Roman script
Singer : Shankar Mahadevan Music by : Yuvan Shankar Raja Male Part ……………………………… Whistling : ………………………… Male Part En anbae en anbae En kannukul kavithanjali En anbae en anbae En nenjukul kaadhal vali Male Part En udal indru kadal aanadhae En uyirukul alaiyaadudhae Indha paaraikul pani paaindhadhae En viradhathil vilaiyaadudhae Male Part Oh sakeee …. oh sakeee ….. Priyasakeee ….. priyasakeee ….. Male Part En anbae en anbae En kannukul kavithanjali En anbae en anbae En nenjukul kaadhal vali Male Part Vizhi patta idam indru uli patta silaiyaaga Idhu dhaano kaadhal endrarindhenadi Puthu paarvai nee paarthu puthu vaarthai nee pesi Idhayathai idam maara seidhaayadi Male Part Mellidai kondu nadaigal podum azhagana pennae Muppadi kondu ennai sutri valaithaayadi En urakathai thirudi sendru uravaadum poovae Un siripukul siraivaikiraai Male Part Ada konja konjamaai ennai vaatinaai Konja konjamaai ennai maatrinaai Idhayathin marupakkam nee kaatinaai Male Part Ini enna solluven indru naan amudha nanjayum undu Ini rekkai indriyae naan poven vaan meedhilae Oh sakeee ….. oh sakeee ….. Priyasakeee ….. priyasakeee ….. Male Part En anbae en anbae En kannukul kavithanjali En anbae en anbae En nenjukul kaadhal vali Male Part { Oh sakeee ….. oh sakeee ….. Priyasakeee ….. priyasakeee …..} (2)
தமிழ்
பாடகா் : சங்கா் மகாதேவன் இசையமைப்பாளா் : யுவன் சங்கா் ராஜா ஆண் : ............................... விஷ்லிங் : ............................... ஆண் : என் அன்பே என் அன்பே என் கண்ணுக்குள் கவிதாஞ்சலி என் அன்பே என் அன்பே என் நெஞ்சுக்குள் காதல் வலி ஆண் : என் உடல் இன்று கடல் ஆனதே என் உயிருக்குள் அலையாடுதே இந்த பாறைக்குள் பனி பாய்ந்ததே என் விரதத்தில் விளையாடுதே ஆண் : ஓ சகி ஓ சகி பிாியசகி பிாியசகி ஆண் : என் அன்பே என் அன்பே என் கண்ணுக்குள் கவிதாஞ்சலி என் அன்பே என் அன்பே என் நெஞ்சுக்குள் காதல் வலி ஆண் : விழி பட்ட இடம் இன்று உளி பட்ட சிலையாக இதுதானோ காதல் என்று அறிந்தேனடி புது பாா்வை நீ பாா்த்து புது வாா்த்தை நீ பேசி இதயத்தை இடம் மாற செய்தாயடி ஆண் : மெல்லிடை கொண்டு நடைகள் போடும் அழகான பெண்ணே முப்படை கொண்டு எனை சுற்றி வளைத்தாயடி என் உறக்கத்தை திருடி சென்று உறவாடும் பூவே உன் சிாிப்புக்குள் சிறை வைக்கிறாய் ஆண் : அட கொஞ்சம் கொஞ்சமாய் என்னை வாட்டினாய் கொஞ்சம் கொஞ்சமாய் என்னை மாற்றினாய் இதயத்தின் மறுபக்கம் நீ காட்டினாய் ஆண் : இனி என்ன சொல்லுவேன் இன்று நான் அமுத நஞ்சையும் உண்டு இனி ரெக்கை இன்றியே நான் போவேன் வான் மீதிலே ஆண் : ஓ சகி ஓ சகி பிாியசகி பிாியசகி ஆண் : என் அன்பே என் அன்பே என் கண்ணுக்குள் கவிதாஞ்சலி என் அன்பே என் அன்பே என் நெஞ்சுக்குள் காதல் வலி ஆண் : { ஓ சகி ஓ சகி பிாியசகி பிாியசகி } (2)
Song details
Music by: Yuvan Shankar Raja
Release information: From Mounam Pesiyadhe (2002) · Lyricist: Kamakodiyan
- Singer: Shankar Mahadevan
- Film / album: Mounam Pesiyadhe
- Composer: Yuvan Shankar Raja