Roman script
Singer : Shanthanu Bhagyaraj Music by : Dharan Kumar Male Part Enga pora di thanimayil niruthi Unnai thaan nenachu melugu pola Uruguven naanum Kannin oorama kanneer yen amma Neeyum thaan pogaiyil naan thantha muthangal Nyabagam varuma Male Part Vilaga vilaga nee ennai vilaga Idhayam thool thoolai norungudhae Nodi neeyum pirindhaalum Un vaasam maraindhaalum Nenjam thaanguma Male Part Pada padavena nee pesum Pala nooru vaarthaikul Arthangal thedi thaan kandidalaam Anbaai nee anaithaalum sandaigal pottaalum Kaadhal theeruma Male Part Enga pora di thanimayil niruthi Unnai thaan nenachu melugu pola Uruguven naanum Kannin oorama kanneer yen amma Neeyum thaan pogaiyil naan thantha muthangal Nyabagam varuma Male Part Thaanaga kangal unnai thedum..thedum Theendatha endhan dhegam yekkathil vaadum Yekkathil vaadum Nee illa naatkalum neezhum…neezhum Male Part Unnai mattum thaandi vechirukken nenjula Urasa urasa manasa urasa Ninaivu manasa urasa thaan En thozhil nee saaya Unnoda sernthaada thirumba thirumba vaa Male Part Idhayam kadhava thoranthu irukku Mazhalai sirippa pidikka thaan En aasai perazhagi En kaiyil unai thaangi Kaadhal seiyava…seiyavaa Male Part Enga pona di thanimayil niruthi Unnai thaan nenachu melugu pola Uruginen naanae Kannin oorama kanneer yen amma Neeyum thaan pogaiyil naan thantha muthangal Nyabagam varuma Male Part Enga pona deeee Enga pona Enga pona Enga pona de…eeee
தமிழ்
பாடகர் : சாந்தனு பாக்கியராஜ் இசை அமைப்பாளர் : தரண் குமார் ஆண் : எங்க போற டி தனிமையில் நிறுத்தி உன்ன தான் நெனச்சு மெழுகு போல உருகுவேன் நானும் கண்ணின் ஓரமா கண்ணீர் ஏனம்மா நீயும் தான் போகையில் நான் தந்த முத்தங்கள் ஞாபகம் வருமா ஆண் : விலக விலக நீ என்னை விலக இதயம் தூள் தூளாய் நொறுங்குதே நொடி நீயும் பிரிந்தாலும் உன் வாசம் மறைந்தாலும் நெஞ்சம் தாங்குமா ஆண் : படபடவென நீ பேசும் பல நூறு வார்த்தைக்குள் அர்த்தங்கள் தேடி தான் கண்டிடலாம் அன்பாய் நீ அணைத்தாலும் சண்டைகள் போட்டாலும் காதல் தீருமா ஆண் : எங்க போற டி தனிமையில் நிறுத்தி உன்ன தான் நெனச்சு மெழுகு போல உருகுவேன் நானும் கண்ணின் ஓரமா கண்ணீர் ஏனம்மா நீயும் தான் போகையில் நான் தந்த முத்தங்கள் ஞாபகம் வருமா ஆண் : தானாக கண்கள் உன்னை தேடும் தேடும் தீண்டாத எந்தன் தேகம் ஏக்கத்தில் வாடும் ஏக்கத்தில் வாடும் நீ இல்லாத நாட்களும் நீளும் நீளும் ஆண் : உன்னை மட்டும் தான் டி வச்சிருக்கேன் நெஞ்சுல உரச உரச மனச உரச நினைவு மனச உரச தான் என் தோழில் நீ சாய உன்னோடு சேர்ந்தாட திரும்ப திரும்ப வா ஆண் : இதயம் கதவ தொறந்து இருக்கு மழலை சிரிப்பை பிடிக்க தான் என் ஆசை பேரழகி என் கையில் உனைத்தாங்கி காதல் செய்யவா செய்யவா ஆண் : எங்க போற டி தனிமையில் நிறுத்தி உன்ன தான் நெனச்சு மெழுகு போல உருகினேன் நானே கண்ணின் ஓரமா கண்ணீர் ஏனம்மா நீயும் தான் போகையில் நான் தந்த முத்தங்கள் ஞாபகம் வருமா ஆண் : எங்க போன டி ..... எங்க போன எங்க போன எங்க போன டி .....
Song information
Singer: Shanthanu Bhagyaraj
Music by: Dharan Kumar
Release information: From Album Songs 2020 (2020) · Lyricist: RJ Vijay
Explore this song
- Singer: Shanthanu Bhagyaraj
- Film / album: Album Songs 2020
- Composer: Dharan Kumar