Roman script
Singer : Udit Narayan Music by : Yuvan Shankar Raja Male Part : Haa.a…aaa.. Haaa…aaa.haa…aa..haa.. Male Part Endhan uyir thozhiyae Kann thirandhu paarthaai Kaadhalai naan unarndhen Netri mudi orathil En uyirai izhuthaai Sattendru naan vizhundhen Male Part Oru kanno En vizhiyai keeriyadhae Maru kanno En nenjil ooriyadhae Rail odum paalam polae Anbae en manasukkullae Kaadhal alari oda Male Part Hoo ooo hoo ooo Hoo hoo hoo hoo hoooo Hoo ooo hoo ooo Hoo hoo hoo hoo hoooo Male Part Endhan uyir thozhiyae Kann thirandhu paarthaai Kaadhalai naan unarndhen Netri mudi orathil En uyirai izhuthaai Sattendru naan vizhundhen Male Part Un netri suzhiyil sikki Un kanna kuzhiyil vikki nindren.. Un neela kannil moozhgi Un kaadhal pirivil thangi Moochizhandhen anbae Male Part Un koondhal adhai kondu Un konjum mozhi kandu Naan ingae vaazhaamal Mannil saaindhidavo Male Part Sevvidhazhil nurai alli Oru paadham varai killi Unnodu ondraamal Ingae oindhidavoo Male Part Endhan uyir thozhiyae Kann thirandhu paarthaai Kaadhalai naan unarndhen Netri mudi orathil En uyirai izhuthaai Sattendru naan vizhundhen Male Part Hoo ooo hoo ooo Hoo hoo hoo hoo hoooo Hoo ooo hoo ooo Hoo hoo hoo hoo hoooo Male Part Endhan uyir thozhiyae Kann thirandhu paarthaai Kaadhalai naan unarndhen Netri mudi orathil En uyirai izhuthaai Sattendru naan vizhundhen Male Part Oru kanno En vizhiyai keeriyadhae Maru kanno En nenjil ooriyadhae Rail odum paalam polae Anbae en manasukkullae Kaadhal alari oda Male Part Hoo ooo hoo ooo Hoo hoo hoo hoo hoooo Hoo ooo hoo ooo Hoo hoo hoo hoo hoooo
தமிழ்
பாடகர் : உதித் நாராயண் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ஆஅ ஹாஹாஆ ஆஅ ஹா அஆஹா ஆஹ ஹாஆஅ ஓ ஆண் : எந்தன் உயிர் தோழியே கண் திறந்து பார்த்தாய் காதலை நான் உணர்ந்தேன் ஆண் : நெற்றி முடி ஓரத்தில் என் உயிரை இழுத்தாய் சட்டென்று நான் விழுந்தேன் ஆண் : ஒரு கண்ணோ என் விழியை கீறியதே மறு கண்ணோ என் நெஞ்சில் ஊறியதே ரயில் ஓடும் பாலம் போலே அன்பே என் மனசுக்குள்ளே காதல் அலறி ஓட ஆண் : ஆஅ ஹாஹாஆ ஆஅ ஹா அஆஹா ஆஹ ஹாஆஅ ஓ ஆஅ ஹாஹாஆ ஆஅ ஹா அஆஹா ஆஹ ஹாஆஅ ஓ ஆண் : எந்தன் உயிர் தோழியே கண் திறந்து பார்த்தாய் காதலை நான் உணர்ந்தேன் ஆண் : நெற்றி முடி ஓரத்தில் என் உயிரை இழுத்தாய் சட்டென்று நான் விழுந்தேன் ஆண் : ஓ.... உன் நெற்றி சுழியில் சிக்கி உன் கன்ன குழியில் விக்கி நின்றேன்.... உன் நிலா கண்ணில் மூழ்கி உன் காதல் பிரிவில் தங்கி மூச்சிழந்தேன் அன்பே ஆண் : உன் கூந்தல் அதை கொண்டு உன் கொஞ்சும் மொழி கண்டு நான் இங்கே வாழாமல் மண்ணில் சாய்ந்திடவோ ஆண் : செவ்விதழில் நுரை அள்ளி ஒரு பாதம் வரை கிள்ளி உன்னோடு ஒன்றாமல் இங்கே ஓய்ந்திடவோ ஆண் : எந்தன் உயிர் தோழியே கண் திறந்து பார்த்தாய் காதலை நான் உணர்ந்தேன் ஆண் : நெற்றி முடி ஓரத்தில் என் உயிரை இழுத்தாய் சட்டென்று நான் விழுந்தேன் ஆண் : ஆஅ ஹாஹாஆ ஆஅ ஹா அஆஹா ஆஹ ஹாஆஅ ஓ ஆண் : ஆஅ ஹாஹாஆ ஆஅ ஹா அஆஹா ஆஹ ஹாஆஅ ஓ ஆண் : எந்தன் உயிர் தோழியே கண் திறந்து பார்த்தாய் காதலை நான் உணர்ந்தேன் ஆண் : நெற்றி முடி ஓரத்தில் என் உயிரை இழுத்தாய் சட்டென்று நான் விழுந்தேன் ஆண் : ஒரு கண்ணோ என் விழியை கீறியதே மறு கண்ணோ என் நெஞ்சில் ஊறியதே ரயில் ஓடும் பாலம் போலே அன்பே என் மனசுக்குள்ளே காதல் அலறி ஓட ஆண் : ஆஅ ஹாஹாஆ ஆஅ ஹா அஆஹா ஆஹ ஹாஆஅ ஓ ஆண் : ஆஅ ஹாஹாஆ ஆஅ ஹா அஆஹா ஆஹ ஹாஆஅ ஓ
Song information
Singer: Udit Narayan
Music by: Yuvan Shankar Raja
Release information: From Winner (2003) · Lyricist: Viveka
Explore this song
- Singer: Udit Narayan
- Film / album: Winner
- Composer: Yuvan Shankar Raja