Roman script
Singer : Hariharan Music by : Ilayaraja Chorus Maamaa Maamaa dianaa dianaa Maamaa Maamaa dianaa dianaa Male Part Nee thoongum koyilil Oru kaadhal pirandhadhu Naan thaedum penmaiyai Un dhaesam thandhadhu Chorus Naanaa naanaa dianaa dianaa Naanaa naanaa dianaa dianaa Male Part Indha ulagam muzhudhum Virumbum kaadhali Enadhu nenjam vanangum annai nee Chorus : Enadhu nenjam vanangum annai nee Male : Kaadhalaana thaayae… vaazhgavae… Chorus : Kaadhalaana thaayae… vaazhgavae… Chorus Maamaa Maamaa dianaa dianaa Maamaa Maamaa dianaa dianaa Chorus ……………………… Male Part Maalai pozhudhugal sollum kavidhaigal nee Chorus Lallallalaa lalalalaa Male Part Naanae enakkullae paadum isai oli nee Chorus Lallallalaa lalalalaa Male Part Kaanum kaatchi yaavum Kaadhal solludhae Vaanam boomi kaadhal Vaasam veesudhae Kaalatthai velgindra kaadhalgal Vellattum vaa vennilaa
Chorus Maamaa Maamaa dianaa dianaa Maamaa Maamaa dianaa dianaa Chorus Naanaa nanaanaa nana naanaa nanaanaa Naanaa nanaanaa nana naanaa nanaanaa Male Part Vaanil minnum velli meenae Katchi tharuvaayae Chorus Lallallalaa lalalalaa Male Part Kaanum kalgalukkul paarvai aagivuduvaayae Chorus Lallallalaa lalalalaa Male Part Paavai indri paarvai kannil yaedhadi Paavai indri kaadhal vaazhvil yaedhadi Thaedalgal illaadha kaadhal or dheiveegam Vaa vennilaa Chorus Maamaa Maamaa dianaa dianaa Maamaa Maamaa dianaa dianaa Male Part Nee thoongum koyilil Oru kaadhal pirandhadhu Naan thaedum penmaiyai Un dhaesam thandhadhu Indha ulagam muzhudhum Virumbum kaadhali Enadhu nenjam vanangum annai nee Chorus : Enadhu nenjam vanangum annai nee Male : Kaadhalaana thaayae… vaazhgavae… Chorus : Kaadhalaana thaayae… vaazhgavae… Chorus Maamaa Maamaa dianaa dianaa Maamaa Maamaa dianaa dianaa
தமிழ்
பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : மாமா மாமா டையானா டையானா மாமா மாமா டையானா டையானா ஆண் : நீ தூங்கும் கோயிலில் ஒரு காதல் பிறந்தது நான் தேடும் பெண்மையை உன் தேசம் தந்தது குழு : னானா னானா டையானா டையானா னானா னானா டையானா டையானா ஆண் : இந்த உலகம் முழுதும் விரும்பும் காதலி எனது நெஞ்சம் வணங்கும் அன்னை நீ குழு : எனது நெஞ்சம் வணங்கும் அன்னை நீ ஆண் : காதலான தாயே.......வாழ்கவே...... குழு : காதலான தாயே.......வாழ்கவே...... குழு : மாமா மாமா டையானா டையானா மாமா மாமா டையானா டையானா குழு : ............................ ஆண் : மாலை பொழுதுகள் சொல்லும் கவிதைகள் நீ குழு : லல்லல்லலா லலலலா ஆண் : நானே எனக்குள்ளே பாடும் இசை ஒலி நீ குழு : லல்லல்லலா லலலலா ஆண் : காணும் காட்சி யாவும் காதல் சொல்லுதே வானம் பூமி காதல் வாசம் வீசுதே காலத்தை வெல்கின்ற காதல்கள் வாழட்டும் வா வெண்ணிலா குழு : மாமா மாமா டையானா டையானா மாமா மாமா டையானா டையானா குழு : னானா னனானா னன னானா னனானா னானா னனானா னன னானா னனானா ஆண் : வானில் மின்னும் மீனே காட்சித் தருவாயே குழு : லல்லல்லலா லலலலா ஆண் : காணும் கண்களுக்குள் பார்வை ஆகிவிடுவாயே குழு : லல்லல்லலா லலலலா ஆண் : பார்வை இன்றி பார்வை கண்ணில் ஏதடி பாவை இன்றி காதல் வாழ்வில் ஏதடி தேடல்கள் இல்லாத காதல் ஓர் தெய்வீகம் வா வெண்ணிலா குழு : மாமா மாமா டையானா டையானா மாமா மாமா டையானா டையானா ஆண் : நீ தூங்கும் கோயிலில் ஒரு காதல் பிறந்தது நான் தேடும் பெண்மையை உன் தேசம் தந்தது இந்த உலகம் முழுதும் விரும்பும் காதலி எனது நெஞ்சம் வணங்கும் அன்னை நீ குழு : எனது நெஞ்சம் வணங்கும் அன்னை நீ ஆண் : காதலான தாயே.......வாழ்கவே...... குழு : காதலான தாயே.......வாழ்கவே...... குழு : மாமா மாமா டையானா டையானா மாமா மாமா டையானா டையானா
Song information
Singer: Hariharan
Music by: Ilayaraja
Release information: From Kadhal Kavithai (1998) · Lyricist: Agathiyan
Explore this song
- Singer: Hariharan
- Film / album: Kadhal Kavithai
- Composer: Ilayaraja