Roman script
Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female Part Aa…aa…aa….aa…aa….aa… Female Part En vaanil ponmegam panneer thoovuthu En vaazhvil santhosham kanneer thoovuthu En solai engengum pon poo pooththathu En maalai un tholil nannaal paarththathu Female Part Yaenendrum kaanaathu verondrum thonaathu Un ennam indrennai thaalaattuthu Female Part En vaanil ponmegam panneer thoovuthu En vaazhvil santhosham kanneer thoovuthu Female Part Poongarumbai neeginanor paaththathu appothu Andru nan paarththatho unthan mugaththai Paaraiyilae thaen perugi oduthu ippothu Indru naan paarththatho unthan manaththai Female Part Kannil nirkkum unthan thottram Kallaai mullaai unnai kaattum Kannil nirkkum unthan thottram Kallaai mullaai unnai kaattum Kangal kondu paarkkumpothu puriyaathathu Nenjam kondu paarkkumpothu thelivaanathu Female Part En vaanil ponmegam panneer thoovuthu En vaazhvil santhosham kanneer thoovuthu
En solai engengum pon poo pooththathu En maalai un tholil nannaal paarththathu Female Part Yaenendrum kaanaathu verondrum thonaathu Un ennam indrennai thaalaattuthu Female Part En vaanil ponmegam panneer thoovuthu En vaazhvil santhosham kanneer thoovuthu Female Part Oor muzhuthum thoongaiyilum en manam thoongaathu Adhu oyaamal vaanaththil parakkum Vaanaveli veedhiyilae nee varuvaai endru Unnai varaverkka megaththil mithakkum Female Part Engae engae endru thedum Ennil minnal ondru odum Engae engae endru thedum Ennil minnal ondru odum Sontham konda antha mangai nizhal naanandro Sooda vendum maalai naalai varuvaayandro Female Part En vaanil ponmegam panneer thoovuthu En vaazhvil santhosham kanneer thoovuthu En solai engengum pon poo pooththathu En maalai un tholil nannaal paarththathu Female Part Yaenendrum kaanaathu verondrum thonaathu Un ennam indrennai thaalaattuthu Female Part En vaanil ponmegam….mheemhmmm En vaazhvil santhosham….lallaallaa
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : ஆ....ஆ.....ஆ....ஆ....ஆ.....ஆ.... பெண் : என் வானில் பொன்மேகம் பன்னீர் தூவுது என் வாழ்வில் சந்தோஷம் கண்ணீர் தூவுது என் சோலை எங்கெங்கும் பொன் பூப்பூத்தது என் மாலை உன் தோளில் நன்னாள் பார்த்தது பெண் : ஏனென்றும் காணாது வேறொன்றும் தோணாது உன் எண்ணம் இன்றென்னை தாலாட்டுது பெண் : என் வானில் பொன்மேகம் பன்னீர் தூவுது என் வாழ்வில் சந்தோஷம் கண்ணீர் தூவுது பெண் : பூங்கரும்பை நீங்கினனோர் பார்த்தது அப்போது அன்று நான் பார்த்ததோ உந்தன் முகத்தை பாறையிலே தேன் பெருகி ஓடுது இப்போது இன்று நான் பார்த்ததோ உந்தன் மனத்தை பெண் : கண்ணில் நிற்கும் உந்தன் தோற்றம் கல்லாய் முள்ளாய் உன்னைக் காட்டும் கண்ணில் நிற்கும் உந்தன் தோற்றம் கல்லாய் முள்ளாய் உன்னைக் காட்டும் கண்கள் கொண்டு பார்க்கும்போது புரியாதது நெஞ்சம் கொண்டு பார்க்குபோது தெளிவானது பெண் : என் வானில் பொன்மேகம் பன்னீர் தூவுது என் வாழ்வில் சந்தோஷம் கண்ணீர் தூவுது என் சோலை எங்கெங்கும் பொன் பூப்பூத்தது என் மாலை உன் தோளில் நன்னாள் பார்த்தது பெண் : ஏனென்றும் காணாது வேறொன்றும் தோணாது உன் எண்ணம் இன்றென்னை தாலாட்டுது பெண் : என் வானில் பொன்மேகம் பன்னீர் தூவுது என் வாழ்வில் சந்தோஷம் கண்ணீர் தூவுது பெண் : ஊர் முழுதும் தூங்கையிலும் என் மனம் தூங்காது அது ஓயாமல் வானத்தில் பறக்கும் வானவெளி வீதியிலே நீ வருவாய் என்று உன்னை வரவேற்க மேகத்தில் மிதக்கும் பெண் : எங்கே எங்கே என்று தேடும் என்னில் மின்னல் ஒன்று ஒடும் எங்கே எங்கே என்று தேடும் என்னில் மின்னல் ஒன்று ஒடும் சொந்தம் கொண்ட அந்த மங்கை நிழல் நானன்றோ சூட வேண்டும் மாலை நாளை வருவாயன்றோ பெண் : என் வானில் பொன்மேகம் பன்னீர் தூவுது என் வாழ்வில் சந்தோஷம் கண்ணீர் தூவுது என் சோலை எங்கெங்கும் பொன் பூப்பூத்தது என் மாலை உன் தோளில் நன்னாள் பார்த்தது பெண் : ஏனென்றும் காணாது வேறொன்றும் தோணாது உன் எண்ணம் இன்றென்னை தாலாட்டுது பெண் : என் வானில் பொன்மேகம்......ம்ஹீம்ஹ்ம்ம் என் வாழ்வில் சந்தோஷம்.....லல்லால்லா....
Song information
Singer: Vani Jairam
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Sathiyam Neeye (1984) · Singer: Vani Jairam · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Sathiyam Neeye
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali