Roman script
Singers : TeeJay and Pragathi Guruprasad Music by : Vernon G Segaram (VGS Music) Male Part Enaku oru aasai Enaku oru aasai… Enaku oru aasai iruku Both : Enaku oru aasai Enaku oru aasai… Enaku oru aasai iruku Male Part Pesi palagi paarthu purinjukanum Pudicha apuram kaa..dhalikonum Mutham kuduthu kalampura anachikanum En aasa avala Female Part Enaku oru aasai Enaku oru aasai… Enaku oru aasai iruku Male Part Enaku oru aasai Enaku oru aasai… Enaku oru aasai iruku Male Part Avala kandenae Ava vera yaarum illa… neethan… Edam pudicha manasila Both : Aasa aasa vachirundha Adha eppavum vachiruppen Female Part Adho ange odadhu aaru Athorama unkuda naan Vekkam vittu aasaiya veesa Manasum thayangudhae Male Part Kaadhal mudhal sonnadhu yaaru.. Kelvi kettu kaathirunndhom Bayam illama nenja nimithi Unmaiya pesina… Kannava idhu nijama innu Kili paarthum ketten… Enaku oru aasa iruku Female Part Haa….aaa….aa….aa…..aa… Haa….aa….aa….aa….aa….aa…. Haa….aa….aa… Female Part Appu saamy U aasa ellam saamikitta solitten Sollaiya… Male : Maanja thaali Un kaalithila mudichika aasa Katti vidavaa…. Male Part Aasa aasa vachirundhen Adha eppavum vachiruppen Female Part Paasa kaara un maadiyil vilundhu Kadhaigal solluven… Male Part Una polla oru chinna papa Pethu tharuviyaa maa ? Illanidha sonna paavam Paiyan thanguvenna ? Female Part Kenji ketta..konji ketta, Kaiya pidichu kettiyae… Enaku oru aasa Both : Enaku oru aasa… Female : Enaku oru assa iruku Male Part Pesi palagi paarthu purinjukanum Pudicha apuram kaa..dhalikonum Mutham kuduthu kalampura anachikanum En aasa avanae Male Part Enaku oru aasai Both : Enaku oru aasai… Male : Enaku oru aasa avalae
தமிழ்
பாடகர்கள் : டீஜே மற்றும் பிரகதி குருபிரசாத் இசையமைப்பாளர் : வெர்னான் ஜி செகரம் (விஜிஎஸ் மியூசிக்) ஆண் : எனக்கொரு ஆசை எனக்கொரு ஆசை எனக்கொரு ஆசை இருக்கு இருவர் : எனக்கொரு ஆசை எனக்கொரு ஆசை எனக்கொரு ஆசை இருக்கு ஆண் : பேசி பழகி பார்த்து புரிஞ்சுக்கனும் புடிச்ச அப்புறம் கா.....தலிக்கோனும் முத்தம் குடுத்து காலம்பூரா அணைச்சிக்கனும் என் ஆச அவள பெண் : எனக்கொரு ஆசை எனக்கொரு ஆசை எனக்கொரு ஆசை இருக்கு ஆண் : எனக்கொரு ஆசை எனக்கொரு ஆசை எனக்கொரு ஆசை இருக்கு ஆண் : அவள கண்டேனே அவ வேற யாரும் இல்ல......நீதான்..... இடம் புடிச்ச மனசில இருவர் : ஆசை ஆசை வச்சிருந்தேன் அத எப்பவும் வச்சிருப்பேன் பெண் : அதோ அங்கே ஓடுது ஆறு ஆத்தோரமா உன்கூட நான் வெட்கம் விட்டு ஆசைய வீச மனசும் தயங்குதே ஆண் : காதல் முதல் சொன்னது யாரு..... கேள்வி கேட்டு காத்திருந்தோம் பயம் இல்லாம நெஞ்ச நிமித்தி உண்மைய பேசுன.... கனவா இது நிஜமாயின்னு கிள்ளி பார்த்தும் கேட்டேன் எனக்கு ஒரு ஆசை இருக்கு பெண் : ஹா......ஆஅ.....ஆ....ஆ......ஆஅ.... ஹா......ஆஅ.....ஆ....ஆ......ஆஅ.... ஹா.....ஆ....ஆ.... பெண் : அப்பு சாமி உன் ஆசையெல்லாம் சாமிகிட்ட சொல்லிட்டேன் சொல்லையா ஆண் : மஞ்ச தாலி அவ கழுத்தில முடிச்சிக்க ஆசை கட்டி விடவா..... ஆண் : ஆசை ஆசை வச்சிருந்தேன் அத எப்பவும் வச்சிருப்பேன் பெண் : பாச கார உன் மடியில் விழுந்து கதைகள் சொல்லுவேன்..... ஆண் : உன்ன போல ஒரு சின்ன பாப்பா பெத்து தருவியாப்பா இல்லனுதா சொன்ன பாவம் பையன் தாங்குவேன் நான் பெண் : கெஞ்சி கேட்ட கொஞ்சி கேட்ட கைய பிடிச்சு கேட்டியே எனக்கொரு ஆசை இருவர் : எனக்கொரு ஆசை பெண் : எனக்கொரு ஆசை இருக்கு ஆண் : பேசி பழகி பார்த்து புரிஞ்சுக்கனும் புடிச்ச அப்புறம் கா......தலிக்கோனும் முத்தம் குடுத்து காலம்பூரா அணைச்சிக்கனும் என் ஆச அவன ஆண் : எனக்கொரு ஆசை இருவர் : எனக்கொரு ஆசை ஆண் : எனக்கொரு ஆசை அவள
Song information
Singers: TeeJay and Pragathi Guruprasad
Music by: Vernon G Segaram (VGS Music)
Release information: From Malaysian Album Song (2015) · Lyricist: TeeJay
Explore this song
- Singer: TeeJay and Pragathi Guruprasad
- Film / album: Malaysian Album Song
- Composer: Vernon G Segaram (VGS Music)