Roman script
Singer : Sathya Prakash Music by : Bharath Sankar Lyrics by : CM Lokesh Chorus Huu ooo oo oo Male Part Dhoora vaanae… Dhoora vaanae… Medhuvaai vidiyal ezhuthu Male Part Maaya yaazhae… Maaya yaazhae… Isaiyaal manadhai varudu Male Part Kaalamae thaazh thira Vaazhvai viral thodum neramae Nenjamae vaan para Podhum edharkini baaramae Male Part Pala vanangal thaandi Vandha kaatrin Thadangal yaar arivaar Thelindha nyaanam Vandhu serndha Vazhigal yaar arivaar Male Part Thanimaiyae un Vazhi thunai Yaar ulagilae Thaniyena ondredhu Payanam neelum variyilae Male Part Pogum vazhi enna Uraipaar yevaro Mazhaiyaai pozhiya Edharkku mugavari Chorus Ha..aaaa..aaa.. Male Part Neeralai polavae Salanam pala varum Vaazhivilae Or ilai aadumae Nadanam alaigalin Meedhilae Male Part Pudhu vazhi sernthida Pudhir vidai aagumae Viral thodum dhoorathil Oru vaanam pol Viri nyaanam thondri Kaanalaai oli veesumae… Oli veesumae… Male Part Pogum vazhi enna Uraipaar evaro Mazhaiyaai pozhiya Edharkku mugavari Chorus Ha..aaaa..aaa..
தமிழ்
பாடகர் : சத்யா பிரகாஷ் இசை அமைப்பாளர் : பாரத் ஷங்கர் பாடல் ஆசிரியர் : சி எம் லோகேஷ் குழு : ஹு ஓ ஓ ... ஆண் : தூர வானே… தூர வானே… மெதுவாய் விடியல் எழுது ஆண் : மாய யாழே… மாய யாழே… இசையால் மனதை வருடு ஆண் : காலமே தாழ் திற வாழ்வை விரல் தொடும் நேரமே நெஞ்சமே வான் பற போதும் எதற்கினி பாரமே ஆண் : பால வனங்கள் தாண்டி வந்த காற்றின் தடங்கள் யார் அறிவார் தெளிந்த ஞானம் வந்து சேர்ந்த வழிகள் யார் அறிவார் ஆண் : தனிமையே வழி துணை யார் உலகிலே தனியென ஒன்றேது பயணம் நீளும் வரையிலே ஆண் : போகும் வழி என்ன உரைப்பார் எவரோ மழையாய் பொழிய எதற்கு முகவரி குழு : ஹா..ஆஆ...ஆ... ஆண் : நீரலை போலவே சலனம் பல வரும் வாழ்விலே ஓர் இலை ஆடுமே நடனம் அலைகளின் மீதிலே ஆண் : புது வழி சேர்ந்திட புதிர் விடை ஆகுமே விரல் தொடும் தூரத்தில் ஒரு வானம் போல் விரி ஞானம் தோன்றி காணலாய் ஒளி வீசுமே.. ஒளி வீசுமே… ஆண் : போகும் வழி என்ன உரைப்பார் எவரோ மழையாய் பொழிய எதற்கு முகவரி குழு : ஹா ..ஆஆ ..ஆஅ...
Song information
Singer: Sathya Prakash
Music by: Bharath Sankar
Lyrics by: CM Lokesh
Release information: From Yaanai Mugathaan (2023) · Singer: Sathyaprakash · Lyricist: CM Lokesh · Music: Bharath Sankar
Explore this song
- Singer: Sathya Prakash
- Film / album: Yaanai Mugathaan
- Composer: Bharath Sankar
- Lyricist: CM Lokesh