Roman script
Dho Pogura Song Lyrics is the track from Aaromaley Tamil Film – 2025, Starring Kishen Das, Harshath Khan, Shivathmika Rajashekar, Megha Akash, VTV Ganesh, Tulasi, Sibi Chakravarthy, Namritha MV, Sandhya Winfred and Others. This song was sung by Aravind Karneeswaran. The music was composed by Siddhu Kumar. Lyrics works penned by Mohan Rajan. Singer : Aravind Karneeswaran Music Director : Siddhu Kumar Lyricist : Mohan Rajan Male Part Dho pogura paapa Paarvaiyala thakkura Naan yenguren deepa Love-uh sema feel paaa Male Part Ennoda herata mulusa indhaannu Naanum koduthu veikanum Ennoda haiku la naanum pala story Pesi aala asathanum Humming : ………………… Male Part Dho pogura paapa Thoondil pottu thokkura Male Part Love feeling-uh pola Duet paada jodi venum (Duet paada jodi venum) Bgm ah nanaum ketta Ada kaathu mela rekka kattanum Male Part En parents kooda En love-kaaga sanda podanum Enakkingu ellam neendhaannu Solla oru girl friend venumae Male Part En street-ula pair-ah Serndhu poga neeyum venum Bik saeta-ula joraa Ennakatti kondu tholil saaynum Male Part En feelings ellaam Naan kotti theerthu kavingan aaganum Adam pidikkiren nanaum Oru ok solla girlfriend venumae Humming : ………………… Male Part Dho pogura paapa Paarvaiyala thokkura Male Part Love feeling-uh pola Duet paada jodi venum (Duet paada jodi venum) Bgm ah nanaum ketta Ada kaathu mela rekka kattanum Male Part En parents kooda En love-kaaga sanda podanum Enakkingu ellam neendhaannu Solla oru girl friend venumae
தமிழ்
பாடகர் : அரவிந்த் கர்ணீஸ்வரன் இசையமைப்பாளர் : சித்து குமார் பாடலாசிரியர் : மோகன் ராஜன் ஆண் : தோ போகுறா பாப்பா பார்வையால தாக்குறா நான் ஏங்குறேன் டீப்பா லவ்வு செம ஃபீல்ப்பா ஆண் : என்னோட ஹார்ட்டா முழுசா இந்தான்னு நானும் கொடுத்து வைக்கணும் என்னோட ஹைக்கூல்ல நானும் பல ஸ்டோரி பேசி ஆள அசத்தனும் ஹம்மிங் : …………………… ஆண் : தோ போகுறா பாப்பா தூண்டில் போட்டு தூக்குறா ஆண் : லவ் பீலிங்க போல டூயட் பாட ஜோடி வேணும் (டூயட் பாட ஜோடி வேனும்) பிஜிஎம்ம நானும் கேட்டா அட காத்து மேல ரெக்க கட்டனும் ஆண் : என் பேரன்ட்ஸ் கூட என் காதல்-காக சண்ட போடணும் எனக்கிங்கு எல்லாம் நீதான்னு சொல்ல ஒரு கேர்ள் பிரண்டு வேணுமே ஆண் : என் ஸ்ட்ரீட்ல ஃபேர்ரா சேர்ந்த போக நீயும் வேணும் பிக் சீட்டுல ஜோரா எண்ணக் கட்டி கொண்டு தோளில் சாயனும் ஆண் : என் பீலிங்க்ஸ் எல்லாம் நான் கொட்டி தீர்த்து கவிஞன் ஆகணும் அடம் பிடிக்கிறேன் நானும் ஒரு ஓகே சொல்ல கேர்ள்பிரண்டு வேணுமே ஹம்மிங் : …………………… ஆண் : தோ போகுறா பாப்பா பார்வையால தூக்குற ஆண் : லவ் பீலிங்க போல டூயட் பாட ஜோடி வேணும் (டூயட் பாட ஜோடி வேனும்) பிஜிஎம்ம நானும் கேட்டா அட காத்து மேல ரெக்க கட்டனும் ஆண் : என் பேரன்ட்ஸ் கூட என் காதல்-காக சண்ட போடணும் எனக்கிங்கு எல்லாம் நீதான்னு சொல்ல ஒரு கேர்ள் பிரண்டு வேணுமே
Song information
Singer: Aravind Karneeswaran
Release information: From Aaromaley (2025) · Singer: Aravind Karneeswaran · Lyricist: Mohan Rajan · Music: Siddhu Kumar
Explore this song
- Singer: Aravind Karneeswaran
- Film / album: Aaromaley