Roman script
Edhaiyum Thaangum Song Lyrics is the track from Thangarathinam Tamil Film– 1960, Starring S. S. Rajendran, K. A. Thangavelu, Prem Nazeer, V. K. Ramasamy, C. K. Nagesh, V. Nagaiah, C. R. Vijayakumari and M. N. Rajam. This song was sung by T. M. Soundarajan and K. Jamunarani and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singers : T. M. Soundarajan and K. Jamunarani Music Director : K. V. Mahadevan Lyricist : Thanjai N. Ramaiah Dass Female Part Edhaiyum thaangum manasu Ennai yematha paakkudhu vayasu En idhayavaanilae udhya sooriyan Ezhunthathu thaan pudhusu Female Part Edhaiyum thaangum manasu Ennai yematha paakkudhu vayasu En idhayavaanilae udhya sooriyan Ezhunthathu thaan pudhusu Female Part Edhaiyum thaangum manasu Female Part Manasai killi vittu Maan pola thulla vitta Machaanum varuvaara kiliyae Manasai killi vittu Maan pola thulla vitta Machaanum varuvaara kiliyae
Achaaram tharuvaara…aa..aa Female Part Edhaiyum thaangum manasu Ennai yematha paakkudhu vayasu En idhayavaanilae udhya sooriyan Ezhunthathu thaan pudhusu Female Part Edhaiyum thaangum manasu Male Part Mayakkum maalaiyilae Mandhaara solaiyiale Female : Hmm mm mm mm Male : Mayakkum maalaiyilae Mandhaara solaiyiale Nadamaadi aadi varum maada puravae Nee oru dhinusu adhanaal adichadhu chance-u Female : Hmkum Male : Nadamaadi aadi varum maada puravae Nee oru dhinusu adhanaal adichadhu chance-u Male Part Edhaiyum thaangum manasu Ennai yematha paakkudhu vayasu En idhayavaanilae udhya sooriyan Ezhunthathu thaan pudhusu Male Part Edhaiyum thaangum manasu Female Part Kanna moodinaal kanavilum vandhu Kadhaigal pesuvadhu gnyaayama Male : Vanna tamil kalai sondhamendru naan Varuvadhu thavaraguma Male Part Edhaiyum thaangum manasu Female : Ennai yematha paakkudhu vayasu Both : En idhayavaanilae udhya sooriyan Ezhunthathu thaan pudhusu
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் கே. ஜமுனா ராணி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் பெண் : எதையும் தாங்கும் மனசு என்னை ஏமாத்தப் பாக்குது வயசு என் இதயவானிலே உதயசூரியன் எழுந்ததுதான் புதுசு.... பெண் : எதையும் தாங்கும் மனசு என்னை ஏமாத்தப் பாக்குது வயசு என் இதயவானிலே உதயசூரியன் எழுந்ததுதான் புதுசு.... பெண் : எதையும் தாங்கும் மனசு பெண் : மனசைக் கிள்ளி விட்டு மான் போல துள்ள விட்ட மச்சானும் வருவாரா கிளியே மனசைக் கிள்ளி விட்டு மான் போல துள்ள விட்ட மச்சானும் வருவாரா கிளியே அச்சாரம் தருவாரா....ஆஅ .. பெண் : எதையும் தாங்கும் மனசு என்னை ஏமாத்தப் பாக்குது வயசு என் இதயவானிலே உதயசூரியன் எழுந்ததுதான் புதுசு.... பெண் : எதையும் தாங்கும் மனசு ஆண் : மயக்கும் மாலையிலே மந்தாரச் சோலையிலே பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஆண் : மயக்கும் மாலையிலே மந்தாரச் சோலையிலே நடமாடி ஆடி வரும் மாடப் புறாவே நீ ஒரு தினுசு அதனால் அடிச்சுது சான்சு பெண் : ஹ்க்கும் ஆண் : நடமாடி ஆடி வரும் மாடப் புறாவே நீ ஒரு தினுசு அதனால் அடிச்சுது சான்சு ஆண் : எதையும் தாங்கும் மனசு என்னை ஏமாத்தப் பாக்குது வயசு என் இதயவானிலே உதயசூரியன் எழுந்ததுதான் புதுசு.... ஆண் : எதையும் தாங்கும் மனசு பெண் : கண்ண மூடினால் கனவிலும் வந்து கதைகள் பேசுவது ஞாயமா ஆண் : வண்ணத் தமிழ்க் கலை சொந்தமென்று நான் வருவது தவறாகுமா ஆண் : எதையும் தாங்கும் மனசு பெண் : என்னை ஏமாத்தப் பாக்குது வயசு இருவர் : என் இதயவானிலே உதயசூரியன் எழுந்ததுதான் புதுசு....
Song information
Singers: T. M. Soundarajan and K. Jamunarani
Release information: From Thangarathinam (1960) · Singer: T. M. Soundarajan and K. Jamunarani · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: T. M. Soundarajan and K. Jamunarani
- Film / album: Thangarathinam