Roman script

Singer : S.P. Balasubhramanyam
Music by : Harris Jayaraj
Male Part
Enna vittu engadi nee pona
Kaadhal illa kaadhalana aanen
Enna vittu engadi nee pona
Kaadhal illa kaadhalana aanen
Male Part
Thanneer illamal
Naanal illaiyae
Kanneer illaamal
Kaadhal illaiyae
Male Part
Enna vittu…aaa..haa…aa…
Unnai vittu…aaahaa…aaa…..
Male Part
Enna vittu engadi nee pona
Kaadhal illa kaadhalana aanen
Female Part
Huuu uuu uuu uuu
Huu uu uu uu
Huuu uuu uuu uuu
Huu uu uu uu
Huuu uuu uuu uuu
Huu uu uu uu
Huuu uuu uuu uuu
Huu uu uu uu
Male Part
Andha vaanam
Paarthathu unnaalae
Naan paartha vaanavil engae
Adi neril vandhu nee ninnaalae
En ennam vannamaagum
Male Part
Perum paavam enbathu
Yaar endraal
Pala kaalam kaalamaai kaadhal
Idhu aanum pennukkum
Endrendrum
Oru moondram ulagam modhal
Male Part
Naan enna thappu
Senjen pulla
Un kaadhal vittu enna kolla
Nee unna thaandi vaadi mella
Enakku endrum un mel kovam illa
Male Part
Enna vittu engadi nee pona
Kaadhal illa kaadhalana aanen
Enna vittu engadi nee pona
Kaadhal illa kaadhalana aanen
Female Part
Hoo oo aa aaa aa aaa
Hoo oo aa aaa aa aaa
Hoo oo aaa..aaa…aa…aaa…
Haa…aaa….aaa…haa…aa…aaa…aaa…
Chorus
Mm…mmm..mm…mm…mm..
Mm…mmm..mm…mm…mm..
Mm…mmm..mm…
Male Part
En vaththikuchiyin
Thala melae
Nee kaadhal theeyai veithaaiyae
Athil vendhu ponathu
Naanthaanae
En kaadhal illa kannae
Male Part
Enai thedhi polae
Nee kilithaalum
Dhinam vaazhthum
Vaasagam naanae
En vaaram ezhu naal unnaalae
Oru varusham aachu darling
Male Part
En kaadhal paththi enna solla
Female : Na na na na na
Male : Athu kaadhil onnum keppathilla
Female : Na na na na na
Male : Naan mannukulla pogum munnae
Female : Na na na na na
Male : En kaadhal neethan sollu pennae
Female : Haa…aa…aaa
Male Part
Enna vittu engadi nee pona
Kaadhal illa kaadhalana aanen
Male Part
Thanneer illamal
Naanal illaiyae
Kanneer illaamal
Kaadhal illaiyae
Male Part
Enna vittu…
Female : Hmm mm mm
Male : Aaaa..haa…aa…
Enna vittu…
Female : Hmm mm
Male : Oh oo oo oo
Enna vittu…
Female : Hmm mm mm
Male : Hmm mmm
Engadi nee pona…
Engadi nee pona…
Enna vittu…
Female Part
Huuu uuu uuu uuu
Huu uu uu uu
Huuu uuu uuu uuu
Huu uu uu uu
Huuu uuu uuu uuu
Huu uu uu uu
Huuu uuu uuu uuu
Huu uu uu uu

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
ஆண் : என்ன விட்டு எங்கடி நீ போன
காதல் இல்லா காதலனா ஆனேன்
என்ன விட்டு எங்கடி நீ போன
காதல் இல்லா காதலனா ஆனேன்
ஆண் : தண்ணீர் இல்லாமல்
நாணல் இல்லையே
கண்ணீர் இல்லாமல்
காதல் இல்லையே
ஆண் : என்ன விட்டு...ஆஆஆ...ஹா...ஆஆஆ...
உன்னை விட்டு....ஆஆஹா...ஆஆஆ....
ஆண் : என்ன விட்டு எங்கடி நீ போன
காதல் இல்லா காதலனா ஆனேன்
பெண் : ..................
ஆண் : அந்த வானம்
பார்த்தது உன்னாலே
நான் பார்த்த வானவில் எங்கே
அடி நேரில் வந்து நீ நின்னாலே
என் எண்ணம் வண்ணமாகும்
ஆண் : பெரும் பாவம் என்பது
யார் என்றால்
பல காலம் காலமாய் காதல்
இது ஆணும் பெண்ணுக்கும்
என்றென்றும்
ஒரு மூன்றாம் உலகம் மோதல்
ஆண் : நான் என்ன தப்பு
செஞ்சேன் புள்ள
உன் காதல் விட்டு என்ன கொல்ல
நீ உன்ன தாண்டி வாடி மெல்ல
எனக்கு என்றும் உன்மேல் கோவம் இல்ல
ஆண் : என்ன விட்டு எங்கடி நீ போன
காதல் இல்லா காதலனா ஆனேன்
என்ன விட்டு எங்கடி நீ போன
காதல் இல்லா காதலனா ஆனேன்
பெண் : ஹோ ஊ ஆ ஆஅ ஆ ஆஅ
ஹோ ஊ ஆஅ ஆஅ ஆ ஆஅ
ஹோ ஊ ஆஅ...ஆஅ....ஆஅ...ஆஅ...
ஹா....ஆஅ....ஆஅ...ஹா....ஆஅ.....ஆஅ....
குழு : ம்ம்....ம்ம்ம்...ம்ம்...ம்ம்ம்....ம்ம்ம்
ம்ம்ம்...ம்ம்ம்....ம்ம்ம்...ம்ம்...ம்ம்ம்
ம்ம்...ம்ம்ம்...ம்ம்...
ஆண் : என் வத்திகுச்சியின்
தல மேலே
நீ காதல் தீயை வைத்தையே
அதில் வெந்து போனது
நான்தானே
என் காதல் இல்ல கண்ணே
ஆண் : எனை தேதி போல
நீ கிழித்தாலும்
தினம் வாழ்த்தும்
வாசகம் நானே
என் வாரம் ஏழு நாள் உன்னாலே
ஒரு வருஷம் ஆச்சு டார்லிங்
ஆண் : என் காதல் பத்தி என்ன சொல்ல
பெண் : ன ன ன ன ன
ஆண் : அது காதில் ஒன்னும் கேப்பதில்ல
பெண் : ன ன ன ன ன
ஆண் : நான் மண்ணுக்குள்ள போகும் முன்னே
பெண் : ன ன ன ன ன
ஆண் : என் காதல் நீதான் சொல்லு பெண்ணே
பெண் : ஹா...ஆ...ஆஅ
ஆண் : என்ன விட்டு எங்கடி நீ போன
காதல் இல்லா காதலனா ஆனேன்
ஆண் : தண்ணீர் இல்லாமல்
நாணல் இல்லையே
கண்ணீர் இல்லாமல்
காதல் இல்லையே
ஆண் : என்ன விட்டு....
பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஆண் : ஆஅ...ஹா...ஆஅ...
என்ன விட்டு.....
பெண் : ஹ்ம்ம் ம்ம்
ஆண் : ஓ ஓ ஓ ஓ
என்ன விட்டு....
பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம்
எங்கடி நீ போன...
எங்கடி நீ போன...
என்ன விட்டு....
பெண் : ................

Song details

Music by: Harris Jayaraj

Release information: From Dev (2018) · Lyricist: Kabilan