Roman script
Singer : Sriram Parthasarathy Music by : Harris Jayaraj Male Part Deivangal Ingae Dhiraviyam ingae Malalai pesum Mazhai engae Male Part Maamalai ingae Manichigai ingae Manjal sindhum Veyil engae Male Part Manamellaam siragae Ulagellaam uravae.. Chorus Manamellaam siragae Ulagellaam uravae.. Female Part Oooooo….ooooo……aaahhhaaa… Chorus Oooooo….ooooo……aaahhhaaa… Male Part Saalaigal maarum Paadhangal maarum Vazhithunai nilavu Maaraadhae Male Part Nadhikkarai maarum Kadarkkarai maarum Kaadhalin varugai Maaraadhae Male Part Kalaiyaadhae kanavae Tholaiyaadhae varamae..ooh.. Chorus Kalaiyaadhae kanavae Tholaiyaadhae varamae.. Female Part Oooooo….ooooo……aaahhhaaa… Chorus Oooooo….ooooo……aaahhhaaa… Male Part Aaaaahhh……….
தமிழ்
பாடகர் : ஸ்ரீராம் பார்த்தசாரதி இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ் ஆண் : தெய்வங்கள் இங்கே திரவியம் இங்கே மழலை பேசும் மழை எங்கே ஆண் : மாமலை இங்கே மணிச்சிகை இங்கே மஞ்சள் சிந்தும் வெயில் எங்கே ஆண் : மனமெல்லாம் சிறகே உலகெல்லாம் உறவே குழு : மனமெல்லாம் சிறகே உலகெல்லாம் உறவே பெண் : ஓஓஓ ஓஓஓ ஆஹா குழு : ஓஓஓ ஓஓஓ ஆஹா ஆண் : சாலைகள் மாறும் பாதங்கள் மாறும் வழித்துணை நிலவு மாறாதே ஆண் : நதிக்கரை மாறும் கடற்கரை மாறும் காதலின் வருகை மாறாதே ஆண் : கலையாதே கனவே தொலையாதே வரமே பெண் : ஓஓஓ ஓஓஓ ஆஹா குழு : ஓஓஓ ஓஓஓ ஆஹா ஆண் : ஆஆ
Song information
Singer: Sriram Parthasarathy
Music by: Harris Jayaraj
Release information: From Anegan (2015) · Lyricist: Kabilan Vairamuthu
Explore this song
- Singer: Sriram Parthasarathy
- Film / album: Anegan
- Composer: Harris Jayaraj