Roman script
Singers : Sathya Prakash and MM Manasai Music by : Jose Franklin Male Part En moga thiraiyaaro nee Maraimega piraiyaaro neeyadi En swasa araiyaaro nee nee Yaaro yaarodi Female Part Aaraaro nee yaaroda Vizhi kaattum vazhi yaaro neeyada Manamengum valiyaaro nee nee Yaaro yaaroda Male Part Edhiril unai paarpenae ohh Ethirpaarthu thaan nirkindren Edhiril unai paartha pin Pesaamal pongindrenae Male Part Un thozhgalil saayamal En kangallum saayathanbae Kan irandum saainthaalum Ninaivaal unarvaal anaipen Male Part Ival yaaro ival yaaro Kayal vizhi vazhi solvaalo ohh Female : Ivan yaaro ivan yaaro Uyir ivan karai seraatho Male Part Ival yaaro ival yaaro Kayal vizhi vazhi solvaalo ohh Female : Ivan yaaro ivan yaaro Uyir ivan karai seraatho Male Part Un kannam sivakkirathae Pudhu naanam pirakkaiyilae Adhai vaanam rasikkirathae Mazhai kaatrin saaral thoorum podhae Male Part Pudhu kadhai thodangiyathae Un kaigalai pidithidavae Siru idhazh mulaikirathae
Manam engum undhan sirippin satham Female Part Kanavin kanava idhu kanavaa Unai naan serum naal idhuvaa Uyirgalukidayae oru kadhavaa Uyirai tharavaa oh hooo Male Part Mazhaiyae mazhaiyae adai mazhaiyae Maalai pozhuthin siru veyilae Malarin azhagum un nagalae Thaayu maanavalae Female Part Isai adhan dhisaiyil undhan pechil Thodarndhida engum kandenae Veesidum kaatrinil ilaiyaai maari Engum selgindren naanae naanae Male Part En virathangal udainthiduthae Adi nam idaiveligal kuzhainthidavae Female Part Ilam pen idhazh irandum Ulargiradhae Ada undhan pirivaaladaa Male : En virathangal udainthiduthae Adi nam idaiveligal kuzhainthidavae Female Part Ilam pen idhazh irandum Ulargiradhae Ada undhan pirivaaladaa Female Part Un kannam sivakkirathae Pudhu naanam pirakkaiyilae Adhai vaanam rasikkirathae Mazhai kaatrin saaral thoorum podhae Male Part Pudhu kadhai thodangiyathae Un kaigalai pidithidavae Siru idhazh mulaikirathae Manam engum undhan sirippin satham
தமிழ்
பாடகர்கள் : சத்யா பிரகாஷ் மற்றும் எம்எம் மானசி இசையமைப்பாளர் : ஜோஸ் பிராங்க்ளின் ஆண் : என் மோக திரையாரோ நீ மறைமேக பிரையாரோ நீயடி என் சுவாச அறையாரோ நீ நீ யாரோ யாரோடி பெண் : ஆராரோ நீ யாரோட விழி காட்டும் வழி யாரோ நீயாட மனம் ஏங்கும் வலியாரோ நீ நீ யாரோ யாரோட ஆண் : எதிரில் உன்னை பார்ப்பேனோ எதிர்பார்த்துதான் நிற்கின்றேன் எதிரில் உன்னை பார்த்த பின் பேசாமல் போகின்றேனே ஆண் : உன் தோள்களில் சாயாமல் என் கண்களும் சாயாதன்பே கண் இரண்டும் சாய்ந்தாலும் நினைவால் உணர்வால் அணைப்பேன் ஆண் : இவள் யாரோ இவள் யாரோ கயல் விழி வழி சொல்வாளோ ஓ பெண் : இவன் யாரோ இவன் யாரோ உயிர் இவன் கரை சேராதோ ஆண் : இவள் யாரோ இவள் யாரோ கயல் விழி வழி சொல்வாளோ ஓ பெண் : இவன் யாரோ இவன் யாரோ உயிர் இவன் கரை சேராதோ ஆண் : உன் கன்னம் சிவக்கிறதே புது நாணம் பிறக்கையிலே அதை வானம் ரசிக்கிறதே மழை காற்றின் சாரல் தூறும் போதே ஆண் : புது கதை தொடங்கியதே உன் கைகளை பிடித்திடவே சிறு இதழ் முளைக்கிறதே மனம் ஏங்கும் உந்தன் சிரிப்பின் சத்தம் பெண் : கனவின் கணவா இது கனவா உன்னை நான் சேரும் நாள் இதுவா உயிர்களிடையே ஒரு கதவா உயிரை தரவா ஓ ஹோ ஆண் : மழையே மழையே அடை மழையே மாலை பொழுதின் சிறு வெயிலே மலரின் அழகும் உன் நகலே தாயும்மானவளே பெண் : இசை அதன் திசையில் உந்தன் பேச்சில் தொடர்ந்திட எங்கும் கண்டேனே வீசிடும் காற்றினில் இலையாய் மாறி எங்கும் செல்கின்றேன் நானே நானே ஆண் : என் விரதங்கள் உடைந்திடுதே அடி நம் இடைவெளிகள் குழைந்திடவே பெண் : இளம் பெண் இதழ் இரண்டும் உலர்கிறதே அட உந்தன் பிரிவாலடா ஆண் : என் விரதங்கள் உடைந்திடுதே அடி நம் இடைவெளிகள் குழைந்திடவே பெண் : இளம் பெண் இதழ் இரண்டும் உலர்கிறதே அட உந்தன் பிரிவாலடா ஆண் : உன் கன்னம் சிவக்கிறதே புது நாணம் பிறக்கையிலே அதை வானம் ரசிக்கிறதே மழை காற்றின் சாரல் தூறும் போதே ஆண் : புது கதை தொடங்கியதே உன் கைகளை பிடித்திடவே சிறு இதழ் முளைக்கிறதே மனம் ஏங்கும் உந்தன் சிரிப்பின் சத்தம்
Song information
Singers: Sathya Prakash and MM Manasai
Music by: Jose Franklin
Release information: From Yaaro (2020) · Lyricist: Adithya Suresh
Explore this song
- Singer: Sathya Prakash and MM Manasai
- Film / album: Yaaro
- Composer: Jose Franklin