Roman script
Singers : Jonita Gandhi and Maria Roe Vincent Music by : Prasad S. N Female Part En peru enna kelu Illai kekkatti poo En kooda vandhu paaru Illai paakkatti poo Female Part Naan kettathukku badhil sollu Sariyo thappo Inga kenaru vetta bhoodham kelabum Mavanae sethu poo Female Part En peru enna kelu Illai kekkatti poo En kooda vandhu paaru Illai paakkatti poo Female Part Naan kettathukku badhil sollu Sariyo thappo Inga kenaru vetta bhoodham kelabum Mavanae sethu poo Chorus Hoo oo oo oo hoo ooo Female : Hell-u neeyum etti paathukko… Chorus : Hoo oo oo oo hoo ooo Allu vitta sangu thaan ippo… Chorus Hoii…(4) Chorus Hoii…(4) Female : En peru enna kelu Illai kekkatti poo En kooda vandhu paaru Illai paakkatti poo Chorus Hoii…(4) Female Part Hot-ah sexy senorita Konjam naan aasaiya thoondataa Cute-ah spooky margarita Unakku naan sollava tataa Female Part
Indha ponnu onnu fun-ah Unnai follow panna sonna Anga neeyum poyi ninna Adutha second unakku maranamaa Female Part En peru enna kelu Illai Female & Chorus : Kekkatti poo Female : En kooda vandhu paaru Illai Female & Chorus : Paakkatti poo Female Part Naan kettathukku badhil sollu Female & Chorus : Sariyo thappo Female : Inga kenaru vetta bhoodham kelabum Female & Chorus : Mavanae sethu poo Chorus Hoo oo oo oo hoo ooo Female : Hell-u neeyum etti paathukko… Chorus : Hell-u neeyum etti paathukko… Chorus : Hoo oo oo oo hoo ooo Female : Allu vitta sangu thaan ippo… Chorus : Allu vitta sangu thaan ippo… Female Part Maappu …vechitaandaa aaapppuuu Chorus Hoo oo oo oo hoo ooo Hell-u neeyum etti paathukko… Hoo oo oo oo hoo ooo Allu vitta sangu thaan ippo… Chorus Hoi ….(6) Chorus Hoi ….(6) Yeri kuththu… Katteri kuththu… Yeri kuththu… Katteri kuththu…
தமிழ்
பாடகர்கள் : ஜோனிடா காந்தி மற்றும் மரியா ராய் வின்சென்ட் இசையமைப்பாளர் : பிரசாத் எஸ். என். பெண் : என் பேரு என்ன கேளு இல்லை கேக்காட்டி போ என் கூட வந்து பாரு இல்லை பாக்காட்டி போ பெண் : நான் கேட்டதுக்கு பதில் சொல்லு சரியோ தப்போ இங்க கெனறு வெட்ட பூதம் கெளப்பும் மவனே செத்து போ பெண் : என் பேரு என்ன கேளு இல்லை கேக்காட்டி போ என் கூட வந்து பாரு இல்லை பாக்காட்டி போ பெண் : நான் கேட்டதுக்கு பதில் சொல்லு சரியோ தப்போ இங்க கெனறு வெட்ட பூதம் கெளப்பும் மவனே செத்து போ குழு : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ பெண் : ஹெல்லு நீயும் எட்டி பாத்துக்கோ குழு : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ அல்லு விட்டா சங்குதான் இப்போ குழு : ஹோய்.....(4) குழு : ஹோய்.....(4) பெண் : என் பேரு என்ன கேளு இல்லை கேக்காட்டி போ என் கூட வந்து பாரு இல்லை பாக்காட்டி போ குழு : ஹோய்.....(4) பெண் : ஹாட்டா செக்ஸி சென்யோரீட்டா கொஞ்சம் நான் ஆசைய தூண்டட்டா குயூட்டா ஸ்போக்கி மார்கரீட்டா உனக்கு நான் சொல்லவா டாட்டா பெண் : இந்த பொண்ணு ஒன்னு ஃப்ன்னா உன்னை பாலோவ் பண்ண சொன்னா அங்க நீயும் போயி நின்னா அடுத்த செகன்ட் உனக்கு மரணமா பெண் : என் பேரு என்ன கேளு இல்லை பெண் மற்றும் குழு : கேக்காட்டி போ பெண் : என் கூட வந்து பாரு இல்லை பெண் மற்றும் குழு : பாக்காட்டி போ பெண் : நான் கேட்டதுக்கு பதில் சொல்லு பெண் மற்றும் குழு : சரியோ தப்போ பெண் : இங்க கெனறு வெட்ட பூதம் கெளப்பும் பெண் மற்றும் குழு : மவனே செத்து போ குழு : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ பெண் : ஹெல்லு நீயும் எட்டி பாத்துக்கோ குழு : ஹெல்லு நீயும் எட்டி பாத்துக்கோ குழு : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ பெண் : அல்லு விட்டா சங்குதான் இப்போ குழு : அல்லு விட்டா சங்குதான் இப்போ பெண் : மாப்பு......வெச்சிடான்டா ஆப்பு குழு : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ ஹெல்லு நீயும் எட்டி பாத்துக்கோ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ அல்லு விட்டா சங்குதான் இப்போ குழு : ஹோய்......(6) குழு : ஹோய்......(6) ஏறி குத்து...... காட்டேரி குத்து ஏறி குத்து...... காட்டேரி குத்து
Song information
Singers: Jonita Gandhi and Maria Roe Vincent
Music by: Prasad S. N
Release information: From Katteri (2020) · Lyricist: Srikanth Varadan
Explore this song
- Singer: Jonita Gandhi and Maria Roe Vincent
- Film / album: Katteri
- Composer: Prasad S. N