Roman script
En Vanam Needhana Song Lyrics is the track from Dhinamdhorum Tamil Film – 1998, Starring Murali, Suvalakshmi and Others. This song was sung by S. P. Balasubrahmanyam and Shenoy Balesh. The music was composed by Oviyan. Lyrics works penned by Lyricst Not Known. Singers : S. P. Balasubrahmanyam and Shenoy Balesh Music Director : Oviyan Lyricist : Lyricst not known Male Part En vaanam neethaanaa Adhil nilavum neethaanaa Male Part En vaanam neethaanaa Adhil nilavum neethaanaa Vinmeengal yaavum neethaanaa Male Part En ninaivum neethaanaa Varum kanavum neethaanaa En vaazhvin jeevan neethaanaa Male Part Mannil vithaigal Vizhaatha varaiyinil Kannil pasumai thondraathadi Unthan manathai thodaatha varaiyinil Enthan kadhal vizhaathadi Male Part En vaanam neethaanaa Adhil nilavum neethaanaa Male Part ………………… Male Part Eeramaana oru sol pothumadi Kadhal endru sol Maatham ellaam maargazhi aagumadi Nesam thanthu ponaal Male Part Vedhamaaga un per aanathadi Mouna nenjaththil Geethamaaga paadida thonuthadi Vaarththaiyindri ponaen Male Part Thendralodu selai Ennai pattri pesaathaa Pesum pothu engum Kadhal vaasam veesaathaa Male Part Malaiyinil saainthu Pesum kaalam Adadaa indrae vaaraathaa Male Part Unnai thantha naalil Ennil pookkal pookkum anbae Kaaintha mannil mazhaiyaaga Vaa vaa kannae Male Part Aanantham neethaan endru Kandaen munnae Unai imaiyaamal paarkkum Aaval kondaen pennae Male Part En vaanam neethaanaa Adhil nilavum neethaanaa Vinmeengal yaavum neethaanaa Male Part En ninaivum neethaanaa Varum kanavum neethaanaa En vaazhvin jeevan neethaanaa Male Part Mannil vithaigal Vizhaatha varaiyinil Kannil pasumai thondraathadi Unthan manathai thodaatha varaiyinil Enthan kadhal vizhaathadi
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஷெனாய் பாலேஷ் இசையமைப்பாளர் : ஓவியன் பாடலாசிரியர் : தெரியவில்லை ஆண் : என் வானம் நீதானா அதில் நிலவும் நீதானா ஆண் : என் வானம் நீதானா அதில் நிலவும் நீதானா விண்மீன்கள் யாவும் நீதானா ஆண் : என் நினைவும் நீதானா வரும் கனவும் நீதானா என் வாழ்வின் ஜீவன் நீதானா ஆண் : மண்ணில் விதைகள் விழாத வரையினில் கண்ணில் பசுமை தோன்றாதடி உந்தன் மனதை தொடாத வரையினில் எந்தன் காதல் விழாதடி ஆண் : என் வானம் நீதானா அதில் நிலவும் நீதானா ஆண் : .................................. ஆண் : ஈரமான ஒரு சொல் போதுமடி காதல் என்று சொல் மாதம் எல்லாம் மார்கழி ஆகுமாடி நேசம் தந்து போனால் ஆண் : வேதமாக உன் பேர் ஆனதடி மௌன நெஞ்சத்தில் கீதமாக பாடிட தோணுதடி வார்த்தையின்றி போனேன் ஆண் : தென்றலோடு சேலை என்னை பற்றி பேசாதா பேசும் போது எங்கும் காதல் வாசம் வீசாதா ஆண் : மலையினில் சாய்ந்து பேசும் காலம் அடடா இன்றே வாராதா ஆண் : உன்னை தந்த நாளில் என்னில் பூக்கள் பூக்கும் அன்பே காய்ந்த மண்ணில் மழையாக வா வா கண்ணே ஆண் : ஆனந்தம் நீதான் என்று கண்டேன் முன்னே உனை இமையாமல் பார்க்கும் ஆவல் கொண்டேன் பெண்ணே ஆண் : என் வானம் நீதானா அதில் நிலவும் நீதானா விண்மீன்கள் யாவும் நீதானா ஆண் : என் நினைவும் நீதானா வரும் கனவும் நீதானா என் வாழ்வின் ஜீவன் நீதானா ஆண் : மண்ணில் விதைகள் விழாத வரையினில் கண்ணில் பசுமை தோன்றாதடி உந்தன் மனதை தொடாத வரையினில் எந்தன் காதல் விழாதடி
Song video
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Shenoy Balesh
Release information: From Dhinamdhorum (1998) · Singer: S. P. Balasubrahmanyam and Shenoy Balesh · Lyricist: Lyricist Not Known · Music: Oviyan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Shenoy Balesh
- Film / album: Dhinamdhorum