Roman script
Singers : A.R.Rahman, Clinton Cerejo, Shankar Mahadevan and Srinivas Music by : A. R. Rahman Male Part Endrendrum.. Enrendrum punnagai Mudivilla punnagai Indru naan meendum meendum Piranden oru thuli paarvaiyilae Male Part Enrendrum punnagai Mudivilla punnagai Indru naan meendum meendum Piranden oru thuli paarvaiyilae Chorus Ohhhhhhhh.. enuyirae Ohhhhhhhh.. enuyirae Ohhhhhhhh.. enuyirae O..ohhhhhhhh.. enuyirae Chorus {Dheem dheem thanana Dheem thananana Ohooo vaanamae ellaiyo Chorus Dheem dheem thanana Dheem thananana Ohooo kaadhalae ellaiyo} (2) Chorus Hey.. here we go I revved up on the marches Singing with the hip-the-hop Once again in effect Feel the constant Slamming of the bassline Never mess around With the funk Chorus Because i’m sticking Kicking always finger lickin I dont need halloween Just to be trick or trippin Cause i’m always on top Ki wiggudu waggudu Jiggudu joganna Hey wassup.. Male Part Enrendrum punnagai Mudivilla punnagai Indru naan meendum meendum Piranden oru thuli paarvaiyilae Chorus Ohhhhhhhh.. enuyirae Ohhhhhhhh.. enuyirae Ohhhhhhhh.. enuyirae O..ohhhhhhhh.. enuyirae Chorus {Dheem dheem thanana Dheem thananana Ohooo vaanamae ellaiyo Vanamae ellaiyoo…oooo Chorus Dheem dheem thanana Dheem thananana Ohooo kaadhalae ellaiyo kaadhalae ellaiyooo…} (2)
தமிழ்
பாடகா்கள் : எ.ஆா். ரஹ்மான், கிளின்டன் செரெஜோ, சங்கர் மகாதேவன், ஸ்ரீனிவாஸ் இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான் ஆண் : என்றென்றும் என்றென்றும் புன்னகை முடிவில்லா புன்னகை இன்று நான் மீண்டும் மீண்டும் பிறந்தேன் ஒரு துளி பாா்வையிலே ஆண் : என்றென்றும் புன்னகை முடிவில்லா புன்னகை இன்று நான் மீண்டும் மீண்டும் பிறந்தேன் ஒரு துளி பாா்வையிலே குழு : ஓ என்னுயிரே ஓ என்னுயிரே ஓ என்னுயிரே ஓ என்னுயிரே குழு : { தீம் தீம் தனன தீம் தனனன ஓஹோ வானமே எல்லையோ குழு : தீம் தீம் தனன தீம் தனனன ஓஹோ காதலே எல்லையோ } (2) குழு : ..................................... ஆண் : என்றென்றும் புன்னகை முடிவில்லா புன்னகை இன்று நான் மீண்டும் மீண்டும் பிறந்தேன் ஒரு துளி பாா்வையிலே குழு : ஓ என்னுயிரே ஓ என்னுயிரே ஓ என்னுயிரே ஓ என்னுயிரே குழு : { தீம் தீம் தனன தீம் தனனன ஓஹோ வானமே எல்லையோ குழு : தீம் தீம் தனன தீம் தனனன ஓஹோ காதலே எல்லையோ } (2)
Song details
Singers: A.R.Rahman, Clinton Cerejo, Shankar Mahadevan and Srinivas
Music by: A. R. Rahman
Release information: From Alaipayuthey (2000) · Lyricist: Vairamuthu
- Singer: A.R.Rahman
- Singer: Clinton Cerejo
- Singer: Shankar Mahadevan and Srinivas
- Film / album: Alaipayuthey
- Composer: A. R. Rahman