Roman script
Singer : Shreya Ghoshal Music by : Ilayaraja Female Part Enakku piditha paadal Adhu unakkum pidikumae Un manadhu pogum vazhiyaai Endhan manadhu ariyumae Female Part Ennai piditha nilavu Adhu unnai pidikumae Kaadhal noikku marundhu thandhu Noiyaai koottumae Female Part Uthirvadhu pookkalaa Manadhu valartha solaiyil Kaadhal pookkal udhirumaa Female Part : Enakku piditha paadal Adhu unakkum pidikumae Un manadhu pogum vazhiyaai Endhan manadhu ariyumae Female Part Ennai piditha nilavu Adhu unnai pidikumae Kaadhal noikku marundhu thandhu Noiyaai koottumae Female Part Uthirvadhu pookkalaa Manadhu valartha solaiyil Kaadhal pookkal udhirumaa Female Part Mella nerungidum podhu Nee dhoora pogiraai Vittu vilagidum podhu Nee nerungi varugiraai Female Part Kaadhalin thiruvizha Kangalil nadakudhae Kuzhandhayaai polavae Idhayamum tholayudhae Vaanathil parakiren.. Moghathil midhakiren Kaadhalaal naanum orr Kaathaadi aagiren Female Part
Enakku piditha paadal Adhu unakkum pidikumae Un manadhu pogum vazhiyaai Endhan manadhu ariyumae Female Part Ennai piditha nilavu Adhu unnai pidikumae Kaadhal noikku marundhu thandhu Noiyaai koottumae Female Part Na na na na….. Aah aaah aaaah……. Female Part Velli kambigalai polae Oru thooral podudhoo Vinnum mannil vandhu sera Adhu paalam podudhoo Female Part Neer thuli neenginaal Nee thodum nyaabagham Nee thotta idamellaam Veenayin thaen swaram Aayiram aruviyaai Anbilae nanaikiraai Megham polae enakkullae Mogham valarthu kalaigiraai Female Part Enakku piditha paadal Adhu unakkum pidikumae Un manadhu pogum vazhiyaai Endhan manadhu ariyumae Female Part Ennai piditha nilavu Adhu unnai pidikumae Kaadhal noikku marundhu thandhu Noiyaai koottumae Female Part Uthirvadhu pookkalaa Manadhu valartha solaiyil Kaadhal pookkal udhirumaa Female Part Enakku piditha paadal Adhu unakkum pidikumae Un manadhu pogum vazhiyaai Endhan manadhu ariyumae
தமிழ்
பாடகி : ஸ்ரேயா கோஷல் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே பெண் : என்னைப் பிடித்த நிலவு அது உன்னைப் பிடிக்குமே காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே பெண் : உதிர்வது பூக்களா மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா பெண் : எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே பெண் : என்னைப் பிடித்த நிலவு அது உன்னைப் பிடிக்குமே காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே பெண் : உதிர்வது பூக்களா மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா பெண் : மெல்ல நெருங்கிடும் போது நீ தூர போகிறாய் விட்டு விலகிடும் போது நீ நெருங்கி வருகிறாய் பெண் : காதலின் திருவிழா கண்களில் நடக்குதே குழந்தையைப் போலவே இதயமும் தொலையுதே வானத்தில் பறக்கிறேன் மோகத்தில் மிதக்கிறேன் காதலால் நானும் ஓர் காத்தாடி ஆகிறேன் பெண் : எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே பெண் : என்னைப் பிடித்த நிலவு அது உன்னைப் பிடிக்குமே காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே பெண் : ............................ பெண் : வெள்ளிக் கம்பிகளைப் போல ஒரு தூறல் போடுதோ விண்ணும் மண்ணில் வந்து சேர அது பாலம் போடுதோ பெண் : நீர்த்துளி நீங்கினால் நீ தொடும் ஞாபகம் நீ தொட்ட இடமெல்லாம் வீணையின் தேன் ஸ்வரம் ஆயிரம் அருவியாய் அன்பிலே நனைக்கிறாய் மேகம் போல எனக்குள்ளே மோகம் வளர்த்து கலைகிறாய் பெண் : எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே பெண் : என்னைப் பிடித்த நிலவு அது உன்னைப் பிடிக்குமே காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே பெண் : உதிர்வது பூக்களா மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா பெண் : எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
Song information
Singer: Shreya Ghoshal
Music by: Ilayaraja
Release information: From Julie Ganapathi (2003) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Shreya Ghoshal
- Film / album: Julie Ganapathi
- Composer: Ilayaraja