Roman script
Singer : STR (Silambarasan) Music by : K.S. Manoj Male Part Don’t worry pullingo Dhillaavae nillungo Challenge-eh illaatti Life bore-ungo Male Part Dhuttellaam ponaalum Dhoosaaga aanaalum Nambikkai vidaama Vaazhnthu paarungo Male Part Nanba vali thaan Valuvaaga unna maathom Vaanam mela Indha vaazhkkai unnai yaethum Male Part Kuththum mullai Oru greedam pola soodu Kaeli pecha Kekkaama thookki podu Male Part Unnai nee nambu Adhu tharumae thembu Idhu mattumae podhum Nee endrum gethu kaattidu Male Part Engaeyum thaengaama Aaru pola odu Oru naalil oru naalil Ulagam unnadhu Male Part Vidaama poradi Unnai vendru kaattu Adhu thaanae Nilaiyaana vetri enbathu Male Part Ennam unnoda Yeni ennaalum Endrum nallavae enniko Nalla ennangal Nenjil vaazhattum Unna adhu mela yaethikko Male Part Ilakku ilakku ilakku vachaa Bayatha vilakki vilakki vilakki podu Irangi irangi irangi kalakku Therikka therikka therikka Naalum nee munnaeru
Male Part Hoi……(12) Male Part Edhil nee thothaalum Thovandu poi vidaathae Avamaanam vegumaanam Aaga maarumae Enna thaan thunbangal Mutti modhinaalum Thayangaamal ethir neechal Poda venndumae Male Part Indrae un vaazhvin Kadaisi naal endru Enni ennaalum vaazhnthidu Sorvae illaamal Vervai nee sindhu Vaazhvil vaagaigal soodidu Male Part Murukku murukku Meesai murukkae… Norukku norukku Adichu norukku Neruppu neruppu Manasil yerinja Kelappu dhoolu kelappu Vetri thaan unnodu Male Part Don’t worry pullingo Dhillaavae nillungo Challenge-eh illatti Life bore-ungo Male Part Dhuttellaam ponaalum Dhoosaaga aanaalum Nambikkai vidaama Vaazhnthu paarungo Male Part Nanba vali thaan Valuvaaga unna maathom Vaanam mela Indha vaazhkkai unnai yaethum Male Part Kuththum mullai Oru greedam pola soodu Kaeli pecha Kekkaama thookki podu Male Part Unnai nee nambu Adhu tharumae thembu Idhu mattumae podhum Nee endrum gethu kaattidu
தமிழ்
பாடகர் : எஸ்டிஆர் (சிலம்பரசன்) இசையமைப்பாளர் : கே. எஸ். மனோஜ் ஆண் : டோன்ட் வொர்ரி புள்ளிங்கோ தில்லாவே நில்லுங்கோ சேலன்ஜ்ஜே இல்லாட்டி லைப் போர்ருங்கோ ஆண் : துட்டெல்லாம் போனாலும் தூசாக ஆனாலும் நம்பிக்கை விடாம வாழ்ந்து பாருங்கோ ஆண் : நண்பா வழிதான் வலுவாக உன்ன மாத்தும் வானம் மேல இந்த வாழ்க்கை உன்னை ஏத்தும் ஆண் : குத்தம் முள்ளை ஒரு கிரீடம் போல சூடு கேளி பேச்சை கேக்காம தூக்கி போடு ஆண் : உன்னை நீ நம்பு அது தருமே தெம்பு இது மட்டுமே போதும் நீ என்றும் கெத்து காட்டிடு ஆண் : எங்கேயும் தேங்காம ஆறு போல ஓடு ஒரு நாளில் ஒரு நாளில் உலகம் உன்னது ஆண் : விடாம போராடி உன்னை வென்று காட்டு அது தானே நிலையான வெற்றி என்பது ஆண் : எண்ணம் உன்னோட ஏணி எந்நாளும் என்றும் நல்லாவே எண்ணிக்கோ நல்ல எண்ணங்கள் நெஞ்சில் வாழட்டும் உன்ன அது மேல ஏத்திக்கோ ஆண் : இலக்கு இலக்கு இலக்கு வச்சா பயத்த விலக்கி விலக்கி விலக்கி போடு.... இறங்கி இறங்கி இறங்கி கலக்கு.... தெறிக்க தெறிக்க தெறிக்க நாளும் நீ முன்னேறு.... ஆண் : ஹோய்.........(12) ஆண் : எதில் நீ தோத்தாலும் துவண்டு போய் விடாதே அவமானம் வெகுமானம் ஆக மாறுமே என்னதான் துன்பங்கள் முட்டி மோதினாலும் தயங்காமல் எதிர் நீச்சல் போட வேண்டுமே ஆண் : இன்றே உன் வாழ்வின் கடைசி நாள் என்று எண்ணி எந்நாளும் வாழ்த்திடு சோர்வே இல்லாமல் வியர்வை நீ சிந்தி வாழ்வில் வாகைகள் சூடிடு ஆண் : முறுக்கு முறுக்கு மீசை முறுகே..... நொறுக்கு நொறுக்கு அடிச்சு நொறுக்கு நெருப்பு நெருப்பு மனசில் எரிஞ்சா கெளப்பு தூளு கெளப்பு வெற்றிதான் உன்னோடு ஆண் : டோன்ட் வொர்ரி புள்ளிங்கோ தில்லாவே நில்லுங்கோ சேலன்ஜ்ஜே இல்லாட்டி லைப் போர்ருங்கோ ஆண் : துட்டெல்லாம் போனாலும் தூசாக ஆனாலும் நம்பிக்கை விடாம வாழ்ந்து பாருங்கோ ஆண் : நண்பா வழிதான் வலுவாக உன்ன மாத்தும் வானம் மேல இந்த வாழ்க்கை உன்னை ஏத்தும் ஆண் : குத்தம் முள்ளை ஒரு கிரீடம் போல சூடு கேளி பேச்சை கேக்காம தூக்கி போடு ஆண் : உன்னை நீ நம்பு அது தருமே தெம்பு இது மட்டுமே போதும் நீ என்றும் கெத்து காட்டிடு....
Song information
Singer: STR (Silambarasan)
Music by: K.S. Manoj
Release information: From Irumbu Manithan (2020) · Lyricist: Niranjan Bharathi
Explore this song
- Singer: STR (Silambarasan)
- Film / album: Irumbu Manithan
- Composer: K.S. Manoj