Roman script
Singer : Vasundhara Das
Music by : Harris Jayaraj
Female Part
{Ding dong da ding dong
En manadhil mani oliyaa
Jil jil jil jil jil
En nenjil pani mazhaiyaa} (2)
Female Part
Oru melliya poovin melae
Minsaaram paaigiradhu
Ada vetkkam ennum kaththi
Ennai vetti thingiradhae
Idhupola sugamaana vali illai
Endraalum vali solla mozhi illai
Female Part
Manasukkul manasukkul
Saxophone vaasikkum aal ivan
Andha aal ivan
Unmaiyil pengalai
Mudhal mudhal thirandhavan
Yaar avan
Ada yaar avan
Female Part
Idhayaththai killum ilainjano
Yen imaigalai kollum thirudano
Kanavukku varnangal
Serdhidum kalainjanoo
Female Part
Netri suttri yettu vekkum
Vattangalum azhindhadhae
Ennai pattri yenni vandha
Binbangalum odaiyudhae
Female Part
Tururru ruru turu ruru ru ru
Tururru ruru turu ruru ru ru
Tururru ruru turu ruru ru ru
Turu rurur turu rurur tu ruuu
Turu rurur turu rurur tu ruuuதமிழ்
பாடகி : வசுந்தர தாஸ்
இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்
பெண் : { டிங் டாங் டா
டிங் டாங் என் மனதில்
மணி ஒளியா ஜில் ஜில்
ஜில் ஜில் ஜில் என் நெஞ்சில்
பனி மழையா } (2)
பெண் : ஒரு மெல்லிய
பூவின் மேலே மின்சாரம்
பாய்கிறது அட வெட்கம்
என்னும் கத்தி என்னை
வெட்டி தின்கிறதே இது
போல சுகமான வலி இல்லை
என்றாலும் வலி சொல்ல
மொழி இல்லை
பெண் : மனசுக்குள்
மனசுக்குள் சாஸோபோன்
வாசிக்கும் ஆள் இவன் அந்த
ஆள் இவன் உண்மையில்
பெண்களை முதல் முதல்
திறந்தவன் யார் அவன் அட
யார் அவன்
பெண் : இதயத்தை
கிள்ளும் இளைஞ்சனோ
என் இமைகளை கொல்லும்
திருடனோ கனவுக்கு
வர்ணங்கள் சேர்த்திடும்
கலைஞ்சனோ
பெண் : நெற்றி சுற்றி
எட்டு வெக்கும் வட்டங்களும்
அழிந்ததே என்னை பற்றி
எண்ணி வந்த பிம்பங்களும்
ஒடையுதே
பெண் : டுரூரு ருரு
டுறு ருரு ரூ ரூ டுரூரு
ருரு டுறு ருரு ரூ ரூ
டுரூரு ருரு டுறு ருரு
ரூ ரூ டுரூரு ருரு டுறு
ருரு ரூ ரூ டுரூரு ருரு
டுறு ருரு ரூ ரூSong information
Singer: Vasundhara Das
Music by: Harris Jayaraj
Release information: From Samurai (2002) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Vasundhara Das
- Film / album: Samurai
- Composer: Harris Jayaraj