Roman script
Singers : S.P. Balasubrahmaniyam and Arunmozhi Music by : S.A. Rajkumar Female Part ………………………………… Male Part { Engal veetil ella naalum kaarthigai Female Part Aa ha aa Male Part Engal nilavil endrum illai theipirai Female Part Aa ha aa } (2) Male Part Kili kootam pol engal kootamae Idhu aanandha poonthottam anbin aalayam Male Part { Engal veetil ella naalum kaarthigai Female Part Aa ha aa Male Part Engal nilavil endrum illai theipirai Female Part Aa ha aa Female Part ……………………………………… Male Part Paadum paravai kootangalae Paasathin mozhiyai kelungal Annan endra sondhamae Annai aanadhai paarungal Female Part …………………………. Male Part Siluvaigalai nee sumandhu Maalaigal emaku sootinaai Siragadikum paravaikellam Vaanathai polae maarinaai Male Part Vizhiyodu nee kudai aavadhal Vizhigal nanaivadhillai nenjil poomazhai Female Part Engal veetil ella naalum kaarthigai Female Part Aa ha aa Female Part Engal nilavil endrum illai theipirai Female Part Aa ha aa Female Part ………………………………………. Male Part Engal sondham paarthaalae Sorgam sokki pogumae Engal veetil poothaalae Poovin aayul koodumae Male Part Irandu kangal endraalum Paarvai endrum ondruthaan Uruvathilae thani thanithaan Ullam endrum ondruthaan Male Part Oru sevalthaan adaikaathadhu Indha adhisayam paarungal Annan vaazhthungal Female Part Engal veetil ella naalum kaarthigai Female Part Aa ha aa Male Part Engal nilavil endrum illai theipirai Female Part Aa ha aa Female Part Kili kootam pol engal kootamae Idhu aanandha poonthottam anbin aalayam Male & Female : Engal veetil ella naalum kaarthigai Female Part Aa ha aa Male & Female : Engal nilavil endrum illai theipirai Female Part Aa ha aa Female Part ……………………………………………….
தமிழ்
பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், அருண்மொழி இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார் பெண் : ........................... ஆண் : { எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை பெண் : ஆ ஹா ஹா ஆண் : எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை பெண் : ஆ ஹா ஹா } (2) ஆண் : கிளி கூட்டம் போல் எங்கள் கூட்டமே இது ஆனந்த பூந்தோட்டம் அன்பின் ஆலயம் ஆண் : எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை பெண் : ஆ ஹா ஹா ஆண் : எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை பெண் : ஆ ஹா ஹா பெண் : ........................... ஆண் : பாடும் பறவை கூட்டங்களே பாசத்தின் மொழியைக் கேளுங்கள் அண்ணன் என்ற சொந்தமே அன்னை ஆனதை பாருங்கள் பெண் : ........................... ஆண் : சிலுவைகளை நீ சுமந்து மாலைகள் எமக்கு சூட்டினாய் சிறகடிக்கும் பறவைக்கெல்லாம் வானத்தை போல மாறினாய் ஆண் : விழியோடு நீ குடையாவதால் விழிகள் நனைவதில்லை நெஞ்சில் பூமழை பெண் : எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை பெண் : ஆ ஹா ஹா பெண் : எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை பெண் : ஆ ஹா ஹா பெண் : ........................... ஆண் : எங்கள் சொந்தம் பார்த்தாலே சொர்க்கம் சொக்கி போகுமே எங்கள் வீட்டில் பூத்தாலே பூவின் ஆயுள் கூடுமே ஆண் : இரண்டு கண்கள் என்றாலும் பார்வை என்றும் ஒன்றுதான் உருவத்திலே தனித்தனிதான் உள்ளம் என்றும் ஒன்றுதான் ஆண் : ஒரு சேவல் தான் அடைகாத்தது இந்த அதிசயம் பாருங்கள் அண்ணனை வாழ்த்துங்கள் பெண் : எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை பெண் : ஆ ஹா ஹா ஆண் : எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை பெண் : ஆ ஹா ஹா பெண் : கிளி கூட்டம் போல் எங்கள் கூட்டமே இது ஆனந்த பூந்தோட்டம் அன்பின் ஆலயம் ஆண் & பெண் : எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை பெண் : ஆ ஹா ஹா ஆண் & பெண் : எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை பெண் : ஆ ஹா ஹா பெண் : ...........................
Song details
Singers: S.P. Balasubrahmaniyam and Arunmozhi
Music by: S.A. Rajkumar
Release information: From Vaanathaippola (2000) · Lyricist: Pa.Vijay
- Singer: S.P. Balasubrahmaniyam and Arunmozhi
- Film / album: Vaanathaippola
- Composer: S.A. Rajkumar