Roman script

Male Part
Kann imaikka maranthaalum
Kaadhu ketka maranthaalum
Vaai pesa maranthaalum
Kaal nadakka maranthaalum
Male Part
Udal uzhaikka maranthaalum
Unnai endrum
Maravaatha manam vendum
Navachchivaayamae namachchivaayamae
Navachchivaayamae
Male Part
Dhenanthorum rickshaw ootti
Pozhaikkirom
Naanga theru theruvaa
Pedala pottu ozhaikkirom
Chorus
Honest-aaga vaazhnthu
Naalai kazhikkirom
Naanga hawaalavil
Maattikkittaa muzhikkirom
Male Part
Anthony alphonese
Gaanaa paatteduththu
Vaangu applause
Chorus
Dhenanthorum rickshaw ootti
Pozhaikkirom
Naanga theru theruvaa
Pedala pottu ozhaikkirom
Chorus
……………………
Male Part
Aalappaaru aalappaaru
Rickshaw valikkum aalappaaru
Mundaa paniyan tholappaaru
Raavum pagalum velappaaru
Male Part
Kaappu kaaichca kaala paaru
Karuththu pona tholappaaru
Muththu muththaa verva paarudaa
Anthoni vervaiyila
Nermai paarudaa
Male Part
Kaiyya paaru kaiyapaaru
Rickshawkkaaran kaiya paaru
Valathu kayila MGR-u
Idathu kayila paaru super star-u
Male Part
Pacha kuththi vachchom paaru
Paattaalinga varkkam paaru
Ministar-unga namma alladaa
Albonse-u mun
Jameen ketpathilladaa
Male Part
Engala nampi anuppalaam
Unga sister-a
Naanga kumbiduromae karthathara
Avar yokkiyamaa
Vaazha sonnaarae
Hoi hoi hoi
Chorus
Dhenanthorum rickshaw ootti
Pozhaikkirom
Naanga theru theruvaa
Pedala pottu ozhaikkirom
Chorus
Honest-aaga vaazhnthu
Naalai kazhikkirom
Naanga hawaalavil
Maattikkittaa muzhikkirom
Male Part
………………..
Male Part
Neram kaalam paakkuraanga
Josiyaththa ketkkuraanga
Nallaa irunthaa nampuraanga
Illaavittaa vemburaanga
Male Part
Paavam pazhiya innoruththan
Thalaiyil thookki poduraanga
Somperiyinga olagam thaanadaa
Anthoni josiyaththa
Kalakkam thaanadaa
Male Part
Conductor-ah irunthavaru
Super star-u aanathukkaum
Nadikaraana MGR-u
Naatta inga aandathukkum
Male Part
Kaalam neram kaaranamaa
Kadum uzhaippi kaaranamaa
Uzhaikkiravan uyarnthu nippaandaa
Appothu panjaangaththa
Odhukki vaippaandaa
Male Part
Naama nambi vaazhanum
Namma kaikala
Naama kootti thallanum
Ketta poigala
Varum neram kaalam
Namma pinnaala hoi hoi
Male Part
Dhenanthorum rickshaw ootti
Pozhaikkirom
Naanga theru theruvaa
Pedala pottu ozhaikkirom
Chorus
Honest-aaga vaazhnthu
Naalai kazhikkirom
Naanga hawaalavil
Maattikkittaa muzhikkirom
Male Part
Anthony alphonese
Gaanaa paatteduththu
Vaangu applause
Chorus
Dhenanthorum rickshaw ootti
Pozhaikkirom
Naanga theru theruvaa
Pedala pottu ozhaikkirom
Chorus
Dhenanthorum rickshaw ootti
Pozhaikkirom
Naanga theru theruvaa
Pedala pottu ozhaikkirom

தமிழ்

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் தேவா
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : வாலி
ஆண் : கண் இமைக்க மறந்தாலும்
காது கேட்க மறந்தாலும்
வாய் பேச மறந்தாலும்
கால் நடக்க மறந்தாலும்
ஆண் : உடல் உழைக்க மறந்தாலும்
உன்னை என்றும்
மறவாத மனம் வேண்டும்
நமச்சிவாயமே நமச்சிவாயமே
நமச்சிவாயமே
ஆண் : தெனந்தோறும் ரிக்ஸா ஓட்டி
பொழைக்கிறோம்
நாங்க தெருத் தெருவா
பெடல போட்டு ஒழைக்கிறோம்
குழு : ஹானஸ்ட்டாக வாழ்ந்து
நாளை கழிக்கிறோம்
நாங்க ஹவாலாவில்
மாட்டிக்கிட்டா முழிக்கிறோம்
ஆண் : அந்தோணி அல்போன்சு
கானா பாட்டெடுத்து
வாங்கு அப்ளாஸூ
குழு : தெனந்தோறும் ரிக்ஸா ஓட்டி
பொழைக்கிறோம்
நாங்க தெருத் தெருவா
பெடல போட்டு ஒழைக்கிறோம்
குழு : ...................................
ஆண் : ஆளப் பாரு ஆளப் பாரு
ரிக்ஸா வலிக்கும் ஆளப் பாரு
முண்டா பனியன் தோளப் பாரு
ராவும் பகலும் வேலப் பாரு
ஆண் : காப்புக் காய்ச்ச காலப் பாரு
கறுத்துப் போன தோலப் பாரு
முத்து முத்தா வேர்வ பாருடா
அந்தோணி வேர்வையில
நேர்மை பாருடா
ஆண் : கையப் பாரு கையப் பாரு
ரிக்ஸாக்காரன் கையப் பாரு
வலது கையில எம்ஜிஆரு
இடது கையில பாரு சூப்பர் ஸ்டாரு
ஆண் : பச்சக் குத்தி வச்சோம் பாரு
பாட்டாளிங்க வர்க்கம் பாரு
மினிஸ்டருங்க நம்ம அல்லடா
அல்போன்ஸு முன்
ஜாமீன் கேட்பதில்லடா
ஆண் : எங்கள நம்பி அனுப்பலாம்
உங்க சிஸ்டர
நாங்க கும்பிடுறோமே கர்த்தர
அவர் யோக்கியமா
வாழச் சொன்னாரே
ஹோய் ஹோய் ஹோய்
குழு : தெனந்தோறும் ரிக்ஸா ஓட்டி
பொழைக்கிறோம்
நாங்க தெருத் தெருவா
பெடல போட்டு ஒழைக்கிறோம்
குழு : ஹானஸ்ட்டாக வாழ்ந்து
நாளை கழிக்கிறோம்
நாங்க ஹவாலாவில்
மாட்டிக்கிட்டா முழிக்கிறோம்
ஆண் : ................................
ஆண் : நேரம் காலம் பாக்குறாங்க
ஜோசியத்த கேக்குறாங்க
நல்லா இருந்தா நம்புறாங்க
இல்லாவிட்டா வெம்புறாங்க
ஆண் : பாவம் பழிய இன்னொருத்தன்
தலையில் தூக்கி போடுறாங்க
சோம்பேறிங்க ஒலகம் தானடா
அந்தோணி ஜோசியத்த
கலக்கம் தானடா
ஆண் : கண்டக்டரா இருந்தவரு
சூப்பர் ஸ்டாரு ஆனதுக்கும்
நடிகரான எம்ஜிஆரு
நாட்ட இங்க ஆண்டதுக்கும்
ஆண் : காலம் நேரம் காரணமா
கடும் உழைப்பு காரணமா
உழைக்கிறவன் உயர்ந்து நிப்பான்டா
அப்போது பஞ்சாங்கத்த
ஒதுக்கி வைப்பான்டா
ஆண் : நாம நம்பி வாழணும்
நம்ம கைகள
நாம கூட்டி தள்ளணும்
கெட்ட பொய்கள
வரும் நேரம் காலம்
நம்ம பின்னால ஹோய் ஹோய்
ஆண் : தெனந்தோறும் ரிக்ஸா ஓட்டி
பொழைக்கிறோம்
நாங்க தெருத் தெருவா
பெடல போட்டு ஒழைக்கிறோம்
குழு : ஹானஸ்ட்டாக வாழ்ந்து
நாளை கழிக்கிறோம்
நாங்க ஹவாலாவில்
மாட்டிக்கிட்டா முழிக்கிறோம்
ஆண் : அந்தோணி அல்போன்சு
கானா பாட்டெடுத்து
வாங்கு அப்ளாஸூ
குழு : தெனந்தோறும் ரிக்ஸா ஓட்டி
பொழைக்கிறோம்
நாங்க தெருத் தெருவா
பெடல போட்டு ஒழைக்கிறோம்
குழு : தெனந்தோறும் ரிக்ஸா ஓட்டி
பொழைக்கிறோம்
நாங்க தெருத் தெருவா
பெடல போட்டு ஒழைக்கிறோம்

Song details

Singers: Malaysia Vasudevan and Deva

Release information: From Vaimaye Vellum (1997) · Singer: Malaysia Vasudevan and Deva · Lyricist: Vaali · Music: Deva

Song video

Watch on YouTube

Dhinamthorum Song Lyrics is the track from Vaimaye Vellum Tamil Film – 1997, Starring Parthiban, Rachna Banerjee and Others. This song was sung by Malaysia Vasudevan and Deva. The music was composed by Deva. Lyrics works penned by Vaali.


Music Director : Deva

Lyricist : Vaali