Roman script

Singers : Anirudh Ravichander, Benny Dayal, Kalpana and Nivas

Music by : Anirudh Ravichander

Male Part

Darling dambakku darling dambakku

Darling dambakku darling dambakku da

Ku da ku da ku da ku da ku da ku da ku da

Female Part

Paavi payalae iva uyir moochula

Kada podura oyaama

Aavi pugaiya iva adi nenjula

Vilayadura pogaama

Female Part

Naa puviyalathaan

Porappu eduthathu yen

Athu puriyuthuda

Un nezhalula naan

Kudi irunthidathaan

Yena theriyuthuda

Male Part

Aathadi thalagalu puriyaama

Paarthenae unanaanum thayangaama

Kaathodu kaathaga kaikorthu

Nadapenae vilagaama eh eh eh eh eh

Male Part

{Darling dambakku darling dambakku

Darling dambakku darling dambakku da

Ku da ku da ku da ku da ku da ku da ku da} (2)

Female Part

Kodi jenmam eduthaalum

Ona serum varam keppen naan

Chorus : Ohh hoo ohh hoo ohh hoo

Male : Heyy ooru kannu padumennu

Usuroda ada kaappen naan

Chorus : Ohh hoo ohh hoo ohh hoo

Female Part

Heyy neerukulla nilavaaga

Nenaiyama una paappen naan

Chorus : Ohh hoo ohh hoo ohh hoo

Male : Koda veyil adichaalum

Udal verka vidamaaten naaa

Chorus : Ohh hoo ohh hoo ohh hoo

Male Part

Antha vaanam vathum vara

Intha bhoomi suthum vara

Unna kaathal senjiduven thannala

Female Part

Kannil kaachi ullavara

Kanna moodi sellumvara

Unna kaathu vechuruppen anbaala

Male Part

Aathadi thalagalu puriyaama

Paarthenae unanaanum thayangaama

Kaathodu kaathaga kaikorthu

Nadapenae vilagaama eh eh eh eh

Male Part

Ramanukku seetha

Kannanukku radha

Adiyae maamanukku jodi neeyadi

Ramanukku seetha

Kannanukku radha

Adiyae maamanukku jodi neeyadi

Female Part

Paavi payalae iva

Paavi payalae iva

Paavi payalae iva uyir moochula

Kada podura…

Chorus

{Darling dambakku darling dambakku

Darling dambakku darling dambakku da

Ku da ku da ku da ku da ku da ku da ku da} (2)

Male Part

Hae hae ae…ae….ae….aaaa….aaa……aaa..

Hae hae haehae hae…….ae…….

தமிழ்

பாடகி : கல்பனா

பாடகா்கள் : அனிருத் ரவிச்சந்தர், பென்னி டயல், நிவாஸ்

இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தர்

ஆண் : டார்லிங் டம்பக்கு

டார்லிங் டம்பக்கு டார்லிங்

டம்பக்கு டார்லிங் டம்பக்கு

க்கு டா க்கு டா க்கு டா க்கு

டா க்கு டா க்கு டா க்கு டா

பெண் : பாவி பயலே

இவ உயிர் மூச்சுல

கடை போடனு ஓயாம

ஆவி புகையா இவ அடி

நெஞ்சுல விளையாடுற

போகாம

பெண் : நான் புவியலதான்

பொறப்பு எடுத்தது ஏன்

அது புரியுதடா உன்

நிழலுலதான் நான்

குடியிருந்திடத் தான்

ஏன் தெரியுதடா

ஆண் : ஆத்தாடி தலகாலு

புரியாம பாா்த்தேனே உன

நானும் தயங்காம காத்தோட

காத்தாக கைகோர்த்து

நடப்பேனே விலகாம........

ஆண் : { டார்லிங் டம்பக்கு

டார்லிங் டம்பக்கு டார்லிங்

டம்பக்கு டார்லிங் டம்பக்கு

க்கு டா க்கு டா க்கு டா க்கு

டா க்கு டா க்கு டா க்கு டா } (2)

பெண் : கோடி ஜென்மம்

எடுத்தாலும் ஒன்னு சேரும்

வரம் கேப்பேன் நான் ஓ ஓ

ஓ ஓ

ஆண் : ஊரு கண்ணு

படுமேன்னு உசுரோடு

அடகாப்பேன் நா

நீருக்குள்ள நிலவாக

நனையாம உன்ன

பாப்பேன் நா

ஆண் : கோடை வெயில்

அடிச்சாலும் உடல் வேர்க்க

விடமாட்டேன் நா அந்த

வானம் வற்றும் வரை

இந்த பூமி சுத்தும் வரை

உன்ன காதல் செஞ்சிடுவே

தன்னால

பெண் : கண்ணில் காட்சி

உள்ள வர கண்ணை மூடி

செல்லும் வரை உன்ன

காத்து வச்சிருப்ப

அன்பால

ஆண் : ஆத்தாடி தலகாலு

புரியாம பாா்த்தேனே உன

நானும் தயங்காம காத்தோட

காத்தாக கைகோர்த்து

நடப்பேனே விலகாம........

ஆண் : ராமனுக்கு சீதை

கண்ணனுக்கு ராதை

அடியே மாமனுக்கு

ஜோடி நீயடி ராமனுக்கு

சீதை கண்ணனுக்கு ராதை

அடியே மாமனுக்கு ஜோடி நீயடி

பெண் : பாவி பயலே

இவ பாவி பயலே

இவ பாவி பயலே

இவ உயிர் மூச்சுல

கடை போடுற

ஆண் : { டார்லிங் டம்பக்கு

டார்லிங் டம்பக்கு டார்லிங்

டம்பக்கு டார்லிங் டம்பக்கு

க்கு டா க்கு டா க்கு டா க்கு

டா க்கு டா க்கு டா க்கு டா } (2)

Song information

Singers: Anirudh Ravichander, Benny Dayal, Kalpana and Nivas

Music by: Anirudh Ravichander

Release information: From Maan Karate (2014) · Lyricist: Yuga Bharathi

Explore this song