Roman script

Singers : Anirudh Ravichander, Nadisha Thomas and Maalavika Manoj

Music by : Anirudh Ravichander

Male Part

Life-ula wife-u vandhuta

Tight-adhaan irukanum

Weight-aana ponna parthaalum

Right-aadhaan nadakanum

Male Part

Veetuku friends-alaam vandha

Guest-adhaan nadathanum

Unmela thappillatiyum

Silent-ah irukkanum

Male Part

La la la la la la la…la

La la la la la la la ..common girls

Females : La la la la la la la.. .la

La la la la la la la

Male : Heyy enga daa

Male Part

La la la la la la la…la

Male Part

Onnoda onnu serndhu

Rendaaga aayaachu

Friend ippa girl friend aachu..uu

Aanoda ponnu serndhu

Couple-ah aayaachu

Titanic kappal aachu..

Male Part

Janani nee kanmani

En uryir neeyadi

Male : Bore adikaama ne aadudi

Male Part

La la la la la la la…la

La la la la la la la ..common girls

Females : La la la la la la la.. .la

La la la la la la la

Male : Common girls..

தமிழ்

பாடகர்கள் : அனிருத் ரவிசந்தர், நதிஷா தாமஸ்

மற்றும் மாளவிகா மனோஜ்

இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தா்

ஆண் : லைப்ல ஒய்ப் வந்துட்டா

டைட்டாதான் இருக்கணும்

வெயிட்டான பொண்ண பார்த்தாலும்

ரைட்டாதான் நடக்கணும்

ஆண் : வீட்டுக்கு பிரண்ட்ஸ்ல்லாம் வந்தா

கெஸ்ட்டாதான் நடத்தனும்

உன்மேல தப்பில்லாட்டியும்

சைலன்டா நடக்கணும்

ஆண் : ல ல ல ல ல ல ல.......லா

ல ல ல ல ல ல ல.....கமான் கேர்ள்ஸ்

பெண்கள் : ல ல ல ல ல ல ல......லா

ல ல ல ல ல ல ல

ஆண் : ஹேய் எங்கடா

ஆண் : ல ல ல ல ல ல ல......ல

ஆண் : ஒன்னோட ஒன்னு சேர்ந்து

ரெண்டாக ஆயாச்சு

பிரண்டு இப்ப கேர்ள் பிரண்டு ஆச்சு.....ஊ

ஆணோட பொண்ணு சேர்ந்து

Couple ஆ ஆயாச்சு

டைட்டானிக் கப்பல் ஆச்சு....ஊ

ஆண் : ஜனனி நீ கண்மணி

என் உயிர் நீயடி

ஆண் : போர் அடிக்காம நீ ஆடுடி

ஆண் : ல ல ல ல ல ல ல.......லா

ல ல ல ல ல ல ல .....கமான் கேர்ள்ஸ்

பெண்கள் : ல ல ல ல ல ல ல......ல

ல ல ல ல ல ல ல

ஆண் : கமான் கேர்ள்ஸ்

Song information

Singers: Anirudh Ravichander, Nadisha Thomas and Maalavika Manoj

Music by: Anirudh Ravichander

Release information: From 3(Moonu) (2012) · Lyricist: Dhanush

Explore this song