Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : Ramesh Naidu Female Part Enadhu vilasam manmadha logam Enadhu vilasam manmadha logam Ilamai azhagil undaanadhu Enadhu perae apsaras begam Enadhu perae apsaras begam Evarum urimai kolladhadhu Mein haseena hun Hae haseena kiskeliyae Male Part Jil jil jil jil nawab engae Jilujilu ponnukku jawab engae Jaanedho aanaedho jaanaedho aanaedho jaanedho Aanaedho aanaedho nawab saathiko aanaedho Female Part Mein haseena hun Hae haseena kiskeliyae Female Part Enadhu dhegam malligai pushpam Inba rasanai kondaadudhu Ilamaiyilae idhu thangabaspam Eedu inaiyae illadhadhu Female Part Chinnakutty maanikka katti Serndha jodi vilagaadhu Sirikkum bothae ilukkum aala Vilakkam solli theeradhu Female Part Enadhu vilasam manmadha logam Enadhu perae apsaras begam Evarum urimai kolladhadhu Mein haseena hun Hae haseena kiskeliyae Male Part Jil jil jil jil nawab engae Jilujilu ponnukku jawab engae Jaanedho aanaedho jaanaedho aanaedho jaanedho Aanaedho aanaedho nawab saathiko aanaedho Male : Aanaedho Female Part Mein haseena hun Hae haseena kiskeliyae Female Part Theduthu theduthu angam engum Theriyalaiyae innum kannukku Devalogathil maraindhirundhaalum Therinju pogumae pennukku Female Part Enadhu vilasam manmadha logam Enadhu perae apsaras begam Evarum urimai kolladhadhu Mein haseena hun Hae haseena kiskeliyae Male Part Jil jil jil jil nawab engae Jilujilu ponnukku jawab engae Jaanedho aanaedho jaanaedho aanaedho jaanedho Aanaedho aanaedho nawab saathiko aanaedho Male Part Aanaedho Male Part Aanaedho
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ரமேஷ் நாயுடு பெண் : எனது விலாசம் மன்மத லோகம் எனது விலாசம் மன்மத லோகம் இளமை அழகில் உண்டானது எனது பேரே அப்சரஸ் பேகம் எனது பேரே அப்சரஸ் பேகம் எவரும் உரிமைக் கொள்ளாதது மே ஹசீனா ஹூங் ஹே ஹசீனா கிஸ்கேலியே ஆண் : ஜில்ஜில்சில் நவாபு எங்கே ஜிலுஜிலு பொண்ணுக்கு ஜவாபு எங்கே ஜானேதோ ஆனேதோ ஜானேதோ ஆனேதோ ஆனேதோ ஆனேதோ நவாப் சாதி கோ ஆனேதோ பெண் : மே ஹசீனா ஹூங் ஹே ஹசீனா கிஸ்கேலியே பெண் : எனது தேகம் மல்லிகை புஷ்பம் இன்ப ரசனை கொண்டாடுது இளமையிலே இது தங்கபஸ்பம் ஈடு இணையே இல்லாதது பெண் : சின்னக்குட்டி மாணிக்க கட்டி சேர்ந்த ஜோடி விலகாது சிரிக்கும் போதே இழுக்கும் ஆளை விளக்கம் சொல்லி தீராது... பெண் : எனது விலாசம் மன்மத லோகம் இளமை அழகில் உண்டானது எனது பேரே அப்சரஸ் பேகம் எவரும் உரிமைக் கொள்ளாதது மே ஹசீனா ஹூங் ஹே ஹசீனா கிஸ்கேலியே ஆண் : ஜில்ஜில்சில் நவாபு எங்கே ஜிலுஜிலு பொண்ணுக்கு ஜவாபு எங்கே ஜானேதோ ஆனேதோ ஜானேதோ ஆனேதோ ஆனேதோ ஆனேதோ நவாப் சாதி கோ ஆனேதோ ஆண் : ஆனேதோ பெண் : மே ஹசீனா ஹூங் ஹே ஹசீனா கிஸ்கேலியே பெண் : தேடுது தேடுது அங்கம் எங்கும் தெரியலையே இன்னும் கண்ணுக்கு தேவலோகத்தில் மறைந்திருந்தாலும் தெரிஞ்சு போகுமே பெண்ணுக்கு... பெண் : எனது விலாசம் மன்மத லோகம் இளமை அழகில் உண்டானது எனது பேரே அப்சரஸ் பேகம் எவரும் உரிமைக் கொள்ளாதது மே ஹசீனா ஹூங் ஹே ஹசீனா கிஸ்கேலியே ஆண் : ஜில்ஜில்சில் நவாபு எங்கே ஜிலுஜிலு பொண்ணுக்கு ஜவாபு எங்கே ஜானேதோ ஆனேதோ ஜானேதோ ஆனேதோ ஆனேதோ ஆனேதோ நவாப் சாதி கோ ஆனேதோ ஆண் : ஆனேதோ ஆண் : ஆனேதோ
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: Ramesh Naidu
Release information: From Melathalangal (1978) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Kannadasan · Music: Ramesh Naidu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Melathalangal
- Composer: Ramesh Naidu