Roman script
Singers : Nivas and Kalpana Raghavendar
Music by : Anirudh Ravichander
Male Part
Darling dambakku darling dambakku
Darling dambakku darling dambakku da
Ku da ku da ku da ku da ku da ku da ku da
Female Part
Paavi payalae iva uyir moochula
Kada podura oyaama
Aavi pugaiya iva adi nenjula
Vilayadura pogaama
Female Part
Naa puviyalathaan
Porappu eduthathu yen
Athu puriyuthuda
Un nezhalula naan
Kudi irunthidathaan
Yena theriyuthuda
Male Part
Aathadi thalagalu puriyaama
Paarthenae unanaanum thayangaama
Kaathodu kaathaga kaikorthu
Nadapenae vilagaama eh eh eh eh eh
Male Part
{Darling dambakku darling dambakku
Darling dambakku darling dambakku da
Ku da ku da ku da ku da ku da ku da ku da} (2)
Female Part
Kodi jenmam eduthaalum
Ona serum varam keppen naan
Chorus : Ohh hoo ohh hoo ohh hoo
Male : Heyy ooru kannu padumennu
Usuroda ada kaappen naan
Chorus : Ohh hoo ohh hoo ohh hoo
Female Part
Heyy neerukulla nilavaaga
Nenaiyama una paappen naan
Chorus : Ohh hoo ohh hoo ohh hoo
Male : Koda veyil adichaalum
Udal verka vidamaaten naaa
Chorus : Ohh hoo ohh hoo ohh hoo
Male Part
Antha vaanam vathum vara
Intha bhoomi suthum vara
Unna kaathal senjiduven thannala
Female Part
Kannil kaachi ullavara
Kanna moodi sellumvara
Unna kaathu vechuruppen anbaala
Male Part
Aathadi thalagalu puriyaama
Paarthenae unanaanum thayangaama
Kaathodu kaathaga kaikorthu
Nadapenae vilagaama eh eh eh eh
Male Part
Ramanukku seetha
Kannanukku radha
Adiyae maamanukku jodi neeyadi
Ramanukku seetha
Kannanukku radha
Adiyae maamanukku jodi neeyadi
Female Part
Paavi payalae iva
Paavi payalae iva
Paavi payalae iva uyir moochula
Kada podura…
Chorus
{Darling dambakku darling dambakku
Darling dambakku darling dambakku da
Ku da ku da ku da ku da ku da ku da ku da} (2)
Male Part
Hae hae ae…ae….ae….aaaa….aaa……aaa..
Hae hae haehae hae…….ae…….தமிழ்
பாடகர்கள் : நிவாஸ் மற்றும் கல்பனா ராகவேந்தர் இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர் ஆண் : டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டா கு டா கு டா கு டா கு டா கு டா கு டா கு டா பெண் : பாவி பயலே இவ உயிர் மூச்சுல கடை போடுற ஓயாம ஆவி புகையா இவ அடி நெஞ்சுல விளையாடுற போகாம பெண் : நான் புவியிலதான் பொறப்பு எடுத்தது ஏன் அது புரியுதுடா உன் நினைவுல நான் குடியிருந்திடத் தான் என தெரியுதடா ஆஅ.....ஆஆ..... ஆண் : ஏய் ஆத்தாடி தலைகாலு புரியாம பார்த்தேனே உன்ன நானும் தயங்காம காத்தோட காத்தாக கைகோர்த்து நடப்பேனே விலகாம ஏ ஏ ஏ ஏ ஏ..... ஆண் : டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டா கு டா கு டா கு டா கு டா கு டா கு டா கு டா ஆண் : டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டா கு டா கு டா கு டா கு டா கு டா கு டா கு டா பெண் : கோடி ஜென்மம் எடுத்தாலும் ஒன்ன சேரும் வரம் கேப்பேன் நான் குழு : ஓஹோ ஒஹோ ஒஹோ... ஆண் : ஹேய் ஊரு கண்ணு படுமேன்னு உசுரோட அட காப்பேன் நான் குழு : ஓஹோ ஒஹோ ஒஹோ... ஆண் : ஹோய் நீருக்குள்ள நிலவாக நனையாம உன்ன பாப்பேன் நான் குழு : ஓஹோ ஒஹோ ஒஹோ... ஆண் : ஏ ஹேய் கோடை வெயில் அடிச்சாலும் உடல் வேர்க்க விடமாட்டேன் நான் குழு : ஓஹோ ஒஹோ ஒஹோ... ஆண் : அந்த வானம் வத்தும் வரை இந்த பூமி சுத்தும் வரை உன்னை காதல் செஞ்சிடுவேன் தன்னால பெண் : கண்ணில் காட்சி உள்ள வரை கண்ணை மூடி செல்லும் வரை உன்னை காத்து வச்சிருப்பேன் அன்பால ஆஅ....ஆ.... ஆண் : ஆத்தாடி தலகாலு புரியாம பார்த்தேனே உன்ன நானும் தயங்காம காத்தோடு காத்தாக கைகோர்த்து நடப்பேனே விலகாம ஏ ஏ ஏ ஏ...... ஆண் : ராமனுக்கு சீதை கண்ணனுக்கு ராதை அடியே மாமனுக்கு ஜோடி நீயடி ராமனுக்கு சீதை கண்ணனுக்கு ராதை அடியே மாமனுக்கு ஜோடி நீயடி பெண் : பாவி பயலே இவ பாவி பயலே இவ பாவி பயல இவ உயிர் மூச்சுல கடை போடுற.... ஆண் : டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டா கு டா கு டா கு டா கு டா கு டா கு டா கு டா ஆண் : டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டா கு டா கு டா கு டா கு டா கு டா கு டா கு டா ஆண் : ஹே ஹே ஏ....ஏ....ஏ.....ஆஆஅ.....ஆஅ.....ஆஅ..... ஹே ஹே ஹேஹே ...................ஏ..........
Song information
Singers: Nivas and Kalpana Raghavendar
Music by: Anirudh Ravichander
Release information: From Maan Karate (2014) · Lyricist: Yugabharathi
Explore this song
- Singer: Nivas and Kalpana Raghavendar
- Film / album: Maan Karate
- Composer: Anirudh Ravichander