Roman script
Singers : Naresh Iyer, Velmurugan, Maalavikka Manoj and Deepika Music by : Harris Jayaraj Male Part Dei machaan dev Female Part ………………………. Male Part Machi rock ellaam Kaththa kilikkalaam Sokkaa parakkalaam Mamaa therikkalaam Male Part Pudhusa palasa Idhil yaar nee Unakkae sollum Indha journey Oru cup time-ai Eduthu sip adichidu One sec hold on Life-eh konjum rusichidu Chorus Dei machan dev Female : Riding away Chorus : Vaa machan dev Female : Crazy and brave Male Part One tripula friendshipu thaan Rekkai virikkum aeroplane-ah Dhosthoda thaan one dateuda Natpukku idhu honeymoon-ah Male Part Oh ooo engal vazhiyae Enjoyismaa Oh ooo inimae ulagam Engal vasamaa Manasu engira time machinula Nee yeralaam… Male Part Machi rock ellaam Kaththa kilikkalaam Sokkaa parakkalaam Mamaa therikkalaam Chorus …………………. Female Part Mazhai varum nodi Magizhvathu yedhu Kudai vittu neeyum nanaivathu Manathinai mella paranthida vidu
Ninaivugal athu varai athu Female Part Naalai varum endru sollum Pookkal engum poopathillai Vaa rasippom vaazhkai ingae Yaarukkum kaapathillai…haahaha Male Part Machi rock ellaam Chorus : Hey machaan Male : Kaththa kilikkalaam Chorus : Hey machaan Male : Sokkaa parakkalaam Chorus : Hey machaan Male : Mamaa therikkalaam Chorus : Hey machaan Male Part Pudhusa palasa Idhil yaar nee Unakkae sollum Indha journey Oru cup time-ai Eduthu sip adichidu Chorus : Boom shaka lakka lakka Boom shaka makka lakka Male : One sec hold on Life-eh konjum rusichidu Chorus : Boom shaka lakka lakka Boom shaka makka lakka Chorus Dei machaan dev Male : Hey machaan Female : Riding away Male : Hey machaan Chorus : Vaa machaan dev Male : Hey machan Female : Crazy and brave Male : Hey machaan Chorus Dei machaan dev Male : Hey machaan Hey machaan Chorus : Vaa machaan dev Male : Hey machaan Hey machaan Male Part Hey machaan Hey machaan Hey machaan Hey machaan Chorus Dei machaan dev…
தமிழ்
பாடகர்கள் : நரேஷ் ஐயர், வேல்முருகன், மாளவிகா மனோஜ் மற்றும் தீபிகா இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ் ஆண் : டேய் மச்சான் தேவ் பெண் : ........................ ஆண் : மச்சி ராக் எல்லாம் காத்த கிழிக்கலாம் சோக்கா பறக்கலாம் மாமா தெரிக்கலாம் ஆண் : புதுசா பழசா இதில் யார் நீ உனக்கே சொல்லும் இந்த ஜெர்னி ஒரு கப் டைம்யை எடுத்து சிப் அடிச்சிடு ஒன் செக் ஹோல்டு ஆன் லைப்ப கொஞ்சம் ருசிச்சிடு குழு : டேய் மச்சான் தேவ் பெண் : ரைடிங் அவே குழு : வா மச்சான் தேவ் பெண் : கிரேசி அண்ட் ப்ரேவ் ஆண் : ஒன் ட்ரிபுல்ல பிரிண்ட்ஸிப்தான் ரெக்கை விரிக்கும் ஏரோப்ளேனா தோஸ்த்தோடதான் ஒன் டேட்டுடா நட்புக்கு இது ஹனிமூனா ஆண் : ஓ ஓஓஓ எங்கள் வழியே என்ஜாய்ஸ்மா ஓ ஓஓஓ இனிமே உலகம் எங்கள் வசமா மனசு என்கிற டைம் மிசினுல நீ ஏறலாம்.... ஆண் : மச்சி ராக் எல்லாம் காத்த கிழிக்கலாம் சோக்கா பறக்கலாம் மாமா தெரிக்கலாம் குழு : ...................... பெண் : மழை வரும் நொடி மகிழ்வது எது குடை விட்டு நீயும் நனைவது மனதினை மெல்ல பறந்திட விடு நினைவுகள் அது வரை அது பெண் : நாளை வரும் என்று சொல்லும் பூக்கள் எங்கும் பூப்பதில்லை வா ரசிப்போம் வாழ்க்கை இங்கே யாருக்கும் காப்பதில்லை....ஹாஹாஹ ஆண் : மச்சி ராக் எல்லாம் குழு : ஹே மச்சான் ஆண் : காத்த கிழிக்கலாம் குழு : ஹே மச்சான் ஆண் : சோக்கா பறக்கலாம் குழு : ஹே மச்சான் ஆண் : மாமா தெரிக்கலாம் குழு : ஹே மச்சான் ஆண் : புதுசா பழசா இதில் யார் நீ உனக்கே சொல்லும் இந்த ஜெர்னி ஒரு கப் டைம்யை எடுத்து சிப் அடிச்சிடு குழு : பூம் சக்க லக்கா லக்கா பூம் சக்க லக்கா லக்கா ஆண் : ஒன் செக் ஹோல்டு ஆன் லைப்ப கொஞ்சம் ருசிச்சிடு குழு : பூம் சக்க லக்கா லக்கா பூம் சக்க லக்கா லக்கா குழு : டேய் மச்சான் தேவ் ஆண் : ஹே மச்சான் பெண் : ரைடிங் அவே ஆண் : ஹே மச்சான் குழு : வா மச்சான் தேவ் ஆண் : ஹே மச்சான் பெண் : கிரேசி அண்ட் ப்ரேவ் ஆண் : ஹே மச்சான் குழு : டேய் மச்சான் தேவ் ஆண் : ஹே மச்சான் ஹே மச்சான் குழு : வா மச்சான் தேவ் ஆண் : ஹே மச்சான் ஹே மச்சான் ஆண் : ஹே மச்சான் ஹே மச்சான் ஹே மச்சான் ஹே மச்சான் குழு : டேய் மச்சான் தேவ்
Song information
Music by: Harris Jayaraj
Release information: From Dev (2018) · Lyricist: Vivek
Explore this song
- Film / album: Dev
- Composer: Harris Jayaraj