Roman script
Singers : Sam CS and Sivam Music by : Sam CS Lyrics by : Vivek Male Part Porakkum podhum Dhrogam pannu Irukkum podhum Dhrogam pannu Irakkum podhum Dhrogam pannu Male Part Sattam pottu Dhrogam pannu Thittam pottu Dhrogam pannu Pattam koduthu Dhorgam pannu Male Part Kaatti koduthu Dhorgam Pannu Karuthu pesi Dhrogam pannu Sirichu pesi Dhrogam pannu Male Part Theliya vidatha Janangala theliya vidatha Theliya vidatha Theliya vidatha Male Part Naanum ingae Dhorogi thaan Neeyum ingae Dhorogi thaan Ariyaamaiyil irupadhae Dhorgam thaan Male Part Varungalam Dhorgam thaan Varalaarum Dhorgam thaan Vanigam ulla vandhadhae Dhorgam thaan Male Part Yaar kettu pona enna Nalla nee vaazhu Indha oor mungi ponaa enna Mela nee aadu Male Part Per vandha podhum thambi Pogattum naadu Oru poorkala parunthukuthan Pathaathu saavu Male Part Pala kodi pera konnu thaan Nee mannil vandhathu Male Part Humming…… Male Part Kaadhal adhu Dhorgam thaan Male : Anba vachi Aayudhamakki kuthu Male Part Pugalum oru Dhorgam thaan Male : Paaratti Pazhi vaangu Male Part Thervu oru Dhorgam thaan Male Part Aayiram thalli Ambathu pera Porukum Male : Kolgai kooda Dhorgam thaan Male Part Kathu koduthu koduthu Adimai aakki niruthu Male Part Hey olukathaiyae Paadamaakki Paadhi sanatha saringadaa Adhukullaium sikkadhavana Thathuvathula mudingada Male Part Koottathukulla adachi vacha Manthaiyaagi povandaa Hey! prinji thiryum jananga mattum Onna sera koodathudaa Male Part Yaar kettu pona enna Nalla nee vaazhu Indha oor mungi ponaa enna Mela nee aadu Male Part Per vandha podhum thambi Pogattum naadu Oru poorkala parunthukuthan Pathaathu saavu Chorus Humming…………
தமிழ்
பாடகர்கள் : சாம் சி எஸ் மற்றும் சிவம் இசை அமைப்பாளர் : சாம் சி எஸ் பாடல் ஆசிரியர் : விவேக் ஆண் : பொறக்கும் போதும் துரோகம் பண்ணு இருக்கும் போதும் துரோகம் பண்ணு இறக்கும் போதும் துரோகம் பண்ணு ஆண் : சட்டம் போட்டு துரோகம் பண்ணு திட்டம் போட்டு துரோகம் பண்ணு பட்டம் குடுத்து துரோகம் பண்ணு ஆண் : காட்டி கொடுத்து துரோகம் பண்ணு கருத்து பேசி துரோகம் பண்ணு சிரிச்சி பேசி துரோகம் பண்ணு ஆண் : தெளிய விடாத ஜனங்கள தெளிய விடாத தெளிய விடாத தெளிய விடாத ஆண் : நானும் இங்கே துரோகி தான் நீயும் இங்கே துரோகி தான் அறியாமையில் இருப்பதே துரோகம் தான் ஆண் : வருங்காலம் துரோகம் தான் வரலாறும் துரோகம் தான் வணிகம் உள்ள வந்ததே துரோகம் தான் ஆண் : யார் கெட்டு போனா என்ன நல்லா நீ வாழு இந்த ஊர் முங்கி போனா என்ன மேல நீ ஆடு ஆண் : பேர் வந்தா போதும் தம்பி போகட்டும் நாடு ஒரு போர்க்கள பருந்துக்குத்தான் பத்தாது சாவு ஆண் : பல கோடி பேர கொன்னு தான் நீ மண்ணில் வந்தது… ஆண் : ....................... ஆண் : காதல் அது துரோகம் தான் ஆண் : அன்ப வச்சி ஆயுதமாக்கி குத்து ஆண் : புகழும் ஒரு துரோகம் தான் ஆண் : பாராட்டி பழிவாங்கு ஆண் : தேர்வு ஒரு துரோகம் தான் ஆண் : ஆயிரம் தள்ளி அம்பது பேர பொறுக்கும் கொள்கை கூட துரோகம் தான் ஆண் : கத்து குடுத்து குடுத்து அடிமை ஆக்கி நிறுத்து ஆண் : ஏ ஓழுக்கத்தையே பாடமாக்கி பாதி சனத்த சரிங்கடா அதுக்குள்ளையும் சிக்காதவன தத்துவத்துல முடிங்கடா ஆண் : கூட்டத்துக்குள்ள அடச்சி வச்சா மந்தையாகி போவான்டா ஏ பிரிஞ்சி திரியும் சனங்க மட்டும் ஓன்னா சேர கூடாதுடா ஆண் : யார் கெட்டு போனா என்ன நல்லா நீ வாழு இந்த ஊர் முங்கி போனா என்ன மேல நீ ஆடு ஆண் : பேர் வந்தா போதும் தம்பி போகட்டும் நாடு ஒரு போர்க்கள பருந்துக்குத்தான் பத்தாது சாவு ஆண் : ...................
Song information
Singers: Sam CS and Sivam
Music by: Sam CS
Lyrics by: Vivek
Release information: From Agilan (2023) · Singer: Sam CS and Sivam · Lyricist: Vivek · Music: Sam C. S
Explore this song
- Singer: Sam CS and Sivam
- Film / album: Agilan
- Composer: Sam CS
- Lyricist: Vivek