilavo Vinnil midhanthidum venmugilo Solla inithidum senthamizho Yaarivalo Male Part Vidiyatha iravil vizhakkonnu yethi Vizhikka vachiputta Ava illadha vazhkkai sellaadhu Endru thaan olara vachuputta Male Part Enna kolla vandha devathaiyo Nenja kuri vaikkum ratchasiyo Minnal sethukkiya pen silaiyo Yaarivalo
தமிழ்
ஆண் : என்ன கொல்ல வந்த தேவதையோ நெஞ்ச குறி வைக்கும் ராட்சசியோ மின்னல் செதுக்கிய பெண் சிலையோ யாரிவளோ ஆண் : ஜன்னல் ஒளி தரும் வெண்ணிலவோ விண்ணில் மிதந்திடும் வெண்முகிலோ சொல்ல இனித்திடும் செந்தமிழோ யாரிவளோ ஆண் : விடியாத இரவில் விளக்கொன்னு ஏத்தி விழிக்க வச்சிபுட்டா அவ இல்லாத வாழ்க்க செல்லாது என்று தான் ஒளர வச்சுப்புட்டா ஆண் : என்ன கொல்ல வந்த தேவதையோ நெஞ்ச குறி வைக்கும் ராட்சசியோ மின்னல் செதுக்கிய பெண் சிலையோ யாரிவளோ
Song details
Music by: Dharan Kumar
Lyrics by: M. Ramesh Baarathi
Release information: From Pistha (2019) (2019) · Singer: Balaji Sri · Lyricist: M. Ramesh Baarathi · Music: Dharan Kumar
- Singer: Balaji Sri
- Film / album: Pistha (2019)
- Composer: Dharan Kumar
- Lyricist: M. Ramesh Baarathi
Song video
பாடகர் : பாலாஜி ஸ்ரீ இசை அமைப்பாளர் : தரன் குமார் பாடல் ஆசிரியர் : எம் . ரமேஷ் பாரதி