Roman script
Singers : Sangeetha Rajeshwaran and Vijay Antony Music by : Vijay Antony Chorus ………………………………. Female Part {Dailamo dailamo Daila daila dailamo Dailamo dailamo Dailamo dailamo} (2) Female Part Kaalaileki rathrimel kaadhalu..uuu… Kaalaileki rathrimel kaadhalu.. Thee kuchikku thanni mela kaadhalu.. {So ek bastard Ennoda lover thaan paar} (2) Male Part Hmmm..mmmm.haan ..haan.. Male Part {Dailamo dailamo Daila daila dailamo Dailamo dailamo Dailamo dailamo} (2) Female Part America neeyaana Afghanistan naanana Kalyanam endha ooril kooru Chorus : Kooru Male Part Un oorum ok thaan Engha oorum ok thaan Bin laden enna solraan paaru Chorus : Paaru Female Part Un melae …. Pithu pithu pithu pithu Noi thera Muttu muttu muttu muttu Un melae pithu pithu Noi thera muttu muttu Kaadhal la scene poda Um jettu vegathil vaaa.. Male Part {Dailamo dailamo Daila daila dailamo Dailamo dailamo Dailamo dailamo} (2) Chorus ……………………….. Female Part Srilanka nee aana LTTE naan aana Male : Aiyaiyo vaaya konjam moodu Female Part DMK nee aana ADMK naanana Male : Kottai-la namma veeta podu.. Female Part Vai melae Ichu ichu ichu ichu Thaa da nee Nachu nachu nachu nachu Vai melae ichu ichu Thaada nee nachu nachu Female Part Kanja madu kambila Paayu radatha pol Male Part {Dailamo dailamo Daila daila dailamo Dailamo dailamo Dailamo dailamo} (2) Female Part Kaalaileki rathrimel Kaadhalu..uuu…uuu…uuuu Kaalaileki rathrimel kaadhalu.. Thee kuchikku thanni mela kaadhalu.. {So ek bastard Ennoda lover thaan paar} (2) Male Part Hmmm..mmmm.haan ..haan..
தமிழ்
பாடகி : சங்கீதா ராஜேஸ்வரன் பாடகர் : விஜய் ஆன்டனி இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி குழு : ........................ பெண் : { டைலாமோ டைலாமோ டைலா டைலா டைலாமோ டைலாமோ டைலாமோ டைலாமோ டைலாமோ } (2) பெண் : காலைலேகி ராத்திரி மேல் காதலு ....காலைலேகி ராத்திரி மேல் காதலு தீக்குச்சிக்கு தண்ணி மேல காதலு { சோ எக் பாஸ்டர்ட் என்னோட லவ்வர் தான் பார் } (2) ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ஹான் ஹான் ஆண் : { டைலாமோ டைலாமோ டைலா டைலா டைலாமோ டைலாமோ டைலாமோ டைலாமோ டைலாமோ } (2) பெண் : அமெரிக்கா நீயானா ஆப்கானிஸ்தான் நானானா கல்யாணம் எந்த ஊரில் கூறு குழு : கூறு ஆண் : உன் ஊரும் ஓகே தான் எங்க ஊரும் ஓகே தான் பின் லேடன் என்ன சொல்றான் பாரு குழு : பாரு பெண் : உன் மேலே பித்து பித்து பித்து பித்து நோய் தீர முட்டு முட்டு முட்டு முட்டு உன் மேல பித்து பித்து நோய் தீர முட்டு முட்டு காதல் ல சீன் போட உம் ஜெட்டு வேகத்தில் வா ஆண் : { டைலாமோ டைலாமோ டைலா டைலா டைலாமோ டைலாமோ டைலாமோ டைலாமோ டைலாமோ } (2) குழு : ............................ பெண் : ஸ்ரீ லங்கா நீ ஆனா எல்.டி.டி.இ நானானா ஆண் : அய்யய்யோ வாய கொஞ்சம் மூடு பெண் : டி.எம்.கே நீ ஆனா எ.டி.எம்.கே நானானா ஆண் : கோட்டைல நம்ம வீட்ட போடு பெண் : வாய்மேலே இச்சு இச்சு இச்சு இச்சு தாடா நீ நச்சு நச்சு நச்சு நச்சு வாய்மேலே இச்சு இச்சு தாடா நீ நச்சு நச்சு காஞ்ச மாடு கம்பில பாயுறத போல் ஆண் : { டைலாமோ டைலாமோ டைலா டைலா டைலாமோ டைலாமோ டைலாமோ டைலாமோ டைலாமோ } (2) பெண் : காலைலேகி ராத்திரி மேல் காதலு ....காலைலேகி ராத்திரி மேல் காதலு தீக்குச்சிக்கு தண்ணி மேல காதலு { சோ எக் பாஸ்டர்ட் என்னோட லவ்வர் தான் பார் } (2) ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ஹான் ஹான்
Song details
Singers: Sangeetha Rajeshwaran and Vijay Antony
Music by: Vijay Antony
Release information: From Dishyum (2006) · Lyricist: Vijay Antony
- Singer: Sangeetha Rajeshwaran and Vijay Antony
- Film / album: Dishyum
- Composer: Vijay Antony