Roman script
Singer : Manisha Eerabathini Music by : Kamran Female Part Peridhaaga enna ketkiren Peranbae… Piriyaadhae endrae solgiren Female Part Puriyaamal poo poo engiraai Paarthum nee… Paarkaamal yeno selgiraai Female Part En kaadhal baaram endraai Baaram endraai Yen anbae dhooram sendraai Kanuvagalil kanuvagalil Oru vizhiyaal oru vizhiyaal Unai dhinamum thazhuvugiren Female Part Nija ulagil nija ulagil Maru vizhiyaal maru vizhiyaal Nee engae thulavugiren Female Part En seigai pidikkum endravan Adhaiyae thaan Indraeno pidikkadhengiraan Enai paarka edhaiyum seidhavan Indraeno paarkaamal thirumbi kolgiraan Female Part En kaadhal baaram endraai Baaram endraai Yen anbae dhooram sendraai Kanuvagalil kanuvagalil Oru vizhiyaal oru vizhiyaal Unai dhinamum thazhuvugiren Female Part Nija ulagil nija ulagil Maru vizhiyaal maru vizhiyaal Nee engae thulavugiren
தமிழ்
பாடகி : மனிஷா ஈரபத்தினி இசையமைப்பாளர் : கம்ரான் பெண் : பெரிதாக என்ன கேட்கிறேன் பேரன்பே..... பிரியாதே என்றே சொல்கிறேன் பெண் : பிரியாமல் போ போ என்கிறாய் பார்த்தும் நீ..... பார்க்காமல் ஏனோ செல்கிறாய் பெண் : என் காதல் பாரம் என்றாய் பாரம் என்றாய் ஏன் அன்பே தூரம் சென்றாய் கனவுகளில் கனவுகளில் ஒரு விழியால் ஒரு விழியால் உன்னை தினமும் தழுவுகிறேன் பெண் : நிஜ உலகில் நிஜ உலகில் மறு விழியால் மறு விழியால் நீ எங்கே தொழவுகிறேன் பெண் : என் செய்கை பிடிக்கும் என்றவன் அதையேதான் இன்றேனோ பிடிகாதென்கிறான் எனை பார்க்க எதையும் செய்தவன் இன்றென பார்க்காமல் திரும்பி கொள்கிறேன் பெண் : ஹோ என் காதல் பாரம் என்றாய் பாரம் என்றாய் ஏன் அன்பே தூரம் சென்றாய் கனவுகளில் கனவுகளில் ஒரு விழியால் ஒரு விழியால் உன்னை தினமும் தழுவுகிறேன் பெண் : நிஜ உலகில் நிஜ உலகில் மறு விழியால் மறு விழியால் நீ எங்கே தொழவுகிறேன்
Song information
Singer: Manisha Eerabathini
Music by: Kamran
Release information: From Manase Namaha (2020) · Lyricist: Mani Amuthavan
Explore this song
- Singer: Manisha Eerabathini
- Film / album: Manase Namaha
- Composer: Kamran