Roman script
Singers : Mohamed Erfanullah Khan, Edwindran Lawrence, Sudhanesh Subrmaniam, Punitha Raja and Varmman Elangkovan Music by : Varmman Elangkovan Male Part Aaah aaa…kanavilae nee vanthaai Kanavilae thaan nee vanthaai Kanaavilae nee vanthaai Chorus Thirigida thirigida Tha tha tharigida…(10) Male Part Devathai dekho Azhagival oh hoo Punnagaiyaal unnai Siraiyil vaippaaloo Kaalin keezhae ulagam irukkum Tholin mel ival kai irunthaal Male Part Hay raakku raakku Hey hey hey hey Let’s do the body shake-ku Hey hey hey hey Hey maappu maappu Machakkaara maappu Devathai kidaichirukkaa Male Part Hey ladukki minukki Vanthu ninnaa sirichi Kirukkan manasa Kollaiyittaal sirukki Male Part Yaathi yaathi Unnai alli pothi Nenjil sumappaal Nenjil sumappaal Male Part Nee ennai kaadhalithaal Jenmam pothum enben Orae oru vaarthai sonnaalae Unnadi vizhunthiduvenae Female Part Hey mukkulichi
Hey mukkulichi
Hey mukkulichi muthedukkapora
Intha mappillaiyaithaan
Kannaalae valaichi podu
Kaalam poora onnaa sernthu
Vaazhappora thambathingala
Vaayaara vaazhthi paadu
Female Part
Unakkaaga vaazhathan
Oru appaavi sikkittaan
Oru pothum torture pannaatha
Male : Pannatha
Female : Vilakketha mattum illai
Nee kettathellaamae
Salikkaama senjum vaippaalae
Male : Veippaalae
Female Part
Hay raakku raakku
Let’s do the body shake-ku
Hey maappu maappu
Machakkaara maappu
Devathai kidaichirukkaa
Male Part
Hey ladukki minukki
Vanthu ninnaa sirichi
Kirukkan manasa
Kollaiyittaal sirukki
Male Part
Yaathi yaathi
Unnai alli pothi
Nenjil sumappaal
Nenjil sumappaal
Male Part
Hey ladukki minukki
Vanthu ninnaa sirichi
Kirukkan manasa
Kollaiyittaal sirukki
Male Part
Yaathi yaathi
Unnai alli pothi
Nenjil sumappaal
Nenjil sumappaal
Chorus
{Hoi hoi hoi hoi
Hoi hoi hoi hoi} (4)தமிழ்
பாடகி : புனிதா ராஜா
பாடகர்கள் : முஹமத் இர்பானுலா கான், எட்வின்டிரன் லாரன்ஸ், சுதனேஷ் சுப்ரமணியம், வர்மன் இளங்கோவன்
இசையமைப்பாளர் : வர்மன் இளங்கோவன்
ஆண் : ஆஆ ஆஆ
கனாவிலே நீ வந்தாய்
கனாவிலே தான் நீ
வந்தாய் கனாவிலே
நீ வந்தாய்
குழு : திரிகிட திரிகிட
தா தா தரிகிட (10)
ஆண் : தேவதை டெக்கோ
அழகிவள் ஓ ஹோ
புன்னகையால் உன்னை
சிறையில் வைப்பாளோ
காலின் கீழே உலகம்
இருக்கும் தோளின் மேல்
இவள் கை இருந்தால்
ஆண் : ஹே ராக்கு ராக்கு
ஹே ஹே ஹே ஹே
லெட்ஸ் டூ தி பாடி ஷேக்கு
ஹே ஹே ஹே ஹே ஹே
மாப்பு மாப்பு மச்சக்கார மாப்பு
தேவதை கிடைச்சிருக்கா
ஆண் : ஹே லடுக்கி
மினுக்கி வந்து நின்னா
சிரிச்சி கிறுக்கன் மனச
கொள்ளையிட்டால்
சிறுக்கி
ஆண் : யாத்தி யாத்தி
உன்னை அள்ளி போத்தி
நெஞ்சில் சுமப்பாள்
நெஞ்சில் சுமப்பாள்
ஆண் : நீ என்னை
காதலித்தால் ஜென்மம்
போதும் என்பேன் ஒரே
ஒரு வார்த்தை சொன்னாலே
உன்னடி விழுந்திடுவேனே
பெண் : ஹே முக்குளிச்சி
ஹே முக்குளிச்சி ஹே
முக்குளிச்சி முத்தெடுக்க
போறா இந்த மாப்பிள்ளையை
தான் கண்ணாலே வளைச்சி
போடு காலம் பூரா ஒன்னா
சேர்ந்து வாழ போற தம்பதிங்கள
வாயார வாழ்த்தி பாடு
பெண் : உனக்காக வாழ
தான் ஒரு அப்பாவி
சிக்கிட்டான் ஒரு போதும்
டார்ச்சர் பண்ணாத
ஆண் : பண்ணாத
பெண் : விளக்கேத்த
மட்டும் இல்லை நீ
கேட்டதெல்லாமே
சலிக்காம செஞ்சும்
வைப்பாளே
ஆண் : வெய்ப்பாலே
பெண் : ஹே ராக்கு ராக்கு
லெட்ஸ் டூ தி பாடி ஷேக்கு
ஹே மாப்பு மாப்பு மச்சக்கார
மாப்பு தேவதை கிடைச்சிருக்கா
ஆண் : ஹே லடுக்கி
மினுக்கி வந்து நின்னா
சிரிச்சி கிறுக்கன் மனச
கொள்ளையிட்டால்
சிறுக்கி
ஆண் : யாத்தி யாத்தி
உன்னை அள்ளி போத்தி
நெஞ்சில் சுமப்பாள்
நெஞ்சில் சுமப்பாள்
ஆண் : ஹே லடுக்கி
மினுக்கி வந்து நின்னா
சிரிச்சி கிறுக்கன் மனச
கொள்ளையிட்டால்
சிறுக்கி
ஆண் : யாத்தி யாத்தி
உன்னை அள்ளி போத்தி
நெஞ்சில் சுமப்பாள்
நெஞ்சில் சுமப்பாள்
குழு : { ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய் } (4)Song information
Singers: Mohamed Erfanullah Khan,
Music by: Varmman Elangkovan
Release information: From Atcham Thavir (2018) · Lyricist: S.S Vikneshwaran
Explore this song
- Singer: Mohamed Erfanullah Khan
- Film / album: Atcham Thavir
- Composer: Varmman Elangkovan