Roman script
Singer : Vani Jairam Music by : Gangai Amaran Female Part ……………….. Female Part Ellaarum kooppuduraanga Enna kannaalae saappuduraanga Ellaarum kooppuduraanga Enna kannaalae saappuduraanga Female Part Alukkuththaan thalukkuththaan….aa…. Odambuthaan….haa….silukkuththaan…aa…. Female Part Thillaadaangu daangu Nee thiruppi pottu vaangu Ada vuttaalakkadi bekku Nee vaangukkadaa cake-ku Female Part Ellaarum kooppuduraanga Enna kannaalae saappuduraanga Male Chorus : Yaehae Female Chorus : Ohho Male Chorus : Yaehae Female Chorus : Ohho Female Part Kaaththadikkuthu kuliredukkuthu Poo odambu vedavedakka Paal pulikkuthu pazham kasakkuthu Thookkamillai paai virikka Female Part Nadu raaththiri kannu muzhikka Oru mathiri nenju kodhikka Nadu raaththiri kannu muzhikka Oru mathiri nenju kodhikka Female Part Naan thavichchu thaangalaamaa Nee thayavu pannalaamaa Iva yaengida adhai thaangida Unna nenachchu nenachchu nerungi azhaikka Female Part Thillaadaangu daangu Nee thiruppi pottu vaangu Ada vuttaalangadi bekku Nee vaangukkadaa cake-ku Female Part Ellaarum kooppuduraanga Enna kannaalae saappuduraanga Female Part Alukkuththaan thalukkuththaan….aa…. Odambuthaan….haa….silukkuththaan…aa…. Male Chorus : Thillaadaangu daangu Nee thiruppi pottu vaangu Female Chorus : Vuttaalakkadi bekku Nee vaangukkadaa cake-ku Male Chorus : Daangu takkara daappaa Female Chorus : Takkara takkara daappaa Male Chorus : Daangu takkara daappaa Female Chorus : Takkara takkara daappaa Male Chorus : Daangu takkara daappaa Female Chorus : Takkara takkara daa Female Part Aalirukkuthu azhagirukkuthu Tholirukkuthu thazhuvidaththaan Mookkirukkuthu muzhiyirukkuthu Mohiniyai rasichchidaththaan Female Part Intha bhoomikku enna korachchal Idha vaanginaa nalla velaichal Intha bhoomikku enna korachchal Idha vaanginaa nalla velaichal Female Part Naan vayala pola mama Enna vaada podalaamaa Nadai saainthida nadhi kaainthida Unnai thirumba thirumba virumbi azhaikka Female Part Thillaadaangu daangu Nee thiruppi pottu vaangu Ada vuttaalangadi bekku Nee vaangukkadaa cake-ku Female Part Ellaarum kooppuduraanga Enna kannaalae saappuduraanga Female Part Alukkuththaan thalukkuththaan….aa…. Odambuthaan….haa….silukkuththaan…aa…. Male Chorus : {Thillaadaangu daangu Nee thiruppi pottu vaangu Female Chorus : Vuttaalakkadi bekku Nee vaangukkadaa cake-ku} (2)
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பெண் : ................................... பெண் : எல்லாரும் கூப்புடுறாங்க என்னக் கண்ணாலே சாப்புடுறாங்க எல்லாரும் கூப்புடுறாங்க என்னக் கண்ணாலே சாப்புடுறாங்க பெண் : அலுக்குத்தான் தளுக்குத்தான்....ஆ... ஒடம்புதான்....ஹா...சிலுக்குத்தான்....ஆ... பெண் : தில்லாடாங்கு டாங்கு நீ திருப்பி போட்டு வாங்கு...... அட வுட்டாலக்கடி பேக்கு நீ வாங்கிக்கடா கேக்கு பெண் : எல்லாரும் கூப்புடுறாங்க என்னக் கண்ணாலே சாப்புடுறாங்க ஆண் குழு : ஏஹே பெண் குழு : ஓஹோ ஆண் குழு : ஏஹே பெண் குழு : ஓஹோ பெண் : காத்தடிக்குது குளிரெடுக்குது பூ ஒடம்பு வெடவெடக்க பால் புளிக்குது பழம் கசக்குது தூக்கமில்லை பாய் விரிக்க பெண் : நடுராத்திரி கண்ணு முழிக்க ஒரு மாதிரி நெஞ்சு கொதிக்க நடுராத்திரி கண்ணு முழிக்க ஒரு மாதிரி நெஞ்சு கொதிக்க பெண் : நான் தவிச்சு தாங்கலாமா நீ தயவு பண்ணலாமா இவ ஏங்கிட அதை தாங்கிட உன்ன நெனச்சு நெனச்சு நெருங்கி அழைக்க பெண் : தில்லாடாங்கு டாங்கு நீ திருப்பி போட்டு வாங்கு...... அட வுட்டாலக்கடி பேக்கு நீ வாங்கிக்கடா கேக்கு பெண் : எல்லாரும் கூப்புடுறாங்க என்னக் கண்ணாலே சாப்புடுறாங்க பெண் : அலுக்குத்தான் தளுக்குத்தான்....ஆ... ஒடம்புதான்....ஹா...சிலுக்குத்தான்....ஆ... ஆண் குழு : தில்லாடாங்கு டாங்கு நீ திருப்பி போட்டு வாங்கு...... பெண் குழு : வுட்டாலக்கடி பேக்கு நீ வாங்கிக்கடா கேக்கு ஆண் குழு : டாங்கு டக்கர டாப்பா பெண் குழு : டக்கர டக்கர டாப்பா ஆண் குழு : டாங்கு டக்கர டாப்பா பெண் குழு : டக்கர டக்கர டாப்பா ஆண் குழு : டாங்கு டக்கர டாப்பா பெண் குழு : டக்கர டக்கர டா பெண் : ஆளிருக்குது அழகிருக்குது தோளிருக்கு தழுவிடத்தான் மூக்கிருக்குது முழியிருக்குது மோகினியை ரசிச்சிடத்தான் பெண் : இந்த பூமிக்கு என்ன கொறச்சல் இத வாங்கினா நல்ல வெளச்சல் இந்த பூமிக்கு என்ன கொறச்சல் இத வாங்கினா நல்ல வெளச்சல் பெண் : நான் வயலப் போல மாமா என்ன வாடப் போடலாமா நடை சாய்ந்திட நதி காய்ந்திட உன்னை திரும்ப திரும்ப விரும்பி அழைக்க பெண் : தில்லாடாங்கு டாங்கு நீ திருப்பி போட்டு வாங்கு...... அட வுட்டாலக்கடி பேக்கு நீ வாங்கிக்கடா கேக்கு பெண் : எல்லாரும் கூப்புடுறாங்க என்னக் கண்ணாலே சாப்புடுறாங்க பெண் : அலுக்குத்தான் தளுக்குத்தான்....ஆ... ஒடம்புதான்....ஹா...சிலுக்குத்தான்....ஆ... ஆண் குழு : {தில்லாடாங்கு டாங்கு நீ திருப்பி போட்டு வாங்கு...... பெண் குழு : வுட்டாலக்கடி பேக்கு நீ வாங்கிக்கடா கேக்கு} (2)
Song details
Music by: Gangai Amaran
Release information: From Imaigal (1983) · Lyricist: Vaali
- Singer: Vani Jairam
- Film / album: Imaigal
- Composer: Gangai Amaran