Roman script
Engal Thamizhe Song Lyrics from Vilva Official – 2025 Album, Starring Khatija Rahman and Vilva. This song was sung by Khatija Rahman and Vilva and the music composed by Vilva. Lyrics works are penned by lyricist Vilva. Singers : Khatija Rahman and Vilva Music Director : Vilva Lyricist : Vilva Female Part Thamizhae Thamizhae thamizhae Thamizhae Thamizhae..thamizhae Thamizhae thamizhae Thamizhae thamizhae Thamizhae ..thamizhae All : Engal thamizhae Engum thamizhae Pirappokkum ellaa uyirkkum Female : Pirappinaal anaivarum samamae All : Pirappokkum ellaa uyirkkum Male : Urakka solvadhu thamizhae All : Engal thamizhae Engum thamizhae Engal thamizhae Engum thamizhae Female Part Anbai alli koduthaai nee Arivai solli koduthaai nee Anbai ennul vidhaithaai nee Kaatraai vandhu kalanthaai nee Female Part Thamizhae Engal thamizhae Thamizhae Engal tahmizhae Male Part Namoodu swaasam Ottrum oru dhesam Enaalum thamizhaa maravaadhe Engaeyo pirandhom Thamizhaal inaindhom Manidham vittu vilagadhe Male Part Thamizhaa anbu thamizhaa All : Thamizh thamizh thamizh thamizh All : Engal thamizhae Engum thamizhae Engal thamizhae Engum thamizhae All : Engal thamizhae Engum thamizhae Engal thamizhae Engum thamizhae
தமிழ்
பாடகர்கள் : கதீஜா ரஹ்மான் மற்றும் வில்வா இசை அமைப்பாளர் : வில்வா பாடல் ஆசிரியர் : வில்வா பெண் : தமிழே தமிழே தமிழே தமிழே தமிழே..தமிழே தமிழே தமிழே தமிழே தமிழே தமிழே ..தமிழே அனைவரும் : எங்கள் தமிழே எங்கும் தமிழே பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் பெண் : பிறப்பினால் அணைவரும் சமமே அனைவரும் : பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ஆண் : உரக்க சொல்வது தமிழே அனைவரும் : எங்கள் தமிழே எங்கும் தமிழே எங்கள் தமிழே எங்கும் தமிழே பெண் : அன்பை அள்ளி கொடுத்தாய் நீ அறிவை சொல்லி கொடுத்தாய் நீ அன்பாய் என்னுள் விதைத்தாய் நீ காற்றாய் வந்து கலந்தாய் நீ பெண் : தமிழே எங்கள் தமிழே தமிழே எங்கள் தமிழே ஆண் : நம்மோடு ஸ்வாசம் ஒற்றும் ஒரு தேசம் எந்நாளும் தமிழா மறவாதே எங்கேயோ பிறந்தோம் தமிழால் இணைந்தோம் மனிதம் விட்டு விலகாதே ஆண் : தமிழா அன்புத் தமிழா அனைவரும் : தமிழ் தமிழ் தமிழ் தமிழ் அனைவரும் : எங்கள் தமிழே எங்கும் தமிழே எங்கள் தமிழே எங்கும் தமிழே அனைவரும் : எங்கள் தமிழே எங்கும் தமிழே எங்கள் தமிழே எங்கும் தமிழே
Song information
Singers: Khatija Rahman and Vilva
Release information: From Vilva Official (2015) · Singer: Khatija Rahman and Vilva · Lyricist: Vilva · Music: Vilva
Explore this song
- Singer: Khatija Rahman and Vilva
- Film / album: Vilva Official