Roman script
Singers : Prahadeesh Gunasekaran and Charumathi Music by : Saravana Deepan Lyrics by : Naveen Sundar Humming : …………… Male Part Adhi kaalai pootha Pen kathirum neethan En vaazhkai vidhiyin Mudhal varium neethan Male Part En nenjam ketkum Siru isaiyum neethan Naan pesum mozhiyin Ilakanamum neethan Male Part En manathelaam mazhaiyaaginaai En uyirukul uramaaginaai En vaazhkai neeyaaginaai Naan neeyaagi naam aaginaai Male Part Yaa hey yaa hey En thaaragaiyae Yaa hey yaa hey En devathaiyae Devathaiyae Male Part Yaa hey yaa hey Nee verillaiyae Yaa hey yaa hey Naam pizhai illaiyae Female Part Katrin mozhigalum Kavithai nadaigalum Unnaal unarvathu yeno Marxin uraigalum Maaran vizhiyinil Kolgai kolvathu yeno Female Part Vepang kanigalil Kottum theangalum Thithipaanathu yeno Dhinamum dhinathinam Kaadhal dhinam ena Sernthae vaazhathaano Female Part Neethanae neethanae enullae Kaanaadha kaadhalai thandha vanae Kaadhali kaadhalil karainthu nee En karuvinnil Vandhaai vandhaai anbae……
தமிழ்
பாடகர்கள் : பிரகதீஷ் குணசேகரன் மற்றும் சாருமதி இசை அமைப்பாளர் : சரவண தீபன் பாடல் ஆசிரியர் : நவீன் சுந்தர் ஆண் : அதி காலை பூத்த பெண் கதிரும் நீதான் என் வாழ்க்கை விதியின் முதல் வரியும் நீதான் ஆண் : என் நெஞ்சம் கேட்கும் சிறு இசையும் நீதான் நான் பேசும் மொழியின் இலக்கணமும் நீதான் ஆண் : என் மனதெலாம் மழையாகினாய் என் உயிருக்குள் உரமாகினாய் என் வாழ்கை நீயாகினாய் நான் நீயாகி நாம் ஆகினாய் ஆண் : யா ஹே யா ஹே என் தாரகையே யா ஹே யா ஹே என் தேவதையே தேவதையே ஆண் : யா ஹே யா ஹே நீ வேறில்லையே யா ஹே யா ஹே நாம் பிழை இல்லையே பெண் : காற்றின் மொழிகளும் கவிதை நடைகளும் உன்னால் உணர்வது ஏனோ மார்க்கின் உரைகளும் மாறன் விழியினில் கொள்கை கொள்வது ஏனோ பெண் : வேப்பங் கனிகளில் கொட்டும் தேன்களும் தித்திப்பானது ஏனோ தினமும் தினந்தினம் சேர்ந்தே வாழத்தானோ பெண் : நீதானே நீதானே என்னுள்ளே காணாத காதலை தந்த வனே காதலி காதலில் கரைந்து நீ என் கருவினில் வந்தாய் வந்தாய் அன்பே
Song information
Singers: Prahadeesh Gunasekaran and Charumathi
Music by: Saravana Deepan
Lyrics by: Naveen Sundar
Release information: From My Pondatti Season 2 (2023) · Singer: Prahadeesh Gunasekaran and Charumathi · Lyricist: Naveen Sundar · Music: Saravana Deepan
Explore this song
- Singer: Prahadeesh Gunasekaran and Charumathi
- Film / album: My Pondatti Season 2
- Composer: Saravana Deepan
- Lyricist: Naveen Sundar