Roman script
Singer : Anirudh Ravichander Music by : Pritam Chakraborty Lyrics by : Madhan Karky Chorus Arrey aaja.. jhoom Arrey aaja.. jhoom Male Part Thanni kinni venam Ae side dish kooda venam Hey padi aadi naanae hey party daa Chorus Arrey aaja.. jhoom Arrey aaja.. jhoom Male Part Thanni kinni venam Ae side dish kooda venam Hey padi aadi naanae hey party daa Male Part Endha paatum podu Hey party floor ah roadu Nee aadu indha life eh oru vatti daa Male Part Ulagamaa suzhalu daa Adi adikkum heartu un Beattu boxu daa Male Part Machaan yethu da dance-ula Machaan yethu da dance-ula Bodhai yethu daa Chorus : Machaan yethu da dance-ula Bodhai yethu daa Male Part Keezha vizhura koottam thaan Maathi kaattu da Chorus : Machaan yethu da dance-ula Bodhai yethu daa Male : Dance-ula bodhai yethu daa Chorus : Machaan yethu da dance-ula Bodhai yethu daa Whistle : ………………… Male Part Kaathil aada poovukkellaam Training edhum undoo..hooo Serndhaada varum vandoo Copy adi.. Chorus Shabaash.. guru Shabaash.. guru Shabaash.. guru Shabaash Male Part Dj aana naan paadunaa Andha paattu mattumae Heat- ah yethum da Male Part Machaan yethu da dance-ula Machaan yethu da dance-ula Bodhai yethu daa Chorus : Machaan yethu da dance-ula Bodhai yethu daa Male Part Keezha vizhura koottam thaan Maathi kaattu da Chorus : Machaan yethu da dance-ula Bodhai yethu daa Male Part Ulagamaa suzhalu daa Adi adikkum heartu un Beattu boxu daa Male Part Machaan yethu da dance-ula Bodhai yethu daa Chorus : Machaan yethu da dance-ula Bodhai yethu daa Female Chorus : Raman kuri veithaal Vaanam veelum……. Kanaiyinai kanaiyinai thoduthiduvaar Thuyarangal yaavum murithiduvaar Avar thuyarangal yaavum murithiduvaar Avar thuyarangal yaavum murithiduvaar…
தமிழ்
பாடகர் : அனிருத் ரவிச்சந்தர் இசை அமைப்பாளர் : ப்ரீத்தம் சக்ரபோர்ட்டி பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி குழு : அரே ஆஜா..ஜூ ம் அரே ஆஜா..ஜூ ம் ஆண் : தண்ணி கிண்ணி வேண்டா ஹேய் சைட்-டிஷ் கூட வேணா ஹே பாடி ஆடி நானே ஏய் பார்டி டா குழு : அரே ஆஜா..ஜூ ம் அரே ஆஜா..ஜூ ம் ஆண் : தண்ணி கிண்ணி வேண்டா ஹேய் சைட்-டிஷ் கூட வேணா ஹே பாடி ஆடி நானே ஏய் பார்டி டா ஆண் : எந்த பாட்டும் போடு ஹேய் பார்ட்டி ஃப்ளோரா ரோடு நீ ஆடு இந்த லைஃபே ஒரு வாட்டி டா ஆண் : உலகமா சுழலுடா அடி அடிக்கும் ஹார்ட் உன் பீட் பாக்ஸ் டா ஆண் : மச்சான் ஏத்துடா டான்ஸ்ல மச்சான் ஏத்துடா டான்ஸ்ல போத ஏத்துடா குழு : மச்சான் ஏத்துடா டான்ஸ்ல போத ஏத்துடா ஆண் : கீழ விழுற போதெல்லாம் மாத்தி காட்டுடா குழு : மச்சான் ஏத்துடா டான்ஸ்ல போத ஏத்துடா ஆண் : டான்ஸ்ல போத ஏத்துடா குழு : மச்சான் ஏத்துடா டான்ஸ்ல போத ஏத்துடா விசில் : ............................ ஆண் : காத்தில் ஆட பூவுக்கெல்லாம் ட்ரெய்னிங் ஏதும் உண்டோ சேந்தாட வரும் வண்டோ காப்பி அடி குழு : சபாஷ் குரு .. சபாஷ் குரு .. சபாஷ் குரு .. சபாஷ் ...... ஆண் : டி ஜே ஆனா நா பாடுனா அந்த பாட்டு மட்டுமே ஹிட்ட ஏத்தும்டா... ஆண் : மச்சான் ஏத்துடா டான்ஸ்ல மச்சான் ஏத்துடா டான்ஸ்ல போத ஏத்துடா குழு : மச்சான் ஏத்துடா டான்ஸ்ல போத ஏத்துடா ஆண் : கீழ விழுற போதெல்லாம் மாத்தி காட்டுடா குழு : மச்சான் ஏத்துடா டான்ஸ்ல போத ஏத்துடா ஆண் : உலகமா சுழலுடா அடி அடிக்கும் ஹார்ட் உன் பீட் பாக்ஸ் டா ஆண் : மச்சான் ஏத்துடா டான்ஸ்ல போத ஏத்துடா குழு : மச்சான் ஏத்துடா டான்ஸ்ல போத ஏத்துடா பெண் குழு : ................................
Song information
Singer: Anirudh Ravichander
Music by: Pritam Chakraborty
Lyrics by: Madhan Karky
Release information: From Brahmāstra (2022) · Singer: Anirudh Ravichander · Lyricist: Madhan Karky · Music: Pritam Chakraborty
Explore this song
- Singer: Anirudh Ravichander
- Film / album: Brahmāstra
- Composer: Pritam Chakraborty
- Lyricist: Madhan Karky