Roman script
Singer : Vani Jairam Music by : M. Ranga Rao Lyrics by : Pulamaipithan Female Part Hai….salaam alaikkum Dilrupaa dilrupaa dilrupaa dilrupaa Hae…raja pera sollavo akpar paadhusha Intha rajaththi kannamo inikkum paadhusha Kannu sevakkum varai hookkaa adichchikkanum Kaanaa pajaanaa paattu padichchikkanum Female Part Aththiri bhatsha kaththirikka Adhu illaatti vellarikkaa Aththiri bhatsha kaththirikka Adhu illaatti vellarikkaa Female Part Dilrubaa dilrubaa dilrubaa Haang…..dilrubaa Female Part Nammooru dubai saeththuttean roopaai Paaduraen hawaali machchaan nee samaali Kaanaa pajaanaa ada needhaan masthaana Machchaan osthaanaa oru muththam isthaanaa Female Part Vaazhkkaiyil enna mattum nesikka venum Vaaththiyam naan tharuvaen vaasikka venum Vaazhkkaiyil enna mattum nesikka venum Vaaththiyam naan tharuvaen vaasikka venum Female Part Aanantham ingaethaan paaru thaalaththa thappaama podu Aanantham ingaethaan paaru thaalaththa thappaama podu Female Part Dilrubaa dilrubaa dilrubaa Haang…..dilrubaa Female Part Kaanaa pajaanaa ada needhaan masthaana Machchaan osthaanaa oru muththam isthaanaa Female Part Pakkura paarvaiyilae neeyoru shekku Paaththukka raaththiriyil maaliini shokku Pakkura paarvaiyilae neeyoru shekku Paaththukka raaththiriyil maaliini shokku Female Part Mohini naan unnaasa pyaari Thedanum nee thuniyaa may jolly Mohini naan unnaasa pyaari Thedanum nee thuniyaa may jolly Female Part Dilrubaa dilrubaa dilrubaa Haang…..dilrupaa Dilrubaa dilrubaa dilrubaa Haang…..dilrupaa
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். ரங்கா ராவ் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : ஹை....சலாம் அலைக்கும் தில்ரூபா தில்ரூபா தில்ரூபா தில்ரூபா ஹே...ராஜா பேரச் சொல்லவா அக்பர் பாதுஷா இந்த ராஜாத்தி கன்னமோ இனிக்கும் பாதுஷா கண்ணு செவக்கும் வரை ஹூக்கா அடிச்சிக்கணும் கானா பஜானா பாட்டு படிச்சிக்கணும் பெண் : அத்திரி பாட்சா கத்திரிக்கா அது இல்லாட்டி வெள்ளரிக்கா அத்திரி பாட்சா கத்திரிக்கா அது இல்லாட்டி வெள்ளரிக்கா பெண் : தில்ரூபா தில்ரூபா தில்ரூபா ஹாங்....தில்ரூபா பெண் : நம்மூரு துபாய் சேத்துட்டேன் ரூபாய் பாடுறேன் ஹவாலி மச்சான் நீ சமாளி கானா பஜானா அட நீதான் மஸ்தானா மச்சான் ஒஸ்தானா ஒரு முத்தம் இஸ்தானா பெண் : வாழ்க்கையில் என்ன மட்டும் நேசிக்க வேணும் வாத்தியம் நான் தருவேன் வாசிக்க வேணும் வாழ்க்கையில் என்ன மட்டும் நேசிக்க வேணும் வாத்தியம் நான் தருவேன் வாசிக்க வேணும் பெண் : ஆனந்தம் இங்கேதான் பாரு தாளத்த தப்பாம போடு ஆனந்தம் இங்கேதான் பாரு தாளத்த தப்பாம போடு பெண் : தில்ரூபா தில்ரூபா தில்ரூபா ஹாங்....தில்ரூபா... பெண் : கானா பஜானா அட நீதான் மஸ்தானா மச்சான் ஒஸ்தானா ஒரு முத்தம் இஸ்தானா பெண் : பாக்குற பார்வையிலே நீயொரு ஷேக்கு பாத்துக்க ராத்திரியில் மாலினி ஷோக்கு பாக்குற பார்வையிலே நீயொரு ஷேக்கு பாத்துக்க ராத்திரியில் மாலினி ஷோக்கு பெண் : மோகினி நான் உன்னாச ப்யாரி தேடனும் நீ துனியா மே ஜாலி மோகினி நான் உன்னாச ப்யாரி தேடனும் நீ துனியா மே ஜாலி பெண் : தில்ரூபா தில்ரூபா தில்ரூபா ஹாங்....தில்ரூபா... தில்ரூபா தில்ரூபா தில்ரூபா ஹாங்....தில்ரூபா...
Song information
Singer: Vani Jairam
Music by: M. Ranga Rao
Lyrics by: Pulamaipithan
Release information: From Kudumbam Oru Kovil (1987) · Singer: Vani Jairam · Lyricist: Pulamaipithan · Music: M. Ranga Rao
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Kudumbam Oru Kovil
- Composer: M. Ranga Rao
- Lyricist: Pulamaipithan