Roman script
Singer : A. R. Rahman Music by : A. R. Rahman Chorus Munnal munnal munnal munnal vaada Unnal mudiyum unnal mudiyum thozha Munnal munnal munnal munnal vaada Unnal mudiyum unnal mudiyum thozha Male Part {Ella pugazhum oruvan oruvanukae Nee nadhi polae odi kondiru Endha vervaikum vetrigal vaer vaikumae Unnai ullathil oor vaikumae} (2) Male Part Oh oh hey….thozha munnal vaada Unnal mudiyum Chorus Thala thala thalapathy Nee thaan… nee thaan Anbin thalaivaa vetri namakaae Azhagiya thamizh magan nee thaanae Nee thanae..nee thaanae.. Chorus Ella pugazhum oruvan oruvanukae Nee nadhi polae odi kondiru Endha vervaikum vetrigal vaer vaikumae Unnai ullathil oor vaikumae Chorus Munnal munnal munnal munnal vaada Unnal mudiyum unnal mudiyum thozha Male Part Naalai naalai naalai endru Indrai ilakathae.. Nee indrai ilakathae Nee indrai ilakathae Male Part Indrai vithaithal naalai mulaikum Athai nee marakathae Nee athai nee marakathae Nee athai nee marakathae Male Part Netru nadantha kaayathai enni Nyayaththai vidalama Nyayam kayam avanae arivan Avanidam athai nee vittuchel… Male Part Hey….thozha munnal vaada Unnal mudiyum..hey… Claps : …………………………. Chorus : Thala thala thalapathy Nee thaan… nee thaan..hey Anbin thalaivaa vetri namakaae Azhagiya thamizh magan nee thaanae ..hey Chorus Hey eya eya ohhhhhhh Chorus Ella pugazhum oruvan oruvanukae Nee nadhi polae odi kondiru Endha vervaikum vetrigal vaer vaikumae Unnai ullathil oor vaikumae Chorus Munnal munnal munnal munnal vaada Unnal mudiyum unnal mudiyum thozha Munnal munnal munnal munnal vaada Unnal mudiyum unnal mudiyum thozha Male Part Manavan manathu vaithal… Mudiyathu enbathu illai Kadal pol malai pol Kaatrai pol bhoomi pol Nee perumai serada Piranthom irunthom sendrom Endra vazhvai thooki podada Male Part Manavan manathu vaithal… Chorus Ella pugazhum oruvan oruvanukae Nee nadhi polae odi kondiru Endha vervaikum vetrigal vaer vaikumae Unnai ullathil oor vaikumae Male Part Ella pugazhum oruvan oruvanukae Nee nadhi polae odi kondiru Endha vervaikum vetrigal vaer vaikumae Unnai ullathil oor vaikumae Male Part Oh Oh hey thozhaaaa… munnal vaada Unnal mudiyum..unnal mudiyum Male Part Thozha… munnal vaada Unnal mudiyum Chorus Thala thala thalapathy Nee thaan… nee thaan Anbin thalaivaa vetri namakaae Azhagiya thamizh magan nee thaanae
தமிழ்
பாடகா் : எ.ஆா். ரஹ்மான் இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான் குழு : முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா ஆண் : { எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே நீ நதி போலே ஓடிக் கொண்டிரு எந்த வோ்வைக்கும் வெற்றிகள் வோ்வைக்குமே உன்னை உள்ளத்தில் ஊா் வைக்குமே } (2) ஆண் : ஓ ஓ ஹே தோழா... முன்னால் வாடா உன்னால் முடியும் குழு : தள தள தளபதி நீதான் நீதான் அன்பின் தலைவா வெற்றி நமக்கே அழகிய தமிழ் மகன் நீதானே நீதானே நீதானே குழு : எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே நீ நதி போலே ஓடிக் கொண்டிரு எந்த வோ்வைக்கும் வெற்றிகள் வோ்வைக்குமே உன்னை உள்ளத்தில் ஊா் வைக்குமே குழு : முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா ஆண் : நாளை நாளை நாளை என்று இன்றை இழக்காதே நீ இன்றை இழக்காதே நீ இன்றை இழக்காதே ஆண் : இன்றை விதைத்தால் நாளை முளைக்கும் அதை நீ மறக்காதே நீ அதை நீ மறக்காதே நீ அதை நீ மறக்காதே ஆண் : நேற்று நடந்த காயத்தை எண்ணி நியாயத்தை விடலாமா நியாயம் காயம் அவனே அறிவான் அவனிடம் அதை நீ விட்டுச் செல் ஆண் : ஹே தோழா முன்னால் வாடா உன்னால் முடியும் ஹே குழு : தள தள தளபதி நீதான் நீதான் ஹே அன்பின் தலைவா வெற்றி நமக்கே அழகிய தமிழ் மகன் நீதானே ஹே குழு : ........................................ குழு : எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே நீ நதி போலே ஓடிக் கொண்டிரு எந்த வோ்வைக்கும் வெற்றிகள் வோ்வைக்குமே உன்னை உள்ளத்தில் ஊா் வைக்குமே குழு : முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா ஆண் : மாணவன் மனது வைத்தால் முடியாது என்பது இல்லை கடல் போல் மலை போல் காற்றை போல் பூமி போல் நீ பெருமை சேரடா பிறந்தோம் இருந்தோம் சென்றோம் என்ற வாழ்வை தூக்கிப் போடடா ஆண் : மாணவன் மனது வைத்தால் குழு : எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே நீ நதி போலே ஓடிக் கொண்டிரு எந்த வோ்வைக்கும் வெற்றிகள் வோ்வைக்குமே உன்னை உள்ளத்தில் ஊா் வைக்குமே ஆண் : எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே நீ நதி போலே ஓடிக் கொண்டிரு எந்த வோ்வைக்கும் வெற்றிகள் வோ்வைக்குமே உன்னை உள்ளத்தில் ஊா் வைக்குமே ஆண் : ஓ ஓ ஹே தோழா... முன்னால் வாடா உன்னால் முடியும் உன்னால் முடியும் ஆண் : தோழா முன்னால் வாடா உன்னால் முடியும் குழு : தள தள தளபதி நீதான் நீதான் அன்பின் தலைவா வெற்றி நமக்கே அழகிய தமிழ் மகன் நீதானே
Song details
Music by: A. R. Rahman
Release information: From Azhagiya Tamil Magan (2007) · Lyricist: Vaali
- Singer: A. R. Rahman
- Film / album: Azhagiya Tamil Magan
- Composer: A. R. Rahman