Roman script
Singer : Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part En ullam azhagaana velliththirai Female Part En ullam azhagaana velliththirai En ullam azhagaana velliththirai Athil un vannamae ponnooviyam Nizhalaadum padam endrum neeyallaavaa Female Part En ullam azhagaana velliththirai…ee…. Female Part Kannaadu thirumaeni avan thanthathu Nee kann vaiththu paaraamal thuyar kondathu Kannaadu thirumaeni avan thanthathu Nee kann vaiththu paaraamal thuyar kondathu Female Part Pon manjal poonthegam poo pondrathu Pon manjal poonthegam poo pondrathu Adhu poligindrathu unnai valam vanthathu Adhu poligindrathu unnai valam vanthathu Female Part En ullam azhagaana velliththirai Athil un vannamae ponnooviyam Nizhalaadum padam endrum neeyallaavaa Female Part En ullam azhagaana velliththirai…ee…. Female Part Idhamaana idhazh undu padam podavae Dhinam isai koottum idai undu oli ketkavae Idhamaana idhazh undu padam podavae Dhinam isai koottum idai undu oli ketkavae Female Part En ullam azhagaana velliththirai Athil un vannamae ponnooviyam Nizhalaadum padam endrum neeyallaavaa Female Part En ullam azhagaana velliththirai…ee…
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : என் உள்ளம் அழகான வெள்ளித்திரை பெண் : என் உள்ளம் அழகான வெள்ளித்திரை என் உள்ளம் அழகான வெள்ளித்திரை அதில் உன் வண்ணமே பொன்னோவியம் நிழலாடும் படம் என்றும் நீயல்லவா பெண் : என் உள்ளம் அழகான வெள்ளித்திரை....ஈ.... பெண் : கண்ணாடித் திருமேனி அவன் தந்தது நீ கண் வைத்துப் பாராமல் துயர் கொண்டது கண்ணாடித் திருமேனி அவன் தந்தது நீ கண் வைத்துப் பாராமல் துயர் கொண்டது பெண் : பொன் மஞ்சள் பூந்தேகம் பூ போன்றது பொன் மஞ்சள் பூந்தேகம் பூ போன்றது அது பொலிகின்றது உன்னை வலம் வந்தது அது பொலிகின்றது உன்னை வலம் வந்தது பெண் : என் உள்ளம் அழகான வெள்ளித்திரை அதில் உன் வண்ணமே பொன்னோவியம் நிழலாடும் படம் என்றும் நீயல்லவா பெண் : என் உள்ளம் அழகான வெள்ளித்திரை....ஈ.... பெண் : இதமான இதழ் உண்டு படம் போடவே தினம் இசை கூட்டும் இடை உண்டு ஒலி கேட்கவே இதமான இதழ் உண்டு படம் போடவே தினம் இசை கூட்டும் இடை உண்டு ஒலி கேட்கவே பெண் : கனிகின்ற முகம் உண்டு ஒளி பார்க்கவே கனிகின்ற முகம் உண்டு ஒளி பார்க்கவே நீ கதை நாயகன் மங்கை கதை நாயகி நீ கதை நாயகன் மங்கை கதை நாயகி பெண் : என் உள்ளம் அழகான வெள்ளித்திரை அதில் உன் வண்ணமே பொன்னோவியம் நிழலாடும் படம் என்றும் நீயல்லவா பெண் : என் உள்ளம் அழகான வெள்ளித்திரை....ஈ....
Song information
Singer: Vani Jairam
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Cinema Paithiyam (1975) · Singer: Vani Jairam · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Cinema Paithiyam
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan