Roman script
Singer : Ananthakrrishnan Music by : Anirudh Ravichander Lyrics by : Vivek Male Part En mudhal naayagan nee Endhan kaavalan nee En uyir aarambam nee Nenjin aasaium nee Male Part Thottilaai ennai thookki Aadum tholgal vendumae Muththamaai ennai kuththum Meesai vendum meendumae Kanavena nambi ezhuvenae Nee kanmun thondra vendumae Kadavulai pola engeyum Enai vittu pona vaanamae Uyirena unnai kaanamal En ulagam nindru pogumae Oru murai ennai kai thookki Pin ponaal kooda podhumae Male Part En mudhal naayagan nee Endhan kaavalan nee En uyir aarambam nee Nenjin aasaium nee Male Part Vervaiyil pulli vaithu Ennai kolam aakkinaai Mel vizhum baaram ellaam Neeye nindru thaanginaai Nadai vandiyaagum viral engae En vazhi thunaiyaaga vendumae Aravanaippaagum kural engae Adhai meendum ketka thondrumae Pagai ena unnai paarthenae Un paasam paarkkavillaiyae Sidhaiyinil veezhum parai naanum Un nizhalil vaazhum pillaiyae
தமிழ்
பாடகர் : அனந்தகிருஷ்ணன் இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் பாடல் ஆசிரியர் : விவேக் ஆண் : என் முதல் நாயகன் நீ எந்தன் காவலன் நீ என் உயிர் ஆரம்பம் நீ நெஞ்சின் ஆசையும் நீ ஆண் : தொட்டிலாய் என்னை தூக்கி ஆடும் தோள்கள் வேண்டுமே முத்தமாய் என்னை குத்தும் மீசை வேண்டும் மீண்டுமே கனவென நம்பி எழுவேனே நீ கண்முன் தோன்ற வேண்டுமே கடவுளை போல எங்கேயும் எனை விட்டு போன வானமே உயிரென உன்னை காணாமல் என் உலகம் நின்று போகுமே ஒரு முறை என்னை கை தூக்கி பின் போனால் கூட போதுமே ஆண் : என் முதல் நாயகன் நீ வாழ்வின் காவலன் நீ என் முதல் காதலும் நீ எந்தன் தேடலும் நீ ஆண் : வேர்வையில் புள்ளி வைத்து என்னை கோலம் ஆக்கினாய் மேல் விழும் பாரம் எல்லாம் நீயே நின்று தாங்கினாய் நடை வண்டியாகும் விரல் எங்கே என் வழி துணையாக வேண்டுமே அரவணைப்பாகும் குரல் எங்கே அதை மீண்டும் கேட்க தோன்றுமே பகை என உன்னை பார்த்தேனே உன் பாசம் பார்க்கவில்லையே சிதையினில் வீழும் பறை நானும் உன் நிழலில் வாழும் பிள்ளையே
Song information
Singer: Ananthakrrishnan
Music by: Anirudh Ravichander
Lyrics by: Vivek
Release information: From DON (2022) · Singer: Ananthakrrishnan · Lyricist: Vivek · Music: Anirudh Ravichander
Explore this song
- Singer: Ananthakrrishnan
- Film / album: DON
- Composer: Anirudh Ravichander
- Lyricist: Vivek