Roman script
Paakku Vethala Song Lyrics from “Dharala Prabhu” tamil film and it is released as First Title Track of the film. This song is sung by Rockstar “Anirudh Ravichander” and music composed by himself too. Song lyrics is penned by lyricist “Vignesh Shivan”. Singer : Anirudh Ravichander Music by : Anirudh Ravichander Male Part ……………………… Male Part Yeh paakku vethala Maathi mudichi paiyan vandhaachi Yeh poova thoduthu Sela madichi ponnu vandhaachi Male Part Kandathaa pesi Time waste pannaadha Paiyan thangom Missu pannaadhaa Male Part Saaruu saaru yaarunna Dharala prabhu doi Alli alli kudukkum Dharala prabhu doi Male Part Saaruu saaru yaarunna Dharala prabhu doi Alli alli kudukkum Dharala prabhu doi Male Part Yeh paakku vethala Maathi mudichi paiyan vandhaachi Yeh poova thoduthu Sela madichi ponnu vandhaachi Male Part Pee peee Male Part Yeh vandhana Onna izhudhidava sollu
Ipdi vandhanaa nalla irundhidalaam Yaar weight-unnu Test vachidaalam nillu Kai pudichidhaan kandupudichidalaam Male Part Nee onnu naa rendu Nee moonu naa naalu Indha deal-u irundhaalae Life coolo coolu Male Part Manasellaam love oda Kalyaanam senjaalae Vaazh naalu muzhusaavae Only happy feel-u Male Part Aattam poda Neram vandhaachi Anba kodukka Aalu kedachaachi Male Part Saaruu saaru yaarunna Dharala prabhu doi Alli alli kudukkum Dharala prabhu doi Male Part Saaruu saaru yaarunna Dharala prabhu doi Alli alli kudukkum Dharala prabhu doi Male Part Yeh paakku vethala Maathi mudichi paiyan vandhaachi Yeh poova thoduthu Sela madichi ponnu vandhaachi Male Part Pee peee Male Part Saaruu saaru yaarunna Dharala prabhu doi Alli alli kudukkum Dharala prabhu doi Male Part Saaruu saaru yaarunna Dharala prabhu doi Alli alli kudukkum Dharala prabhu doi Chorus ……………………………….
தமிழ்
பாடகர் : அனிருத் ரவிசந்தர் இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர் ஆண் : ......................................... ஆண் : யெஹ் பாக்கு வெத்தல மாத்தி முடிச்சு பையன் வந்தாச்சி யெஹ் பூவ தொடுத்து சேல மடிச்சு பொண்ணு வந்தாச்சி ஆண் : கண்டத பேசி டைம் வேஸ்ட் பண்ணாத பையன் தங்கோம் மிஸ்சு பண்ணாத ஆண் : சார்ரூ சாரு யாருன்னா தாராள பிரபு டோய் அள்ளி அள்ளி குடுக்கும் தாராள பிரபு டோய் ஆண் : சார்ரூ சாரு யாருன்னா தாராள பிரபு டோய் அள்ளி அள்ளி குடுக்கும் தாராள பிரபு டோய் ஆண் : யெஹ் பாக்கு வெத்தல மாத்தி முடிச்சு பையன் வந்தாச்சி யெஹ் பூவ தொடுத்து சேல மடிச்சு பொண்ணு வந்தாச்சி ஆண் : பீ பீ...... ஆண் : யெஹ் வந்தனா ஒன்ன இழுத்திடவா சொல்லு இப்டி வந்தனா நல்ல இருந்திடலாம் யார் வெயிட்ட்டுன்னு டெஸ்ட் வச்சிடலாம் நில்லு கை புடிச்சிதான் கண்டுபிடுச்சிடலாம் ஆண் : நீ ஒன்னு நான் ரெண்டு நீ மூணு நான் நாலு இந்த டீல்லு இருந்தாலே லைப் கூலோ கூலு ஆண் : மனசெல்லாம் லவ்வோட கல்யாணம் செஞ்சாலே வாழ் நாலு முழுசாவே ஒன்லி ஹேப்பி பீல்லு ஆண் : ஆட்டம் போட நேரம் வந்தாச்சி அன்ப கொடுக்க ஆளு கெடச்சாச்சி ஆண் : சார்ரூ சாரு யாருன்னா தாராள பிரபு டோய் அள்ளி அள்ளி குடுக்கும் தாராள பிரபு டோய் ஆண் : சார்ரூ சாரு யாருன்னா தாராள பிரபு டோய் அள்ளி அள்ளி குடுக்கும் தாராள பிரபு டோய் ஆண் : யெஹ் பாக்கு வெத்தல மாத்தி முடிச்சு பையன் வந்தாச்சி யெஹ் பூவ தொடுத்து சேல மடிச்சு பொண்ணு வந்தாச்சி ஆண் : பீ பீ...... ஆண் : சார்ரூ சாரு யாருன்னா தாராள பிரபு டோய் அள்ளி அள்ளி குடுக்கும் தாராள பிரபு டோய் ஆண் : சார்ரூ சாரு யாருன்னா தாராள பிரபு டோய் அள்ளி அள்ளி குடுக்கும் தாராள பிரபு டோய் குழு : ..............................
Song information
Singer: Anirudh Ravichander
Music by: Anirudh Ravichander
Release information: From Dharala Prabhu (2020) · Lyricist: Vignesh Shivan
Explore this song
- Singer: Anirudh Ravichander
- Film / album: Dharala Prabhu
- Composer: Anirudh Ravichander